காங்கேயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = காங்கேயம் |வகை = முதல் நிலை நகராட்சி |latd = |longd = |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட்டம் = திருப்பூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Priyadarshini Govindhan |
||
வரிசை 10:
|தலைவர் பெயர் = சூரிய பிரகாஷ்
|சட்டமன்ற உறுப்பினர் -
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04257
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN 42Y
|பின்குறிப்புகள் =
வரிசை 22:
== காங்கேயம் காளை ==
காங்கேயம் காளை காங்கேயத்தை பூர்விகமாகக் கொண்ட நாட்டு மாட்டு இனமாகும். இவை கடும்
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 9,449 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 32,147ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.1%மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2811 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,000 மற்றும் 23 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.86% , இசுலாமியர்கள் 6.22% , கிறித்தவர்கள் 3.91% மற்றும் பிறர் 1.01% ஆகவுள்ளனர்.
மக்கள் தொகையானது சுமார் 1 லட்சம் என்ற அளவில் இருக்கும் .
== போக்குவரத்து ==▼
காங்கேயம் நகராட்சி போக்குவரத்தை பொறுத்தவரை முக்கிய பங்காற்றுகிறது. காங்கேயத்தில் இருந்து [[கோயம்புத்தூர்]], [[தாராபுரம்]],[[சென்னை]], [[மயிலாடுதுறை]], [[காரைக்குடி]], [[பள்ளப்பட்டி]], [[கொடுமுடி]], [[திருச்செங்கோடு]], [[ஊட்டி]], [[பல்லடம்]], [[சூலூர்]], [[பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்|பொங்கலூர்]], [[திருப்பூர்]], [[பழநி]], [[முத்தூர்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]], [[திருச்சி]], [[குளித்தலை]], [[வேளாங்கண்ணி]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[கும்பகோணம்]], ஜெயங்கொண்டம் [[ஈரோடு]], [[சென்னிமலை]], [[பொள்ளாச்சி]], [[அரச்சலூர்]], [[அரியலூர்]], [[மணப்பாறை]], [[பெருந்துறை]], [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபி]], [[எடப்பாடி]], [[ஓசூர்]], [[பெங்களூர்]], [[மதுரை]], [[திருச்செந்தூர்]], [[நாகபட்டினம்]] உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பேருந்துப் போக்குவரத்து சேவை உள்ளது.▼
<ref>[https://www.censusindia.co.in/towns/kangeyam-population-tiruppur-tamil-nadu-804012 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
▲== [[போக்குவரத்து]] ==
▲24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ள பேருந்து நிலையம் காங்கேயம் காங்கேயம் புறநகர பேருந்து நிலையம் ஆகும். நகராட்சி போக்குவரத்தை பொறுத்தவரை முக்கிய பங்காற்றுகிறது. காங்கேயத்தில் இருந்து [[கோயம்புத்தூர்]], [[தாராபுரம்]], [[சென்னை]], [[மயிலாடுதுறை]], [[காரைக்குடி]], [[பள்ளப்பட்டி]], [[கொடுமுடி]], [[திருச்செங்கோடு]], [[ஊட்டி]], [[பல்லடம்]], [[சூலூர்]], [[பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்|பொங்கலூர்]], [[திருப்பூர்]], [[பழநி]], [[முத்தூர்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]], [[திருச்சி]], [[குளித்தலை]],
காங்கயத்தில் இருந்து 24 மணி நேரமும் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, பழனி, தாராபுரம் செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன.
== தொழில் மற்றும் பொருளாதாரம்==
வரி 39 ⟶ 45:
இந்தியாவில் கார்பன் உற்பத்தியில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று காங்கயம். இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்பன் உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காங்கேயம், வாகன உற்கட்டமைப்புக்கு (கன்டெய்னர் மற்றும் திறந்த வகை) புகழ்பெற்ற நகரமாகும்.
கம்பிகள் உற்பத்தி செய்யும் சில நிறுவனங்களும் நகரத்திற்குள் அமைந்துள்ளன.
காங்கேயத்தில் பல நூற்பு ஆலைகள் மற்றும் பின்னலாடை துணி உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
வரி 57 ⟶ 63:
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
== வெளி இணைப்புகள் ==
* [https://web.archive.org/web/20130325083516/http://municipality.tn.gov.in/kangeyam/ Official website of Kangeyam municipality]
{{திருப்பூர் மாவட்டம்}}
| |||