கழுகுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 21:
'''கழுகுமலை''' ([[ஆங்கிலம்]]:'''Kalugumalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற [[கழுகுமலை வெட்டுவான் கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] அமைந்துள்ளன.
 
[[கோவில்பட்டி]]க்கும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கும்]] நடுவில் அமைந்த கழுகுமலை, [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில் இருந்து]] 21 கிமீகி.மீ. தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 22 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
11.45 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/kalugumalai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 4,208 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,738 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803815-kalugumalai-tamil-nadu.html கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/699818/kalugumalai |title=Kalugumalai Town Panchayat |access-date=2019-03-16 |archive-date=2017-08-01 |archive-url=https://web.archive.org/web/20170801175242/http://indikosh.com/city/699818/kalugumalai |url-status=dead }}</ref>
"https://tamilar.wiki/w/கழுகுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது