கிராசி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
<div style="float: right;"> {{#display_map:22.416904058155033, 114.16670956973651| height=350px| width= |
<div style="float: right;"> {{#display_map:22.416904058155033, 114.16670956973651| height=350px| width=315px|service=osm|zoom=9|lang="ta"}}</div> |
||
{{Infobox mountain |
{{Infobox mountain |
||
| name = கிராசி மலை</br> Grassy Hill |
| name = கிராசி மலை</br> Grassy Hill |
||
08:43, 27 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| கிராசி மலை Grassy Hill | |
|---|---|
| 草山 | |
புல்தரை மலையின் தோற்றம் | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 647 m (2,123 அடி) |
கிராசி மலை (Grassy Hill) ஆங்காங் நாட்டிலுள்ள பதினான்காவது பெரிய மலை ஆகும். புல்தரை மிகுந்த இம்மலை 647 மீ உயரம் கொண்டது[1]. திசுவான் வான் நகரம் மற்றும் தாய் போ பகுதிகளுக்கு இடையில் ஈயச் சுரங்க கணவாய்க்கு அருகில் இம்மலை அமைந்துள்ளது[2]. மேக்லகோசு நடைபாதையின் ஏழாவது நிலை இம்மலை உச்சிக்கு அருகில் செல்கிறது.
மேற்கோள்கள்
- ↑ Owen, Bernie; Shaw, Raynor (2007-10-01). Hong Kong Landscapes: Shaping the Barren Rock (in ஆங்கிலம்). Hong Kong University Press. p. 101. ISBN 9789622098473.
- ↑ Stokes, Edward (1995). Hong Kong's Wild Places: An Environmental Exploration (in ஆங்கிலம்). Oxford University Press. ISBN 9780195866018.