கானத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "300px|thumb|ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர் '''கானத்தூர்''' ('''Kanathur'''), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 1:
[[File:Main Temple, Jagannath Temple, Chennai.jpg|300px|thumb|ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர்]]
'''கானத்தூர்''' ('''Kanathur'''), தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[செய்யூர் வட்டம்]], [[லத்தூர் ஊராட்சி ஒன்றியம்]], [[கானத்தூர் ஊராட்சி]]யில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் [[வங்காள விரிகுடா]]வை ஒட்டி அமைந்துள்ளது. இது [[சென்னை]]யில் உள்ள [[அடையாறு]]க்கு தெற்கே [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]]யில் 16 [[கிலோ மீட்டர்]] தொலைவில் உள்ளது. இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 603 112 ஆகும்.
கானத்தூர் கிராமத்தில் 2001-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற [[ஜெகந்நாதர் கோயில், சென்னை|ஜெகந்நாதர் கோயில்]] கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் [[தேரோட்டம்]] நடைபெறுகிறது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/sri-jagannath-rath-yatra-festival-to-be-held-on-july-3/article65589166.ece Sri Jagannath Rath Yatra festival]</ref><ref>{{cite web|title=Chennai's lord Jagannath temple|url=http://chennaionline.com/Religion/Temples/20100810120819/Chennais-lord-Jagannath-temple.col|archive-url=https://web.archive.org/web/20110319233512/http://chennaionline.com/Religion/Temples/20100810120819/Chennais-lord-Jagannath-temple.col|url-status=dead|archive-date=19 March 2011|publisher=Chennai Online|access-date=18 October 2012}}</ref>
==இதனையும் காண்க==
| |||