கி. தனவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
No edit summary |
||
வரிசை 73:
==விருதுகள்==
1) இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக (1998-2001) முனைப்புடன் பணியாற்றி, பல்வேறு அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டின் பொழுது, இவருக்கு அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் ஐந்து சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு, சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பாராட்டுதலைப் பெற்றார்.
வரிசை 83:
4) இவர் (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்) அரசுச் செயலாளராக (2013-14) சிறப்பாகப் பணியாற்றியதன் விளைவாக தமிழ்நாடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் நிலை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, நடுவண் அரசின் சிறப்பு விருதைப் பெற்றது. அதற்காக அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களது பாராட்டினையும் இவர் பெற்றுள்ளார்.
1) இளைஞர் நலத்திற்காக இவர் ஆற்றிய சேவைக்காக, 12.01.2000 அன்று நடந்த (இளையோர் எழுச்சி ஆண்டு-2000) தேசிய இளையோர் தினவிழாவில் நெல்லை ரோட்டரி சங்கம் இவருக்கு “இளைய பாரதி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.
| |||