குக் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி வரலாறு: clean up
 
No edit summary
 
வரிசை 1:
<div style="float: right;">
 
{{Location map | New Zealand
|AlternativeMap = New Zealand relief map.jpg
வரி 11 ⟶ 13:
|lon_dir=E | lon_deg=174 | lon_min=28 | lon_sec=59
}}
</div>
 
'''குக் நீரிணை''' (''Cook Strait'') என்பது [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] [[வடக்குத் தீவு|வடக்கு]], மற்றும் [[தெற்குத் தீவு]]களை இணைக்கும் ஒரு [[நீரிணை]] ஆகும். இது வடமேற்கே [[தாஸ்மான் கடல்|தாஸ்மான் கடலை]] தென்கிழக்கேயுள்ள [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலுடன்]] இணைக்கிறது. இது தலைநகர் [[வெலிங்டன், நியூசிலாந்து|வெலிங்டனிற்கு]] அருகில் அமைந்துள்ளது. இதன் குறுகிய முனையின் அகலம் 22 கிலோமீட்டர்கள் (14 மைல்கள்) ஆகும்.<ref name="McLintock">McLintock, A H, Ed. (1966) [http://www.TeAra.govt.nz/1966/C/CookStrait/en ''Cook Strait''] from An Encyclopaedia of New Zealand, updated 18-Sep-2007.</ref> இது உலகின் மிகவும் பாதுகாப்பற்றதும், முன்னறிந்து கூறமுடியாததுமான நீரிலை எனக் கருதப்படுகிறது.<ref>McLauchlan, Gordon (Ed.) (1987) ''New Zealand encyclopedia'', Bateman, P. 121. {{ISBN|978-0-908610-21-1}}.</ref>
"https://tamilar.wiki/w/குக்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது