காளிதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி ஆரம்பகால வாழ்க்கை: clean up, replaced: அடிப்படையாக கொண்ட → அடிப்படையாகக் கொண்ட using AWB
 
No edit summary
 
வரிசை 51:
 
== படைப்புகள் ==
=== அபிஞான சாகுந்தலம் ===
{{முதன்மை|அபிஞான சாகுந்தலம்}}
[[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] பகுதி சிறுகதையாகக் கொண்ட [[சகுந்தலா|சகுந்தலை]]<nowiki/>யின் முழுவரலாற்றுக் காதல் காவியம் [[அபிஞான சாகுந்தலம்|சாகுந்தலம்]] ஆகும். வானுலக மங்கை [[மேனகை]]<nowiki/>க்கும், [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரருக்கும்]] பிறந்த புதல்வி [[சகுந்தலா|சகுந்தலை]]. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார்.
வரிசை 61:
அபிஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது.
 
=== இரகுவம்சம் ===
{{முதன்மை|இரகுவம்சம்}}
 
இராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, '''ரகு''', அஜன், [[தசரதன்]], '''[[இராமர்|இராமன்]]''', [[லவன்]] - [[குசன்]], அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் '''[[ரகு வம்சம்|ரகுவம்சம்]]''' என காளிதாசரால் பாடப்பெற்றது.<ref>http://www.tamilhindu.com/2012/03/raghuvamsam-in-tamil/</ref>
 
=== மேகதூதம் ===
{{முதன்மை|மேகதூதம்}}
[[குபேரன்|குபேரனின்]] அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது [[மேகதூதம்]] ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள ''[[தூது]]'' வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார்.<ref name="பழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம்">{{cite web | url=https://groups.google.com/forum/#!msg/mintamil/ksAxoRj1tZM/_ZcqvD_ulLAJ | title=பழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம் | accessdate=25 செப்டெம்பர் 2017}}</ref>
 
=== குமாரசம்பவம் ===
{{முதன்மை| குமாரசம்பவம்}}
[[சிவன்|சிவபெருமானின்]] தவத்தைக் கலைத்ததால் [[காம தேவன்|மன்மதனை]] அவர் எரிப்பது, [[பார்வதி]] தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், [[முருகன்|முருகப்பெருமானின்]] பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது [[குமாரசம்பவம்]].
=== விக்கிரமோவர்சியம் ===
 
{{முதன்மை| விக்கிரமோவர்சியம்}}
வரிசை 80:
[[புரூரவன்|புரூரவனுக்கும்]], சுவர்க்க நடனமங்கை [[ஊர்வசி (அரம்பையர்)|ஊர்வசிக்குமுள்ள]] காதல் காவியம் [[விக்கிரமோவர்சியம்]]. கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான்.
 
=== மாளவிகாக்கினிமித்திரம் ===
{{முதன்மை| மாளவிகாக்கினிமித்திரம்}}
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள [[விதிஷா]]வைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த [[சுங்கர்|சுங்கப் பேரரசன்]] [[அக்கினிமித்திரன்]] தனது அரசியின் பணிப்பெண்ணான மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் [[மாளவிகாக்கினிமித்திரம்]] ஆகும்.
 
=== இதர படைப்புகள் ===
* [[ருது சம்ஹாரம்]] - இருது சங்கார காவியம் என தமிழில் [[தி. சதாசிவ ஐயர்]] மொழிபெயர்த்துள்ளார்.<ref name="இருது_சங்கார_காவியம்">{{cite web | url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | title=இருது_சங்கார_காவியம் | accessdate=25 செப்டெம்பர் 2017}}</ref> இக்காவியத்தில் இயற்கையின் பருவகாலங்களை அழகுற பாடியுள்ளார் காளிதாசர்.
 
"https://tamilar.wiki/w/காளிதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது