காந்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name =காந்தாரா | image = | caption = காந்தாரா திரைபடத்தின் சுவரொட்டி | director = ரிஷப் ஷெட்டி | producer = விஜய் கிரகந்தூர் | writer = ரிஷப் ஷெட்டி | starrin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
 
வரிசை 1:
{{Infobox film
| name =காந்தாரா
| image = Kantara poster.jpeg
| caption = காந்தாரா திரைபடத்தின்திரைப்படத்தின் சுவரொட்டி
| director = [[ரிஷப் ஷெட்டி]]
| producer = விஜய் கிரகந்தூர்
வரிசை 26:
}}
 
'''''காந்தாரா''''' ('''Kantara''') (மொழிபெயர்ப்பு: மாயக் காடு}), [[கன்னடம்|கன்னட]] மொழியில் 302022 செப்டம்பர் 202230 அன்று திரையிடப்பட்ட [[பரபரப்பூட்டும் திரைப்படம்]] ஆகும்.<ref>{{cite web|url=https://news.indiaonline.in/kantara-day-1-box-office-collection-rishabs-action-drama-opens-with-decent-numbers-3610734|title=Kantara Day 1 Box Office Collection: Rishab's Action Drama Opens With Decent Numbers|website=News.Indiaonline}}</ref>இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுசெய்யப்பட்டுத் திரையிடப்பட்டுள்ளது.
 
ரிஷப் ஷெட்டி இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி, நடித்துள்ளார். விஜய் கிரகந்தூர் படத்தைத் தயாரித்துள்ளார். படத்திற்கு இசை அமைப்பாளர் பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, நடிகை [[சப்தமி கௌடா]] உட்பட பலரும் நடித்துள்ளனர்.
வரிசை 33:
 
==வசூல் சாதனை==
காந்தார திரைப்படம், ''கே.ஜி.எஃப்''-2 திரைப்படத்திற்கு அடுத்து, உலக அளவில் [[ரூபாய்]] 400 [[கோடி]] வசூலித்துவசூலித்துச் சாதனை படைத்துள்ளது.
<ref>[https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/how-much-box-office-collection-of-rishab-shettys-kanthara-829244 காந்தாராவின் மொத்த பட்ஜெட் ரூ.16 கோடி; ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? - வியப்பில் திரையுலகம்]</ref>
 
வரிசை 48:
இத்திரைப்படம் வெளியான பின்னர் 60 வயது கடந்த [[பூத கோலா]] நாட்டியக் கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் [[ரூபாய்]] 2,000 வழங்குவதாக [[கர்நாடக அரசு]] அறிவித்துள்ளது.<ref name="MSN 2022">{{cite web | title=Kantara, a film with impact: Karnataka Government announces monthly allowance for Daiva Narthakas | website=MSN | date=20 October 2022 | url=https://www.msn.com/en-in/entertainment/southcinema/kantara-a-film-with-impact-karnataka-government-announces-monthly-allowance-for-daiva-narthakas/ar-AA13buMS | access-date=20 October 2022}}</ref>
 
==பின்தொடர்சி==
==இதனையும் காண்க==
இப்படத்திற்கு முன்னர் நடக்கும் கதையாக [[காந்தாரா-அத்தியாயம் 1]] திரைப்படம் 2025இல் வெளியானது.
 
==இதனையும் காண்கபார்க்க ==
* [[பஞ்சூர்லி]]
 
"https://tamilar.wiki/w/காந்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது