கொக்பரோக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Kanags சி removed Category:இந்தியாவின் ஆட்சிமொழிகள் using HotCat |
"'''போரோக்''' (அல்லது கொக்போரோக்) என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
11:53, 24 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
போரோக் (அல்லது கொக்போரோக்) என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இதுவே. தற்போது இம்மொழியை வங்காள, உரோம எழுத்துகளில் எழுதுகின்றனர்.
பகுதிகள்
எண்கள்
1. ச 2. இந்வி 3. தம் 4. ப்ர்வி 5. ப 6. டோக் 7. ஸ்னி 8. சர் 9. சுகு 10. சி 20. இந்விசி 100. ற 101. சற ச 200. இந்விற 1000. சயி 1001. ச சயி 2000. இந்வி சயி 10,000. சிசயி 20,000. இந்விசி சயி 100,000. ரசயி 200,000. இந்வி ரசயி 1,000,000. சிறசயி 2,000,000. இந்விசி ரசயி 10,000,000. ருவஜக் 20,000,000. இந்வி ருவஜக் 1,000,000,000. ற ருவஜக் 1,000,000,000,000. சயி ருவஜக் 1,000,000,000,000,000,000,000. ரசயி ருவஜக்