கிபித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sumathy1959
 
No edit summary
வரிசை 49:
| footnotes =
}}
<div style="float: right;">
{{OSM Location map
| coord = {{coord|28|16|49|N|97|01|04|E}} <!-- Map center -->
வரி 71 ⟶ 72:
| shape-outline =
}}
</div>
 
'''கிபித்து''' (''Kibithu''), [[வடகிழக்கு இந்தியா]]வின் [[அருணாச்சலப் பிரதேசம்]] மாநிலத்தில் உள்ள [[அஞ்சாவ் மாவட்டம்|அஞ்சாவ் மாவட்டத்தில்]], இந்தியாவின் கிழக்குக் கடைக்கோடியில் அமைந்த முதல் கிராமம் ஆகும்.<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/videos/toi-original/why-amit-shah-urges-people-to-visit-kibithoo-indias-first-village-labelled-by-pm-narendra-modi/videoshow/99500355.cms/|title = amit shah urge people to visit india's first village kibithoo.|website=The Times of India|access-date=14 April 2023}}</ref>இது இந்திய-சீனா எல்லையில் [[கட்டுப்பாட்டு கோடு|எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு]] அருகே {{coord|28|16|49|N|97|01|04|E}}யில் உள்ளது. இந்தியா-சீனா-[[மியான்மர்]] நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முச்சந்தியில் கிபித்து கிராமம் உள்ளது. அஞ்சாவ் மாவட்டத் தலைமையிடமான [[ஹவாய் (அருணாச்சலப் பிரதேசம்)|ஹவாய்]] பேரூராட்சிக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு தெற்கே உள்ளது.
"https://tamilar.wiki/w/கிபித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது