கவிமுகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{சான்றில்லை}} '''கவிமுகில்''' (பிறப்பு: சூன் 16, 1968) எனும் சக்திவேல் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் சோழ மன்னர்களுக்கு ஆத்திமாலை தயாரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''கவிமுகில்''' ( ''Kavimukil'', பிறப்பு: [[சூன் 16]], [[1968]]) தமிழக் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ` இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.<ref>https://www.dinamani.com/tamilnadu/2011/Jan/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-295927.html</ref> |
|||
{{சான்றில்லை}} |
|||
'''கவிமுகில்''' (பிறப்பு: [[சூன் 16]], [[1968]]) எனும் சக்திவேல் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் [[தஞ்சாவூர்]] சோழ மன்னர்களுக்கு ஆத்திமாலை தயாரித்துக் கொடுக்கும் மரபு வழியினர். இவர் கவிமுகில் கவிதைகள், சூரியன் துளிகள், சின்ன உளிகள் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். சில திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
|||
== வாழ்க்கைக் குறிப்பு == |
|||
இவர் [[தமிழ்நாடு]] மாநிலம் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[ஒரத்தநாடு வட்டம்]] [[இராகவாம்பாள்புரம் ஊராட்சி|இராகவம்பாள்புரம் ஊராட்சியில்]] உள்ள [[ஆர்சுத்திப்பட்டு|ஆர்சுத்திப்பட்டில்]] பாவாடை - ரூபாவதி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.<ref>http://archives1.thinakaran.lk/2022/08/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/89223/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE</ref> இவரின் இயற்பெயர் பா.சக்திவேல் என்பதாகும். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைகழகத்தில்]] இளங்கலைத் தமிழ் பயின்றார். |
|||
== படைப்புகள் == |
|||
=== '''கவிதைத் தொகுப்புகள்''' === |
|||
* கவிமுகில் கவிதைகள் - 1 |
|||
* சூரியத் துளிகள் |
|||
* சின்ன உளிகள் |
|||
* குப்பைகள் |
|||
* ஆர்சுத்திப்பட்டு |
|||
* மோட்டுவளை |
|||
* பூட்டாங்கயிறு |
|||
* சுருக்குப்பை |
|||
* சொக்கப்பனை |
|||
* காலச் சப்பரம் |
|||
* கவிமுகில் கவிதைகள் - 2 |
|||
* கவிமுகில் கவிதைகள் - 3 |
|||
* தீக்கொழுந்துத் தேனருவி |
|||
* வானவில்லின் எட்டாவது நிறம் |
|||
* மௌனம் கலைத்த வினாக்கள் |
|||
* கல் பொரு சிறுநுரை |
|||
* மரத்தை உலுக்கிய பறவைகள் (படமும் கவிதையும்) |
|||
=== உரைநடை === |
|||
* கார் காலம் |
|||
* எதிரே உன் ஏணி |
|||
=== புதினம் === |
|||
* முச்சந்தி |
|||
* வெள்ளாவி |
|||
{{writer-stub}} |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{மேற்கோள்பட்டியல்}} |
{{மேற்கோள்பட்டியல்}} |
||
[[பகுப்பு:1968 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1968 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட |
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]] |
||
15:05, 18 மே 2025 இல் கடைசித் திருத்தம்
கவிமுகில் ( Kavimukil, பிறப்பு: சூன் 16, 1968) தமிழக் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ` இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் இராகவம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்சுத்திப்பட்டில் பாவாடை - ரூபாவதி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.[2] இவரின் இயற்பெயர் பா.சக்திவேல் என்பதாகும். சென்னைப் பல்கலைகழகத்தில் இளங்கலைத் தமிழ் பயின்றார்.
படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
- கவிமுகில் கவிதைகள் - 1
- சூரியத் துளிகள்
- சின்ன உளிகள்
- குப்பைகள்
- ஆர்சுத்திப்பட்டு
- மோட்டுவளை
- பூட்டாங்கயிறு
- சுருக்குப்பை
- சொக்கப்பனை
- காலச் சப்பரம்
- கவிமுகில் கவிதைகள் - 2
- கவிமுகில் கவிதைகள் - 3
- தீக்கொழுந்துத் தேனருவி
- வானவில்லின் எட்டாவது நிறம்
- மௌனம் கலைத்த வினாக்கள்
- கல் பொரு சிறுநுரை
- மரத்தை உலுக்கிய பறவைகள் (படமும் கவிதையும்)
உரைநடை
- கார் காலம்
- எதிரே உன் ஏணி
புதினம்
- முச்சந்தி
- வெள்ளாவி
மேற்கோள்கள்
- ↑ https://www.dinamani.com/tamilnadu/2011/Jan/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-295927.html
- ↑ http://archives1.thinakaran.lk/2022/08/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/89223/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE