காச நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB |
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
வரிசை 127:
== வரலாறு ==
தொல்பழங் காலத்திலேயே காசநோய் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது. இற்றைக்கு கிட்டத்தட்ட 18,000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடிய எருமையின் எச்சங்களிலிலிருந்து Mycobacterium tuberculosis கண்டு பிடிக்கப்பட்டது<ref name=Rothschild_2001>{{cite journal |author=Rothschild B, Martin L, Lev G, Bercovier H, Bar-Gal G, Greenblatt C, Donoghue H, Spigelman M, Brittain D |title=Mycobacterium tuberculosis complex DNA from an extinct bison dated 17,000 years before the present |url=https://archive.org/details/sim_clinical-infectious-diseases_2001-08-01_33_3/page/304 |journal=Clin Infect Dis |volume=33 |issue=3 |pages=305–11 |year=2001 | pmid = 11438894 | doi = 10.1086/321886}}</ref>. Tuberculosis மாடுகள் / கால்நடைகளிலிருந்து தோன்றி, மனிதர்களைத் தாக்கும் திறனுடன் மாற்றப்பட்ட ஒரு இனமா, அல்லது வெவ்வேறு இனங்களில் தொற்று ஏற்படுத்தும் திறமை கொண்ட ஒரு பொது மூதாதையரிலிருந்து தோன்றி, பின்னர் திரிபடைந்த ஒரு இனமா என்ற நிலை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை<ref name=Pearce-Duvet_2006>{{cite journal |author=Pearce-Duvet J |title=The origin of human pathogens: evaluating the role of agriculture and domestic animals in the evolution of human disease |journal=Biol Rev Camb Philos Soc |volume=81 |issue=3 |pages=369–82 |year=2006 | pmid = 16672105 |doi=10.1017/S1464793106007020}}</ref>. இருப்பினும், மிக அண்மைக்காலத்தில் உருவாகி மாடுகளைத் தாக்கும் ''மை.போவிசு'' (M. bovis) இலிருந்து நேரடி வழித் தோன்றலாகவே ''மை. டியூபர்குலோசிசு'' (M. tuberculosis) திரிபடைந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது<ref name=Ernst>{{cite journal |author=Ernst JD, Trevejo-Nuñez G, Banaiee N |title=Genomics and the evolution, pathogenesis, and diagnosis of tuberculosis |journal=J. Clin. Invest. |volume=117 |issue=7 |pages=1738–45 |year=2007 |month=July |pmid=17607348 |pmc=1904327 |doi=10.1172/JCI31810}}</ref>.
[[படிமம்:Mummy at British Museum.jpg|thumb|left|Tubercular decay has been found in the spines of [[எகிப்து]]ian [[mummy|mummies]]. Pictured: Egyptian mummy in the [[British Museum]]]] மனித வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் (கி.மு. 7000 ஆண்டு) வாழ்ந்த உயிரினங்களின் என்பு எச்சங்களில் TB இருந்தது கண்டறியப்பட்டுள்ளது<ref name=Hershkovitz_2008>{{cite journal |author=Hershkovitz I, Donoghue HD, Minnikin DE, Besra GS, Lee OY-C, et al. |title= Detection and Molecular Characterization of 9000-Year-Old Mycobacterium tuberculosis from a Neolithic Settlement in the Eastern Mediterranean. |journal= PLoS ONE |volume= 3 |issue= 10 |pages= e3426 |date= 15 October 2008 |doi= 10.1371/journal.pone.0003426}}</ref>. அத்துடன் கி.மு. 3000-2400 ஆண்டுகளில் இருந்த பழம் உடலங்களின் தண்டுவடத்தில் (முண்ணாணில், spines), இந்நுண்ணங்கிகளின் அழிவுகள் காணப்பட்டன<ref name=Zink_2003>{{cite journal |author=Zink A, Sola C, Reischl U, Grabner W, Rastogi N, Wolf H, Nerlich A |title=Characterization of Mycobacterium tuberculosis complex DNAs from Egyptian mummies by spoligotyping |url=https://archive.org/details/sim_journal-of-clinical-microbiology_2003-01_41_1/page/359 |journal=J Clin Microbiol |volume=41 |issue=1 |pages=359–67 |year=2003 | pmid = 12517873 | doi = 10.1128/JCM.41.1.359-367.2003}}</ref>. கி.மு. 460 ஆம் ஆண்டளவில், காசநோய் கிரேக்க மொழியில் ''இப்திசிசிசு'' (Phthisis) என அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இறப்பையே ஏற்படுத்தும், காய்ச்சல், மேலும் இரத்தத்துடன் கூடிய இருமலைக் கொண்டிருக்கும், மிக அதிகளவில் பரவலாக இருந்த பயங்கரமான ஒரு நோயாக, காச நோயை இப்போக்கிரேட்டசு (Hippocrates) அறிந்திருந்தார்<ref>Hippocrates. [https://web.archive.org/web/20050211173218/http://classics.mit.edu/Hippocrates/aphorisms.mb.txt Aphorisms.] Accessed 7 October 2006.</ref>. தென்னமெரிக்காவில், கிட்டத்தட்ட கி.மு 760 இலிருந்து கி.பி. 100 ஆண்டுகளுக்கான இடைப்பட்ட, பராக்கசு நாகரீக (Paracus Culture) காலத்திலேயே, Tuberculosis இருந்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டன<ref>[http://memorias.ioc.fiocruz.br/98sup/6psa.html "South America: Prehistoric Findings"]. ''Memorias do Instituto Oswaldo Cruz'', Vol. 98 (Suppl.I) January 2003. Retrieved on 2007-02-08.</ref><ref name=Konomi_2002>{{cite journal |author=Konomi N, Lebwohl E, Mowbray K, Tattersall I, Zhang D |title=Detection of mycobacterial DNA in Andean mummies |url=https://archive.org/details/sim_journal-of-clinical-microbiology_2002-12_40_12/page/4738 |journal=J Clin Microbiol |volume=40 |issue=12 |pages=4738–40 |year=2002 | pmid = 12454182 | doi = 10.1128/JCM.40.12.4738-4740.2002}}</ref>.
| |||