களப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சிNo edit summary |
|||
வரிசை 1:
'''களப்பாளர்''' என்போர் தமிழ்க்குடி மக்களில் ஒரு சாரார் ஆவர். தமிழைத் தாய்மொழியாக உடையவர். [[மெய்கண்ட தேவர்]] என்ற களப்பாளர் ஒரு சிவனடியார். களப்பாளர், [[களமர்]] என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். <ref>ஒப்புநோக்குக - உழைப்பாளர், திறப்பாளர் முதலான சொற்கள்</ref>
களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர் களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த ''களவர்'' என்னும் இனத்தவரே ''களப்பாளர்'' எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.
| |||