கலாப்ரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = சூலை 30, 1950 | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox writer |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = |
| name = கலாப்ரியா |
||
| image = |
| image = |
||
| |
| caption = |
||
| birth_name = சோமசுந்தரம் |
|||
| imagesize = |
|||
| birth_date = {{birth date and age|df=yes|1950|7|30}} |
|||
| caption = |
|||
| |
| birth_place = |
||
| occupation = கவிஞர், இலக்கிய இதழாசிரியர், வங்கி ஊழியர் (ஓய்வு) |
|||
| birth_date = [[சூலை 30]], [[1950]] |
|||
| language = * [[தமிழ்]] |
|||
| birth_place = |
|||
* [[ஆங்கிலம்]] |
|||
| death_date = |
|||
| period = 1973–தற்போது வரை |
|||
| death_place = |
|||
| genre = கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் |
|||
| othername = |
|||
| notableworks = * ''வெள்ளம்'' |
|||
| education = |
|||
* ''மற்றாங்கே'' |
|||
| known_for = |
|||
* ''உலகெல்லாம் சூரியன்'' |
|||
| occupation = |
|||
* ''வேனல்'' |
|||
| yearsactive = |
|||
* ''மாக்காளை'' |
|||
| awards = |
|||
* ''பேரருவி'' |
|||
| spouse = |
|||
| awards = * [[கலைமாமணி விருது]] |
|||
|parents = |
|||
* விகடன் விருது |
|||
| website = |
|||
* ஜெயகாந்தன் விருது |
|||
| genre = |
|||
* புதுமைப்பித்தன் நினைவு விருது |
|||
| notable role = |
|||
* பாலகுமாரன் இலக்கிய விருது |
|||
| signature = |
|||
| citizenship = இந்தியர் |
|||
| honorific_prefix = [[கலைமாமணி]] |
|||
}} |
}} |
||
'''சோமசுந்தரம்''' (பிறப்பு: 30 சூலை 1950) எனும் இயற்பெயர் கொண்ட '''கலாப்ரியா''', ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்|எழுத்தாளர்]], இலக்கிய இதழாளர் மற்றும் முன்னாள் வங்கி ஊழியர் ஆவார். |
|||
== வாழ்க்கைக் குறிப்பு == |
|||
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். இவர் 30 சூலை 1950 அன்று பிறந்தார். இளம் பருவத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்]] பற்றாளராக இருந்தார். திமுக பொதுச்செயலாளரும் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டு முதலமைச்சரும்]] ஆன [[கா. ந. அண்ணாதுரை|'பேரறிஞர்' கா. ந. அண்ணாதுரை]] 1969-இல் மறைந்ததையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் முதன்முதலில் ஒரு இரங்கற்பா எழுதி அரங்கேற்றினார். |
|||
1970களில் [[வண்ணநிலவன்|வண்ணநிலவனின்]] கையெழுத்து இதழான ''பொருநை''யில் கவிதை எழுதும் போது 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.<ref>{{cite news |title=தமிழறிஞர்கள் அறிவோம்:கலாப்பிரியா |url=https://www.dinamani.com/specials/kalvimani/2014/mar/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-859420.html |accessdate=6 December 2022 |agency=தினமணி}}</ref> [[கசடதபற (சிற்றிதழ்)|''கசடதபற'']] சிற்றிதழில் கவிதைகள் வெளிவரும்போது கவனம் பெற்றார். ''[[கணையாழி (இதழ்)|கணையாழி]],'' ''[[வானம்பாடி (இதழ்)|வானம்பாடி]]'', ''[[தீபம் (இதழ்)|தீபம்]]'' ஆகிய இதழ்களில் எழுதினார். 1974 ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார். |
|||
'''கலாப்ரியா''' (பிறப்பு: [[சூலை 30]], [[1950]]) தமிழின் நவீன [[கவிஞர்]]களில் குறிப்பிடத்தக்கவர். [[1970கள்|எழுபதுகளில்]] எழுதத் தொடங்கியவர். |
|||
கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு. |
|||
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சிறு வயதில் [[எம். ஜி. ராமச்சந்திரன்| எம்.ஜி.ஆர்]] ரசிகனாய் [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி. மு. க]] தொண்டனாக தீவிரமாக இயங்கினார். |
|||
[[திருநெல்வேலி மாவட்டம்]] [[கடையநல்லூர்|கடையநல்லூரில்]] வங்கிப் பணி நிறைவு பெற்றவர். |
|||
[[சி. என். அண்ணாதுரை|அறிஞர் அண்ணா]]வின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், [[வண்ணநிலவன்|வண்ணநிலவனின்]] கையெழுத்து இதழான ''பொருநை''யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.<ref>{{cite news |title=தமிழறிஞர்கள் அறிவோம்:கலாப்பிரியா |url=https://www.dinamani.com/specials/kalvimani/2014/mar/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-859420.html |accessdate=6 December 2022 |agency=தினமணி}}</ref> பின்னர் ''[[கசடதபற (இதழ்)|கசடதபற]]''வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். ''கசடதபற''விற்கு பின் ''[[வானம்பாடி (இதழ்)|வானம்பாடி]]'', ''[[கணையாழி (இதழ்)|கணையாழி]]'', ''[[தீபம் (இதழ்)|தீபம்]]'' ஆகிய இதழ்களில் எழுதினார். கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு. |
|||
[[நெல்லை மாவட்டம்]] [[கடையநல்லூர்|கடையநல்லூரில்]] [[வங்கி]]ப் பணி நிறைவு பெற்றவர். தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'. இவர் 1974 ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார். |
|||
== படைப்புகள் == |
== படைப்புகள் == |
||
{| class="wikitable sortable" |
{| class="wikitable sortable" |
||
|+ |
|+ |
||
|'''வெளியான ஆண்டு'''||'''நூலின் பெயர்'''||'''வகை'''||'''பதிப்பகம்''' ||'''குறிப்புகள்'''|| |
|||
! |
|||
'''வரிசை எண்''' !!'''வெளியான ஆண்டு''' !! '''நூலின் பெயர்'''!!'''வகை'''!!'''பதிப்பகம்''' !!'''குறிப்புகள்''' |
|||
|- |
|- |
||
| 1973 || வெள்ளம் || கவிதை || || |
|||
|- |
|- |
||
| 1973 || தீர்த்தயாத்திரை || கவிதை || || |
|||
|- |
|- |
||
| 1980 || மற்றாங்கே || கவிதை || வாசகசாலை || |
|||
|- |
|- |
||
| 1082 || எட்டயபுரம் || கவிதை || அன்னம், சிவகங்கை || பாரதியார் நூற்றாண்டு வெளியீடு |
|||
|- |
|- |
||
| 1985 || சுயம்வரம் மற்றும் கவிதைகள் || கவிதை || || |
|||
|- |
|- |
||
| 1993 || உலகெல்லாம் சூரியன் || கவிதை || || |
|||
|- |
|- |
||
| 1994 || கலாப்ரியா கவிதைகள்<ref>{{cite news |title='கலாப்ரியா கவிதைகள் |url=https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0 |accessdate=6 December 2022 |agency=நூல் உலகம்}}</ref> || கவிதை || || 1994 வரை வெளிவந்த கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பு. இதன் மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது |
|||
|- |
|- |
||
| 2000 || அனிச்சம் || கவிதை || || |
|||
|- |
|- |
||
|09 |
|||
|2000 |
|2000 |
||
|கலாப்ரியா கவிதைகள் |
|கலாப்ரியா கவிதைகள் |
||
| வரிசை 62: | வரிசை 63: | ||
|2000 வரையிலான அனைத்துக் கவிதைகளும் |
|2000 வரையிலான அனைத்துக் கவிதைகளும் |
||
|- |
|- |
||
| 2003 || வனம் புகுதல் || கவிதை || || |
|||
|- |
|- |
||
| 2008 || எல்லாம் கலந்த காற்று || கவிதை || || |
|||
|- |
|- |
||
| 2009 || நினைவின் தாழ்வாரங்கள் || கட்டுரைத் தொகுப்பு || || |
|||
|- |
|- |
||
| 2010 || ஓடும் நதி || கட்டுரைத் தொகுப்பு || || |
|||
|- |
|- |
||
| 2010 || கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது || || || |
|||
|- |
|- |
||
| 2011 || உருள் பெருந்தேர் || கட்டுரைத் தொகுப்பு || || |
|||
|- |
|- |
||
| 2011 || நான் நீ மீன் || கவிதைகள் || || |
|||
|- |
|- |
||
| 2013 || உளமுற்ற தீ || கவிதைகள் || || |
|||
|- |
|- |
||
| 2013 || சுவரொட்டி || கட்டுரைத் தொகுப்பு || || |
|||
|- |
|- |
||
| 2014 || காற்றின் பாடல் || கட்டுரைத் தொகுப்பு || || |
|||
|- |
|- |
||
| 2015 || மறைந்து திரியும் நீரோடை || கட்டுரைத் தொகுப்பு || || |
|||
|- |
|- |
||
| 2015 || தண்ணீர்ச் சிறகுகள் || கவிதைகள் || || |
|||
|- |
|- |
||
| 2016 || !தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி || !கவிதைகள் || !டிஸ்கவரி புக் பாலஸ்|| |
|||
|- |
|- |
||
| 2016 || சொந்த ஊர் மழை || கவிதைகள் || நற்றிணை பதிப்பகம் || |
|||
|- |
|- |
||
| 2016 || பனிக்கால ஊஞ்சல் || கவிதைகள் || உயிர்மை பதிப்பகம் || |
|||
|- |
|- |
||
| 2016 || மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் || கட்டுரைத் தொகுப்பு ||சந்தியாபதிப்பகம்|| |
|||
|- |
|- |
||
| 2016 || என் உள்ளம் அழகான வெள்ளித்திரை || கட்டுரைத் தொகுப்பு || சந்தியா பதிப்பகம் || |
|||
|- |
|- |
||
| 2016 || சில செய்திகள் சில படிமங்கள் || கட்டுரைத் தொகுப்பு || சந்திய பாதிப்பகம் || |
|||
|- |
|- |
||
| 2016 || போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன் || கட்டுரைத் தொகுப்பு || அந்திமழை பதிப்பகம் || |
|||
|- |
|- |
||
|28 |
|||
|2017 |
|2017 |
||
|பேனாவுக்குள் அலையாடும் கடல் |
|பேனாவுக்குள் அலையாடும் கடல் |
||
| வரிசை 107: | வரிசை 107: | ||
| |
| |
||
|- |
|- |
||
|29 |
|||
|2017 |
|2017 |
||
|வேனல் |
|வேனல் |
||
| வரிசை 114: | வரிசை 113: | ||
|முதல் நாவல்<br /> |
|முதல் நாவல்<br /> |
||
|- |
|- |
||
|30 |
|||
|2018 |
|2018 |
||
|வானில் விழுந்த கோடுகள் |
|வானில் விழுந்த கோடுகள் |
||
| வரிசை 121: | வரிசை 119: | ||
| |
| |
||
|- |
|- |
||
|31 |
|||
|2018 |
|2018 |
||
|சொல் உளி |
|சொல் உளி |
||
| வரிசை 128: | வரிசை 125: | ||
| |
| |
||
|- |
|- |
||
|32 |
|||
|2018 |
|2018 |
||
|பாடலென்றும் புதியது |
|பாடலென்றும் புதியது |
||
| வரிசை 135: | வரிசை 131: | ||
| |
| |
||
|- |
|- |
||
|33 |
|||
|2018 |
|2018 |
||
|அன்பெனும் தனி ஊசல் |
|அன்பெனும் தனி ஊசல் |
||
| வரிசை 142: | வரிசை 137: | ||
|கோவை |
|கோவை |
||
|- |
|- |
||
|34 |
|||
|2019 |
|2019 |
||
|பெயரிடப்படாத படம் |
|பெயரிடப்படாத படம் |
||
| வரிசை 149: | வரிசை 143: | ||
| |
| |
||
|- |
|- |
||
|35 |
|||
|2019 |
|2019 |
||
|மௌனத்தின் வயது |
|மௌனத்தின் வயது |
||
| வரிசை 156: | வரிசை 149: | ||
| |
| |
||
|- |
|- |
||
|36 |
|||
|2020 |
|2020 |
||
|கலாப்ரியா கவிதைகள் இரண்டாம் தொகுதி |
|கலாப்ரியா கவிதைகள் இரண்டாம் தொகுதி |
||
| வரிசை 163: | வரிசை 155: | ||
|பெருந்தொகுப்பு |
|பெருந்தொகுப்பு |
||
|- |
|- |
||
|37 |
|||
|2020 |
|2020 |
||
|பேரருவி |
|பேரருவி |
||
| வரிசை 170: | வரிசை 161: | ||
| |
| |
||
|- |
|- |
||
|38 |
|||
|2021 |
|2021 |
||
|மாக்காளை<ref>{{cite news |title=கீழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையும், கொண்டாட்டங்களும், ஏமாற்றங்களுமே `மாக்காளை!'" - கலாப்ரியா |url=https://www.vikatan.com/arts/literature/tamil-writer-kalapriya-sharings-about-his-new-book-release |accessdate=6 December 2022 |agency=ஆனந்த விகடன்}}</ref> |
|மாக்காளை<ref>{{cite news |title=கீழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையும், கொண்டாட்டங்களும், ஏமாற்றங்களுமே `மாக்காளை!'" - கலாப்ரியா |url=https://www.vikatan.com/arts/literature/tamil-writer-kalapriya-sharings-about-his-new-book-release |accessdate=6 December 2022 |agency=ஆனந்த விகடன்}}</ref> |
||
| வரிசை 177: | வரிசை 167: | ||
| |
| |
||
|- |
|- |
||
|39 |
|||
|2021 |
|2021 |
||
|கல்லில் வடித்த சொல் போலே |
|கல்லில் வடித்த சொல் போலே |
||
| வரிசை 184: | வரிசை 173: | ||
| |
| |
||
|- |
|- |
||
|40 |
|||
|2021 |
|2021 |
||
|சங்க காலத்து வெயில் |
|சங்க காலத்து வெயில் |
||
|கவிதைகள் |
|கவிதைகள் |
||
|சந்தியா பதிப்பகம் |
|சந்தியா பதிப்பகம் |
||
| |
|||
|- |
|||
|2022 |
|||
|அமைதி என்பது பழகிய ஓசை |
|||
|கவிதைகள் |
|||
|சந்தியா பதிப்பகம் |
|||
| |
|||
|- |
|||
|2023 |
|||
|தொந்தரவின் சுடர் |
|||
|கவிதைகள் |
|||
|சந்தியா பதிப்பகம் |
|||
| |
|||
|- |
|||
| |
|||
| |
|||
| |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2023 |
|||
|FACES |
|||
|ENGLISH TRANSLATION OF POEMS |
|||
|SANDHYA PATHIPPAGAM |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2023 |
|||
|என்னுடைய மேட்டு நிலம் |
|||
|தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் |
|||
|கவிநயா பதிப்பகம் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2024 |
|||
|ஞாபக ஊற்று |
|||
|கட்டுரைகள் |
|||
|சந்தியா பதிப்பகம் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2025 |
|||
|சிற்றகல் |
|||
|கவிதைகள் |
|||
|சந்தியா பதிப்பகம் |
|||
| |
|||
| |
| |
||
|} |
|} |
||
==விருதுகள்== |
==விருதுகள்== |
||
* தமிழக அரசின் கலைமாமணி விருது |
* தமிழக அரசின் [[கலைமாமணி விருது]] |
||
* கவிஞர் சிற்பி |
* கவிஞர் சிற்பி இலக்கிய விருது |
||
* ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் |
* ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]], நெல்லை |
||
* சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010) |
* சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010) |
||
* கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012 |
* கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012 |
||
| வரிசை 210: | வரிசை 245: | ||
*பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020 |
*பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020 |
||
*தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022 |
*தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022 |
||
*படைப்பு குழுமம் சென்னை வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2024\ |
|||
*கோவை கொடிஷியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2025 |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
11:03, 15 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| இயற்பெயர் | கலாப்ரியா |
|---|---|
| பிறப்புபெயர் | சோமசுந்தரம் |
| பிறந்ததிகதி | 30 சூலை 1950 |
| பணி | கவிஞர், இலக்கிய இதழாசிரியர், வங்கி ஊழியர் (ஓய்வு) |
| குடியுரிமை | இந்தியர் |
| காலம் | 1973–தற்போது வரை |
| வகை | கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | * கலைமாமணி விருது
|
சோமசுந்தரம் (பிறப்பு: 30 சூலை 1950) எனும் இயற்பெயர் கொண்ட கலாப்ரியா, ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், இலக்கிய இதழாளர் மற்றும் முன்னாள் வங்கி ஊழியர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். இவர் 30 சூலை 1950 அன்று பிறந்தார். இளம் பருவத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் பற்றாளராக இருந்தார். திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் ஆன 'பேரறிஞர்' கா. ந. அண்ணாதுரை 1969-இல் மறைந்ததையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் முதன்முதலில் ஒரு இரங்கற்பா எழுதி அரங்கேற்றினார்.
1970களில் வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.[1] கசடதபற சிற்றிதழில் கவிதைகள் வெளிவரும்போது கவனம் பெற்றார். கணையாழி, வானம்பாடி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார். 1974 ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.
கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர்.
படைப்புகள்
| வெளியான ஆண்டு | நூலின் பெயர் | வகை | பதிப்பகம் | குறிப்புகள் | |
| 1973 | வெள்ளம் | கவிதை | |||
| 1973 | தீர்த்தயாத்திரை | கவிதை | |||
| 1980 | மற்றாங்கே | கவிதை | வாசகசாலை | ||
| 1082 | எட்டயபுரம் | கவிதை | அன்னம், சிவகங்கை | பாரதியார் நூற்றாண்டு வெளியீடு | |
| 1985 | சுயம்வரம் மற்றும் கவிதைகள் | கவிதை | |||
| 1993 | உலகெல்லாம் சூரியன் | கவிதை | |||
| 1994 | கலாப்ரியா கவிதைகள்[2] | கவிதை | 1994 வரை வெளிவந்த கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பு. இதன் மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது | ||
| 2000 | அனிச்சம் | கவிதை | |||
| 2000 | கலாப்ரியா கவிதைகள் | கவிதை | தமிழினி | 2000 வரையிலான அனைத்துக் கவிதைகளும் | |
| 2003 | வனம் புகுதல் | கவிதை | |||
| 2008 | எல்லாம் கலந்த காற்று | கவிதை | |||
| 2009 | நினைவின் தாழ்வாரங்கள் | கட்டுரைத் தொகுப்பு | |||
| 2010 | ஓடும் நதி | கட்டுரைத் தொகுப்பு | |||
| 2010 | கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது | ||||
| 2011 | உருள் பெருந்தேர் | கட்டுரைத் தொகுப்பு | |||
| 2011 | நான் நீ மீன் | கவிதைகள் | |||
| 2013 | உளமுற்ற தீ | கவிதைகள் | |||
| 2013 | சுவரொட்டி | கட்டுரைத் தொகுப்பு | |||
| 2014 | காற்றின் பாடல் | கட்டுரைத் தொகுப்பு | |||
| 2015 | மறைந்து திரியும் நீரோடை | கட்டுரைத் தொகுப்பு | |||
| 2015 | தண்ணீர்ச் சிறகுகள் | கவிதைகள் | |||
| 2016 | !தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி | !கவிதைகள் | !டிஸ்கவரி புக் பாலஸ் | ||
| 2016 | சொந்த ஊர் மழை | கவிதைகள் | நற்றிணை பதிப்பகம் | ||
| 2016 | பனிக்கால ஊஞ்சல் | கவிதைகள் | உயிர்மை பதிப்பகம் | ||
| 2016 | மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் | கட்டுரைத் தொகுப்பு | சந்தியாபதிப்பகம் | ||
| 2016 | என் உள்ளம் அழகான வெள்ளித்திரை | கட்டுரைத் தொகுப்பு | சந்தியா பதிப்பகம் | ||
| 2016 | சில செய்திகள் சில படிமங்கள் | கட்டுரைத் தொகுப்பு | சந்திய பாதிப்பகம் | ||
| 2016 | போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன் | கட்டுரைத் தொகுப்பு | அந்திமழை பதிப்பகம் | ||
| 2017 | பேனாவுக்குள் அலையாடும் கடல் | கவிதைகள் | டிஸ்கவரி புக் பாலஸ் | ||
| 2017 | வேனல் | நாவல் | சந்தியா பதிப்பகம் | முதல் நாவல் | |
| 2018 | வானில் விழுந்த கோடுகள் | சிறுகதைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2018 | சொல் உளி | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2018 | பாடலென்றும் புதியது | தமிழ் சினிமா பற்றிய் கட்டுரைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2018 | அன்பெனும் தனி ஊசல் | கட்டுரைகள் | சப்னம் பதிப்பகம் | கோவை | |
| 2019 | பெயரிடப்படாத படம் | நாவல் | சந்தியா பதிப்பகம் | ||
| 2019 | மௌனத்தின் வயது | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2020 | கலாப்ரியா கவிதைகள் இரண்டாம் தொகுதி | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | பெருந்தொகுப்பு | |
| 2020 | பேரருவி | நாவல் | சந்தியா பதிப்பகம் | ||
| 2021 | மாக்காளை[3] | நாவல் | சந்தியா பதிப்பகம் | ||
| 2021 | கல்லில் வடித்த சொல் போலே | கட்டுரைகள் நேர்காணல்கள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2021 | சங்க காலத்து வெயில் | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2022 | அமைதி என்பது பழகிய ஓசை | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2023 | தொந்தரவின் சுடர் | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2023 | FACES | ENGLISH TRANSLATION OF POEMS | SANDHYA PATHIPPAGAM | ||
| 2023 | என்னுடைய மேட்டு நிலம் | தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் | கவிநயா பதிப்பகம் | ||
| 2024 | ஞாபக ஊற்று | கட்டுரைகள் | சந்தியா பதிப்பகம் | ||
| 2025 | சிற்றகல் | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் |
விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது
- ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை
- சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
- கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012
- கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
- கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
- வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது.
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பட்டயம் மற்றும் ரூபாய் ஒருலட்சம் அடங்கிய கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது - 2017
- திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி வழங்கும் “அறிஞர் போற்றுதும்” விருது -2017
- அந்திமழை பதிப்பகம் வழங்கும் ‘கலைஞன் போற்றுதும் விருது -2017
- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடங்கிய மனோன்மணியம் சுந்தரனார் விருது - 2017[4]( 12.10.2018 அன்று வழங்கப்பட்டது)
- கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய “ஜெயகாந்தன் விருது” - 2018
- அமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு’ அமைப்பு வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய ‘புதுமைப்பித்தன் நினைவு விருது - 2019
- பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020
- தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022
- படைப்பு குழுமம் சென்னை வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2024\
- கோவை கொடிஷியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2025
மேற்கோள்கள்
- ↑ "தமிழறிஞர்கள் அறிவோம்:கலாப்பிரியா". தினமணி. https://www.dinamani.com/specials/kalvimani/2014/mar/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-859420.html. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ "'கலாப்ரியா கவிதைகள்". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ "கீழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையும், கொண்டாட்டங்களும், ஏமாற்றங்களுமே `மாக்காளை!'" - கலாப்ரியா". ஆனந்த விகடன். https://www.vikatan.com/arts/literature/tamil-writer-kalapriya-sharings-about-his-new-book-release. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2119732