காமராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Chathirathan |
||
வரிசை 1:
{{Infobox Indian politician
|honorific-prefix = பெருந்தலைவர்
| name = கு. காமராசர்
| image = K Kamaraj 1976 stamp of India (cropped).jpg
| caption =
வரி 6 ⟶ 7:
| birth_place = [[விருதுநகர்|விருதுப்பட்டி]], [[தமிழ்நாடு]], இந்தியா
| birth_name = காமாட்சி
| residence
| death_date = {{death date |1975|10|2|df=y}}
| death_place = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா
வரி 62 ⟶ 63:
| resting_place = பெருந்தலைவர் காமராசர் நினைவகம்
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]] (1969 வரை) <br/> [[நிறுவன காங்கிரசு]] (1969–75)
▲| residence = {{unbulleted list|காமராசர் இல்லம்|1/10, [[தியாகராய நகர்]], சென்னை, தமிழ்நாடு, இந்தியா}}
| profession = {{Hlist|[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்]]|[[அரசியல்வாதி]] }}
| awards = [[பாரத ரத்னா]] (1976)
| signature = Signature of K. Kamraj.svg
| nickname = {{bulletlist|கர்மவீரர்|பெருந்தலைவர்|கல்வி தந்தை|படிக்காத மேதை|கருப்பு காந்தி}}
}}
'''காமராசர்''' ({{lang-en|Kamaraj}}, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்ட]] ஆர்வலர் மற்றும் [[அரசியல்வாதி]] ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக [[சென்னை மாநிலம்|சென்னை மாநில]] [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வராகப்]] பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது [[லால் பகதூர் சாஸ்திரி]] மற்றும் [[இந்திரா காந்தி]] ஆகியோர் [[இந்தியப் பிரதமர்]] பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக 1960 களில் இந்திய அரசியலில் இவர் "கிங்மேக்கர்" (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டார். பின்னர், இவர் [[நிறுவன காங்கிரசு]] கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.▼
▲'''காமராசர்''' (
பிறப்பிற்கு பின் காமாட்சியாக அறியப்பட்ட காமராசர், பள்ளிப் படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திவிட நேர்ந்தது. இவர் 1920 களில் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த செயல்பாடுகள் காரணமாக [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசால்]] பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937 இல், காமராசர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை சட்டமன்ற]] தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1942 இல் [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கத்தின் போது மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார்.▼
▲
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காமராசர் 1952 முதல் 1954 வரை [[மக்களவை]]யில் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 1954 இல் [[தமிழ்நாடு|சென்னை மாநிலத்தின்]] [[முதலமைச்சர்]] பதவியை ஏற்றார். ஏறக்குறைய பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு [[இலவச மதிய உணவுத் திட்டம்|இலவச மதிய உணவுத் திட்டத்தை]] அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கின் காரணமாக ''கல்வித் தந்தை'' என்று பரவலாக அறியப்படுகிறார்.▼
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் ''கருப்பு காந்தி'', ''படிக்காத மேதை'', ''பெருந்தலைவர்'', ''கர்மவீரர்'' என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், [[1976]] இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]]வை வழங்கி கௌரவப்படுத்தியது. [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] உள்நாட்டு முனையம் மற்றும் பல தெருக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.▼
▲இந்திய
▲காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் ''கருப்பு காந்தி'', ''படிக்காத மேதை'', ''பெருந்தலைவர்'', ''கர்மவீரர்'' என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், [[1976]]
== தொடக்கக்கால வாழ்க்கை ==
காமராசர் 1903
=== அரசியல் ஆர்வம் ===
காமராசர் 13 வயதிலிருந்தே பொது
காமராசர் [[அன்னி பெசன்ட்]] நடத்திய [[தன்னாட்சி இயக்கம் (இந்தியா)|தன்னாட்சி இயக்கத்தால்]] ஈர்க்கப்பட்டார். [[பங்கிம் சந்திர சட்டர்ஜி]]
▲தன்னாட்சி இயக்கத்தால்]] ஈர்க்கப்பட்டார். [[பங்கிம் சந்திர சட்டர்ஜி]] மற்றும் [[பாரதியார்]] ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அரசியலில் நாட்டம் கொண்டதாலும், தொழிலில் நேரத்தைச் செலவிடாததாலும், இவர் [[திருவனந்தபுரம்]] நகரிலுள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான [[மரம்|மர]] கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். கேரளத்தில் இருந்தபோது, இவர் தொடர்ந்து பொது நடவடிக்கைகளில் பங்கேற்றார். [[வைக்கம்]] நகரில் உள்ள [[வைக்கம் சிவன் கோவில்|மகாதேவர் கோவிலில்]] அனைத்து சாதி மக்களும் நுழைய வேண்டி நடத்தப்பட்ட [[வைக்கம் போராட்டம்|வைக்கம் சத்தியாகிரகத்தில்]] பங்கேற்றார்.{sfn|Sanjeev|Nair|1989|p=144}} காமராசர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், இவருக்கு மணமகளைத் தேட இவரது தாயார் முயற்சித்த பொது, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.{{sfn|Kandaswamy|2001|p=26}}
== அரசியல் வாழ்க்கை
=== தொடக்க ஆண்டுகள் (1919-29) ===
21 செப்டம்பர் 1921 அன்று,
=== விடுதலை இயக்கம் (1930-39) ===
1930
1933 சூன் 23-
1934 இந்தியப் பொதுத் தேர்தலில், காமராசர் காங்கிரசிற்கான பரப்புரைகளை ஏற்பாடு செய்தார். 1936-இல் சென்னை மாகாண காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1937-இல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், [[சட்டமன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="DH">{{cite web|title=K Kamaraj 116th birth anniversary: Rare pics of 'Kingmaker'|url=https://www.deccanherald.com/national/south/k-kamaraj-116th-birth-anniv-rare-pics-of-kingmaker-747273.html|date=15 July 2019|newspaper=Deccan Herald|access-date=22 May 2020}}</ref>{{sfn|Kandaswamy|2001|pp=38-39}}
1940 இல், காமராசர் சென்னை மாகாண காங்கிரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராக பணியாற்றினார்.{{sfn|Kandaswamy|2001|p=39}} சென்னை மாகாண ஆளுநர் [[ஆத்தர் ஹோப்]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளுக்கு]] நிதியளிக்க நன்கொடைகளை சேகரித்த போது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தினார். 1940 திசம்பரில், போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்து பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.{{sfn|Murthi|2005|p=88}} அங்கிருக்கும் போதே 1941 இல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாக பதவியை விட்டு விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.{{sfn|Sanjeev|Nair|1989|p=146}}{{sfn|Kandaswamy|2001|p=41}}▼
=== காங்கிரசு தலைமையும் சிறைவாசமும் (1940-45) ===
ஆகத்து 1942 இல், காமராசர் [[பம்பாய்|பம்பாயில்]] நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்த இவர். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=146}}{{sfn|Kandaswamy|2001|p=42}} சிறையில் இருந்தபோது, மார்ச் 1943 இல் சத்தியமூர்த்தி காலமானார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=148}} சூன் 1945 இல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு இவர் மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் கடைசி மற்றும் நீண்ட சிறைத் தண்டனையாகும்.<ref name="Asian">{{cite web|url=http://www.asiantribune.com/news/2009/10/13/tributes-kamaraj|date=13 October 2009|title=Tributes To Kamaraj|publisher=Asian Tribune|first=R. K.|last=Bhatnagar|access-date=3 February 2014|url-status=live|archive-url=https://web.archive.org/web/20140221044857/http://www.asiantribune.com/news/2009/10/13/tributes-kamaraj|archive-date=21 February 2014 }}</ref> காமராசரின் விடுதலை ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் ஆறு முறை ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=kGUuOdeCiXQC|title=Crafting State-Nations: India and Other Multinational Democracies|first1=Alfred|last1=Stepan|first2=Juan J.|last2=Linz|first3=Yogendra|last3=Yadav|publisher=JHU Press|year=2011|isbn=978-0-8018-9723-8|page=124 }}</ref> ▼
▲1940
▲ஆகத்து 1942
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, இராசாசி கட்சியில் இருந்து விலகியதாலும், சத்யமூர்த்தி காலமானதாலும் காங்கிரசு கணிசமாக பலவீனமடைந்திருந்ததை கண்டார். இருவருக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இராசாசியைச் சந்தித்தபோதிலும், காமராசரின் விருப்பத்திற்கு மாறாக ராசாசி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதால் காமராசர் கோபமடைந்தார். [[சர்தார் படேல்]] ஆலோசனையின் பேரில், பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 1946ல் காந்தியின் சென்னை வருகைக்குப் பிறகு, இராசாசி கட்சியின் சிறந்த தலைவர் என்றும், அவருக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்றும் காந்தி எழுதினார். இது மறைமுகமாகக் தன்னை குறிப்பிட்டு எழுதியதாகக் கருதிய காமராசர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து ராசினாமா செய்தார். காந்தி பின்னர் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும், காமராசர் தனது ராசினாமாவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதற்கிடையில், காமராசருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக இராசாசி அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றார்.{{sfn|Parthasarathi|1982|pp=15-16}}{{sfn|Kandaswamy|2001|pp=46-47}} 1946 சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றது. [[த. பிரகாசம்]] முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே காமராசருடன் ஏற்பட்ட கருது மோதல் காரணமாக அவர் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக [[ஓமந்தூர் ராமசாமி]] முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராமசாமி மாற்றப்பட்டு [[பூ. ச. குமாரசுவாமி ராஜா|குமாரசுவாமி ராசா]] 1949 இல் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், காங்கிரசு கட்சியின் தலைவராக காமராசர் கட்சி விவகாரங்களில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.{{sfn|Parthasarathi|1982|pp=16-17}}{{sfn|Kandaswamy|2001|p=49}} 1947 ஆகத்து 15 அன்று, காமராசர் [[இந்திய தேசியக் கொடி]]யை சென்னையில் சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்றினார்.{{sfn|Sanjeev|Nair|p=148}} [[1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்|1951–52 இந்தியப் பொதுத் தேர்தலில்]], திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று [[மக்களவை]] உறுப்பினரானார்.<ref name="E1951">{{cite report|url=https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzVx8fLfn2ReU7TfrqYobgIg5j%2FHYFqSqJgJGr0bST3IUhAF9SfDN8Uuc8gj%2BDh4kAfDOTuR4Nkt0ekULalb4eUwj3FEb6QN6V5bMrpRuFg7z8ZJWF%2F1POgiq%2ByICySNyC|title=Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha|publisher=Election Commission of India|access-date=1 December 2023}}</ref>▼
=== உயரும் செல்வாக்கும் விடுதலைக்குப் பிறகும் (1946-53) ===
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில்]], காங்கிரசு பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே (375ல் 152) வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க காமராசர் விரும்பவில்லை. ஆனால் காங்கிரசின் மத்தியக் குழு ஆட்சி அமைக்க ஆர்வமாக இருந்தது. [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] பதவி வகித்து ஓய்வுக்காலத்துக்குச் சென்ற ராசாசிதான் தலைமை தாங்க சரியானவர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ஜவஹர்லால் நேரு|சவகர்லால் நேரு]] உடனான ஆலோசனைக்குப் பிறகு, இராசாசி அரசாங்கத்தை அமைத்தார்.{{sfn|Parthasarathi|1982|p=19}}{{sfn|Sanjeev|Nair|1989|p=151}} காமராசர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராசினாமா செய்தார். இராசாசியுடன் பணியாற்றக்கூடிய ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதன் பேரில் [[பி. சுப்பராயன்]] தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1953 இல் காமராசர் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது..{{sfn|Parthasarathi|1982|p=20}}▼
▲காமராசர் சிறையில் இருந்து
▲[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில்]], காங்கிரசு பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே (
== தமிழக ஆட்சிப் பொறுப்பு (1954-63) ==▼
[[File:Honourable Chief Minister of Tamilnadu Thiru. K. Kamaraj with Thiru. M.M. Sivasamy of Raja Transport.jpg|thumb|காமராசார் (இடதுபுறம் இருந்து இரண்டாவது) 1955 இல் ஒரு கட்சி உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றபோது]]▼
▲=== தமிழக ஆட்சிப் பொறுப்பு (1954-63) ===
இராசாசியின் [[குலக்கல்வித் திட்டம்|குலக்கல்வித் திட்டத்திற்கு]] பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953-இல் ஆண்டு [[ஆந்திரா]] பிரிக்கப்பட, காங்கிரசு கட்சியின் உள்ளேயே இராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கட்சி மேலிடத்தின் அனுமதியுடன் இராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, தானே விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசரை எதிர்த்து தன்னுடைய ஆதரவாளரான [[சிதம்பரம் சுப்ரமண்யம்|சி.சுப்பிரமணியத்தை]] முன்னிறுத்தினார். காமராசர் [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்களால்]] கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13 [[தமிழ்ப் புத்தாண்டு]] அன்று சென்னை மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.{{sfn|Parthasarathi|1982|p=20}}<ref name="CM">{{cite web|url=https://assembly.tn.gov.in/history/cmlist.php| title=Chief Ministers of Tamil Nadu|publisher=Tamil Nadu Legislative Assembly|access-date=1 January 2024}}</ref> நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராசினாமா செய்துவிட்டு [[குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)|குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி]] இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.{{sfn|Kandaswamy|2001|p=57}} அப்பொழுது காமராசருக்கு [[பெரியார்]] மற்றும் [[அண்ணாதுரை]] போன்ற பிற கட்சி தலைவர்களின் ஆதரவும் இருந்தது.{{sfn|Kandaswamy|2001|p=60}}▼
▲[[File:Honourable Chief Minister of Tamilnadu Thiru. K. Kamaraj with Thiru. M.M. Sivasamy of Raja Transport.jpg|thumb|
▲இராசாசியின் [[குலக்கல்வித் திட்டம்|குலக்கல்வித் திட்டத்திற்கு]] பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953-
[[படிமம்:Madras state Asembly Ministers 1962.jpg|thumb|left|காமராசர் அமைச்சரவை (1962)]]
காமராசர் [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] மிகக் குறைந்த
காமராசர் கல்வி முறையிலும் உள்கட்டமைப்பிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இராசாசி கொண்டு வந்திருந்த குடும்பத் தொழில் அடிப்படையிலான தொடக்கக் கல்வியின் மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திரும்பப் பெறப்பட்டு, 11 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் நீண்ட தூரம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு
▲இராசாசி கொண்டு வந்திருந்த குடும்பத் தொழில் அடிப்படையிலான தொடக்கக் கல்வியின் மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திரும்பப் பெறப்பட்டு, 11 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் நீண்ட தூரம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு {{cvt|3|km}} சுற்றளவிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. இதன் விளைவாக, முன்பு மூடப்பட்ட ஏறத்தாழ 6,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பப்பட்டன மற்றும் 12,000 புதிய பள்ளிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன.<ref>{{cite book|last=Muthiah|first=S.|url=https://books.google.com/books?id=tbR_LLkqdI8C&pg=PA354|title=Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India|date=2008|publisher=Palaniappa Brothers|isbn=978-8-1837-9468-8|page=354}}</ref> மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டபோது, காமராசர் [[இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு|இலவச மதிய உணவுத் திட்டத்தை]] விரிவுபடுத்தினார். அனைத்து பள்ளிகளிலும் ஒரு நாளைக்கு ஒரு வேலை இலவச உணவாவது வழங்க ஏற்பாடு செய்தார். கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, பொது மக்களின் உதவி மற்றும் பங்களிப்புகள் கோரப்படும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.{{sfn|Sanjeev|Nair|1989|p=154}} பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்பு அடிப்படையிலான வேறுபாடுகளைக் களைய இலவச சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.<ref>{{cite book|last=Sinha|first=Dipa|url=https://books.google.com/books?id=hyYFDAAAQBAJ&q=kamaraj+free+school+uniform&pg=PT119|title=Women, Health and Public Services in India: Why are states different?|date=20 April 2016|publisher=Routledge|isbn=978-1-3172-3525-5}}</ref>
[[File:M. M. Rajendran with Queen Elizabeth II and the Former Chief Minister of Tamil Nadu K. Kamaraj in 1961.jpg|thumb|
புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்வி முறை சீர்திருத்தப்பட்டு, வேலை
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் பெரிய நீர்ப்பாசனத்
காமராசார் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்களில்]]
=== தேசிய அரசியல் (1964-75) ===
[[File:Jawaharlal Nehru with Lal Bahadur Shastri and K. Kamaraj.jpg|thumb|காமராசர் (நடுவில்) [[ஜவஹர்லால் நேரு]] (வலது)
காமராசர் தனது முதல்வர் பதவியை துறந்த
1964
1965
இந்திரா காந்தி பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, அவருக்கும் காமராசர் தலைமையிலான "[[சிண்டிகேட் காங்கிரசு|சிண்டிகேட்]]" எனப்படும் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. [[1967 இந்தியப் பொதுத் தேர்தல்|1967 இந்தியப் பொதுத் தேர்தலில்]] காங்கிரசின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் பிளவு மேலும் விரிவடையத் தொடங்கியது. 1969
== இறுதிக் காலம் ==
இந்திரா காந்தி [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யினை
== மரபும் புகழும் ==
[[File:Statue of Kamarajar.jpg|thumb|சென்னை [[மெரினா கடற்கரை]]யில் உள்ள காமராசர் சிலை, கல்வியில் அவர் ஆற்றிய பங்களிப்பைச் சித்தரிக்கிறது.]]
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினார். எப்போதும் எளிமையான [[காதி]] சட்டையும் [[வேட்டி|வேட்டியும்]] அணிந்திருந்தார். இதனால் இவரை மக்கள் அன்போடு "கருப்பு காந்தி" என்று அழைத்தனர்.{{sfn|Sanjeev|Nair|1989|p=139}} எளிய உணவுகளையே உண்டார். அரசின் சிறப்புச் சலுகைகளைப் பெற மறுத்தார்.{{sfn|Narasimhan|Narayanan|2007|p=213}} தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியலில் செலவிட்டார். உறவுகள் மற்றும் குடும்பத்திற்காக அதிக நேரத்தை செலவிடவில்லை.{{sfn|Narasimhan|Narayanan|2007|p=216}}
காமராசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியலில் செலவிட்டார், உறவுகள் மற்றும் குடும்பத்திற்காக அதிக நேரத்தை செலவிடவில்லை.{{sfn|Narasimhan|Narayanan|2007|p=216}} காமராசர் தனது எளிமை மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர். இவர் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினார், எப்போதும் எளிமையான [[காதி]] சட்டை மற்றும் [[வேட்டி]] அணிந்திருந்தார். இதனால் இவர் மக்களால் அன்போடு "கருப்பு காந்தி" என்று அழைக்கப்பட்டார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=139}} எளிய உணவை உண்ட இவர் அரசின் சிறப்புச் சலுகைகளைப் பெற மறுத்தார்.{{sfn|Narasimhan|Narayanan|2007|p=213}} இவர் முதலமைச்சராக இருந்தபோது, விருதுநகர் நகராட்சி தனது வீட்டிற்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கியபோது, சிறப்புச் சலுகைகள் எதுவும் வேண்டாம் என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு அல்ல என்று கூறி உடனடியாக அதைத் துண்டிக்க உத்தரவிட்டார். காவல்துறையின் பாதுகாப்பை மறுத்து, அது பொது மக்களின் பணத்தை வீணடிப்பதாக கூறினார்.<ref name="IE">{{cite web|url=https://indianexpress.com/article/opinion/columns/what-the-modern-developed-tamil-nadu-of-today-owes-to-k-kamaraj-9277811/|title=What the modern, developed Tamil Nadu of today owes to K Kamaraj|date=23 April 2024|access-date=29 April 2024|newspaper=The Indian Express}}</ref>காமராசருக்குச் சொந்தமாகச் சொத்து எதுவும் இல்லை. இறக்கும் போது இவரிடம் கைவசம் ஒரு சில புத்தகங்களைத் தவிர ₹130 பணம், இரண்டு சோடி செருப்புகள், நான்கு சட்டைகள் மற்றும் வேட்டிகள் மட்டுமே இருந்தன.<ref>{{cite web|title=To regain lost glory, Congress needs a Kamaraj as its leader|url=https://www.dailypioneer.com/2019/state-editions/to-regain-lost-glory--congress-needs-a-kamaraj-as-its-leader.html|work=The Pioneer|date=25 July 2019|access-date=1 December 2023}}</ref>▼
▲
எந்தவொரு இலக்கையும் சரியான வழிமுறையின் மூலம் அடைய முடியும் என்று நம்பிய இவர் ''கர்ம வீரர்'' மற்றும் ''பெருந்தலைவர்'' என குறிப்பிடப்படுகிறார்.<ref>{{cite web|url=https://www.thehindu.com/books/A-true-leader/article13381868.ece|title=A true leader|date=26 January 2012|access-date=1 December 2023|newspaper=The Hindu}}</ref><ref>{{cite web|url=https://theprint.in/politics/k-kamaraj-the-southern-stalwart-who-gave-india-two-pms/127890/|title=K. Kamaraj: The southern stalwart who gave India two PMs|work=The Print|first=Maneesh|last=Chhibber|date=2 October 2018|access-date=11 March 2021}}</ref> இவர் முறையான உயர்கல்வி இல்லாவிட்டாலும், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு மற்றும் மனித இயல்பைப் பற்றிய புரிதலைக் கொண்டிருந்தார். இதனால் இவர் ''படிக்காத மேதை'' என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=140}}▼
▲எந்தவொரு இலக்கையும் சரியான வழிமுறையின் மூலம் அடைய முடியும் என்று நம்பிய
காமராசரின் மறைவுக்கு பின், [[1976]] இல் இந்திய அரசு இவருக்குப் மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]] வழங்கி கௌரவப்படுத்தியது.<ref>{{cite web|title=Padma Awards Directory (1954–2007)|url=http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf|publisher=Ministry of Home Affairs|access-date=7 December 2010|archive-url=https://web.archive.org/web/20090304070427/http://mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf|archive-date=4 March 2009}}</ref> 2004 ஆம் ஆண்டில், [[இந்திய அரசாங்கம்]] காமராசரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ₹ 100 மற்றும் ₹ 5 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டது.<ref>{{cite web|url=https://www.indiagovtmint.in/product/%E0%A4%95%E0%A5%87-%E0%A4%95%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%9C-bharat-ratna-shri-k-kamraj-2-coin-set-rs-100-5-proof-fgco000158/|title=Bharat Ratna Shri K. Kamraj-(2 Coin Set-Rs. 100 & 5)|publisher=Indian Government Mint|access-date=1 December 2023}}</ref>▼
▲காமராசரின்
[[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] உள்நாட்டு முனையம் மற்றும் [[எண்ணூர்|எண்ணூர்துறைமுகம்]] ஆகியவற்றிற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.tribuneindia.com/2006/20060817/edit.htm|title=Man of the people|date=4 October 1975|archive-url=https://web.archive.org/web/20080906220613/http://www.tribuneindia.com/2006/20060817/edit.htm|archive-date=6 September 2008|newspaper=The Tribune|url-status=dead}}</ref><ref>{{cite web|url=https://www.deccanchronicle.com/nation/in-other-news/201116/chennai-airport-terminals-to-be-reconstructed.html|title=Chennai: Airport terminals to be reconstructed|date=20 November 2016|access-date=1 December 2023|newspaper=Deccan Chronicle}}</ref><ref>{{cite web|url=https://www.thehindubusinessline.com/economy/logistics/kamarajar-port-to-become-cape-compliant/article68024171.ece|title=Kamarajar port to become ‘Cape’ compliant|date=3 April 2024|access-date=10 April 2024|newspaper=The Hindu}}</ref> பல தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=https://indiarailinfo.com/station/map/maraimalai-nagar-kamarajar-mmnk/4862|title=Maraimalai Nagar Kamarajar Railway Station|access-date=1 December 2023|work=Indiarailinfo}}</ref><ref>{{cite web|url=https://www.newindianexpress.com/cities/bengaluru/2024/Apr/26/kamaraj-road-in-bengaluru-to-open-as-one-way-by-mid-may|title=Kamaraj Road in Bengaluru to open as one-way by mid-May|date=16 April 2024|access-date=29 April 2024|newspaper=The New Indian Express}}</ref><ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/traffic-diversion-on-kamarajar-salai-for-r-day/articleshow/107039664.cms|title=Traffic diversion on Kamarajar Salai for R-Day|date=22 January 2024|access-date=1 February 2024|newspaper=The Times of India}}</ref><ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/city/delhi/cycle-track-plan-picks-up-pace-ndmc-awaits-nod/articleshow/99420273.cms|title=Cycle track plan picks up pace, NDMC awaits nod|date=12 April 2023|access-date=1 December 2023|newspaper=The Times of India}}</ref> இவரை போற்றும் வகையில், [[புது டெல்லி]]யில் உள்ள [[இந்திய நாடாளுமன்றம்]] மற்றும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முகப்பு உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் உள்ளன.<ref>{{cite web|url=https://madrascourier.com/biography/how-kamaraj-pioneered-the-mid-day-meal-scheme/|title=How Kamaraj Pioneered The Mid-Day Meal Scheme|date=3 October 2023|access-date=1 December 2023|work=Madras Courier}}</ref>▼
▲[[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] உள்நாட்டு முனையம்
== திரைப்படம் ==
2004
== மேற்கோள்கள் ==
வரி 184 ⟶ 174:
{{பாரத ரத்னா}}
{{Authority control|state=expanded}}
[[பகுப்பு:1903 பிறப்புகள்]]
[[பகுப்பு:1975 இறப்புகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:பேச்சுக் கட்டுரைகள்]]
வரி 197 ⟶ 187:
[[பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
| |||