கீரந்தையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கீரந்தையார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரன் தந்தை என்னும் சொற்கள் சேர்ந்தால் கீரந்தை என அமையும் என்பது தொல்காப்பிய நெறி. திருமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
No edit summary
 
வரிசை 1:
'''கீரந்தையார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரந்தையார் மதுரையைச் சேர்ந்தவர். கீரன் தந்தை என்னும் சொற்கள் சேர்ந்தால் கீரந்தை என அமையும் என்பது தொல்காப்பிய நெறி. [[திருமால்|திருமாலைப்]] போற்றும் [[பரிபாடல்]] ஒன்று மட்டும் இவர் பாடலாக உள்ளது. அதுஇது பரிபால்பரிபாடல் நூலில் 2ஆம் பாடல். [[குறுந்தொகை|குறுந்தொகைப்]] புலவர்களில் இளங்கீரந்தையார், பொதுக்கயத்துக் கீரந்தை எனும் பெயர்கள் உள்ளன. கீரந்தை என்னும் பெயர் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகிறது. கீரந்தையார் [[திருவள்ளுவர்|திருவள்ளுவரின்]] திருக்குறளுக்கு சிறப்புப் பாயிரம் இயற்றினார்.
 
==பாடலில் காணப்படும் செய்தி==
"https://tamilar.wiki/w/கீரந்தையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது