குண்டலகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற '''குண்டலகேசி''' என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற '''குண்டலகேசி''' என்னும் நூல் ஒரு [[பௌத்தம்]] சார்ந்த நூலாகும். பல்வேறு [[தமிழ்]] நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள [[பாடல்]]கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.<ref>[https://sites.google.com/site/budhhasangham/kundalakesi/ நாதகுத்தனார் இயற்றிய
'''குண்டலகேசி''' (''Kundalakesi'') தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற நூல் ஆகும். இது ஒரு [[பௌத்தம்]] சார்ந்த நூலாகும். பல்வேறு [[தமிழ்]] நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள [[பாடல்]]கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.<ref>[https://sites.google.com/site/budhhasangham/kundalakesi/ நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி - பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்]</ref> குண்டலகேசியை இயற்றியவர் [[நாதகுத்தனார்]]. இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.
குண்டலகேசி - பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்]</ref>குண்டலகேசியை இயற்றியவர் [[நாதகுத்தனார்]]. இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.
தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் [[பிக்குணி]]யாகி [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் [[வணிகர்]] குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் [[பிக்குணி]]யாகி [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் [[வணிகர்]] குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.


==விளக்க உரை==
==விளக்க உரை==
குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார்.
குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார்.
<ref>http://www.tamilvu.org/ta/library-l3500-html-l3500por-133357 பெருமழைப் புலவர் திரு பொ வே சோமசுந்தரனார் விளக்கவுரையுடன் - குண்டலகேசி]</ref>
<ref>[http://www.tamilvu.org/ta/library-l3500-html-l3500por-133357 பெருமழைப் புலவர் திரு பொ வே சோமசுந்தரனார் விளக்கவுரையுடன் - குண்டலகேசி]</ref>


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 22: வரிசை 21:
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://www.tamiliyakkam.com/kundalakEsi.htm தமிழ் இயக்கம் தளத்தில் குண்டலகேசி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927062902/http://www.tamiliyakkam.com/kundalakEsi.htm |date=2007-09-27 }}
* [http://www.tamiliyakkam.com/kundalakEsi.htm தமிழ் இயக்கம் தளத்தில் குண்டலகேசி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927062902/http://www.tamiliyakkam.com/kundalakEsi.htm |date=2007-09-27 }}
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=60405271&format=print குண்டலகேசி சில குறிப்புக்கள்]
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=60405271&format=print குண்டலகேசி சில குறிப்புகள்]
* http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html
* http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html


{{தமிழ்க் காப்பியங்கள்}}
{{தமிழ்க் காப்பியங்கள்}}

09:49, 29 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்

குண்டலகேசி (Kundalakesi) தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற நூல் ஆகும். இது ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.[1] குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

விளக்க உரை

குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார். [2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • ஸ்ரீ சந்திரன். ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குண்டலகேசி&oldid=332575" இலிருந்து மீள்விக்கப்பட்டது