டையால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20221019)) #IABot (v2.0.9.2) (GreenC bot |
"thumb|right|[[எத்திலீன் கிளைக்கோல், மிக எளிய டையால்]] thumb|right|ரெசோர்சினோல் '''கிளைக்கோல்''' (''glycol'') அல்லது '''டையால்''' (Diol) என்பது இரண்டு ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
08:50, 3 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
கிளைக்கோல் (glycol) அல்லது டையால் (Diol) என்பது இரண்டு ஐதராக்சைல் (-OH) கூட்டங்களைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும்.[1]. இவை அல்ககோல்களின் ஒரு வகையாகும். இவற்றில் இரு அல்ககோல் வேதி வினைக்குழுக்கள் உண்டு. இவை இயற்கையில் வெல்லம் மற்றும் அவற்றின் பல்பகுதியங்களான செல்லுலோசிலும் காணப்படுகின்றன.[2] பொதுவாகக் கிடைக்கும் தொழிலக டையால் எத்திலீன் கிளைக்கால் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ March, Jerry (1985). Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.). New York: Wiley. ISBN 0-471-85472-7.
- ↑ Ian Cumpstey (2013). "Chemical Modification of Polysaccharides". ISRN Organic Chemistry. doi:10.1155/2013/417672. http://www.hindawi.com/journals/isrn/2013/417672/.