கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
 
No edit summary
 
வரிசை 12:
[[இராமநாதபுரம் மாவட்டம்]], [[திருப்புல்லாணி]] அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/article9627532.ece திருப்புல்லாணி அருகே ஒரே கோயிலில் ஐந்து கழுமரங்கள்: கழுவேற்றிக் கொல்லப்பட்டவர்களின் நினைவாக உயிர்ப்புடன் தொடரும் வழிபாடு]</ref>
 
===காத்தவராயன் கழுவேற்ற விழா===
நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது.<ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=466552&cat=504 {{Webarchive|url=https://web.archive.org/web/20210516144020/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=466552&cat=504 |date=2021-05-16 }} காத்தவராயன் கழுவேற்ற விழா-தினகரன்- 26-06-2015</ref>
 
[[File:Impalement Mural at Avudaiyar Koil ஆவுடையார் கோயில் கழுவேற்றும் ஓவியம்.jpg|thumb|right|ஆவுடையார் கோயில் கழுவேற்றும் ஓவியம்]]
 
===மகாபாரத்தில் கழுவேற்றம்===
 
[[ஆணி மாண்டவ்யர்]] என்ற முனிவரை, ஒரு மன்னர் தவறுதலாகக் திருட்டுக் குற்றம் சுமத்தி கழுவேற்றியதாக [[மகாபாரதம்|மகாபாரதக்]] காவியத்தில், ஒரு துணைக் கதையாக உள்ளது.<ref>[http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section107.html ஆணி மாண்டவ்யர் - ஆதிபர்வம் பகுதி 107 & 108]</ref>
 
===சமணர் கழுவேற்றம்===
{{Main|சமணர் கழுவேற்றம்}}
சமணர் கழுவேற்றம் என்பது [[நின்றசீர்நெடுமாறன்]] எனும் மன்னன் [[மதுரை]]யை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரிடம்]] வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று [[பெரியபுராணம்]] நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.
"https://tamilar.wiki/w/கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது