கு. மரகதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox officeholder | name = K. Maragatham | native_name = கு. மரகதம் | image = | caption = | birth_date = {{Birth date and age|1982|12|27|df=y}} | birth_place = மடிப்பாக்கம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | residence = காஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →சான்றுகள்: clean up using AWB |
||
| வரிசை 44: | வரிசை 44: | ||
[[பகுப்பு:1982 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1982 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]] |
||
[[பகுப்பு:சென்னை |
[[பகுப்பு:சென்னை மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]] |
||
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
||
10:59, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்
K. Maragatham | |
|---|---|
| கு. மரகதம் | |
| சட்டமன்ற உறுப்பினர், மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 12 மே 2021 | |
| தொகுதி | மதுராந்தகம் |
| இந்திய மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் for காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
| தொகுதி | காஞ்சிபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 திசம்பர் 1982 மடிப்பாக்கம், காஞ்சிபுரம், தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | அதிமுக |
| துணைவர் | தையூர் ச. குமாரவேல் |
| பிள்ளைகள் | 1 |
| வாழிடம் | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
| முன்னாள் மாணவர் | தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் |
| பணி | வணிகம் |
17 திசம்பர், 2016 மூலம்: [1] | |
கு. மரகதம் (K. Maragatham) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982ஆம் ஆண்டின் திசம்பர் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் சென்னையின் மடிப்பாக்கத்தில் பிறந்தார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2] இவர் அஇஅதிமுக கட்சியில் கழக மகளிர் அணி இணை செயலாளரும், கழக செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட மகளிர் அணி செயலாளரும் ஆவார்.
சான்றுகள்
- ↑ "Four women go to Lok Sabha after long years". The Hindu. 20 May 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/four-women-go-to-lok-sabha-after-long-years/article6027118.ece. பார்த்த நாள்: 24 May 2014.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
பகுப்புகள்:
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- 1982 பிறப்புகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- சென்னை மக்கள்
- தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- 16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்