கீழை ஜமீல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கீழை ஜமீல்''' வரின் முழுப் பெயர் ஜமீல் முஹம்மது ஆகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up using AWB
 
வரிசை 1:
'''கீழை ஜமீல்''' வரின் முழுப் பெயர் ஜமீல் முஹம்மது ஆகும். [[இந்தியா|இந்தியாவில்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] [[கீழக்கரை]] எனும் ஊரில் 18.02.1965இல் பிறந்தார். இவரது பெற்றோர்கள். ப.அ.சா.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் மு.நு.சு.லத்தீஃபா பீவி ஆவர்.'''
 
'''இவர் பள்ளிப்படிப்பை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியிலும், மேனிலைப் படிப்பை ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியிலும் படித்தார். [[திருச்சி]] ஜமால் முஹம்மது கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பிற்கு பிறகு, இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மார்க்க அறிவுகளை கற்று பேச்சாளராக ஜமீல் முஹம்மது வளர்ந்தார். வியாபார நிமித்தமாக வளைகுடா நாட்டிற்கு பயணமான அவர் [[2002]]இல் [[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்|தமுமுகவின்]] துபை மண்டலக் கிளை தலைவராக பொறுப்பு ஏற்று நடத்தி வந்தார்.[[2003]] ஜனவரியில் கீழக்கரை அஞ்சல் என்ற சமுதாய மாத இதழை உருவாக்கி அதன் ஆசிரியராக இருந்து வருகிறார்.'''
 
'''[[2004]]ல் [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]]தின் துபை மண்டலக் கிளையான ஜமாஅத்துத் தவ்ஹீத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். [[இந்திய தவ்ஹீத் ஜமாஅத்|இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில்]] இணைந்து அதன் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார்.'''
 
[[பகுப்பு:தமிழ் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:1965 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/கீழை_ஜமீல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது