குறளரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = குறளரசன் | image = https://images.app.goo.gl/Rtrt5jR6GezRjVdR9 | birth_name = டி. ஆர். குறளரசன் | occupation = {{hlist|நடிகர்|இசையமைப்பாளர்}} | years_active = 1993{{ndash}}தற்போது வரை }} '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 6:
| years_active = 1993{{ndash}}தற்போது வரை
}}
'''குறளரசன்''' (''Kuralarasan'') ஓர் இந்திய நடிகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படத்துறையில்]] பணியாற்றுகிறார். இவர் தனது தந்தை [[டி. ராஜேந்தர்]] மற்றும் தனது மூத்த சகோதரர்அண்ணன் [[சிலம்பரசன்]] ஆகியோருடன் இன்றுவரை அவர்களது அனைத்து படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
 
== சொந்த வாழ்க்கை ==
குறளரசன், [[டி. ராஜேந்தர்]] மற்றும் உஷா ஆகியோரின் இளைய மகனும், நடிகர் [[சிலம்பரசன்|சிலம்பரசனின்]] தம்பியும் ஆவார்.
 
பிப்ரவரி 2019 இல், குறளரசனின் [[கலிமா]] (நம்பிக்கைப் பிரகடனம்) [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணாசாலையில்]] உள்ள ஒரு பள்ளிவாசலில் தனது பெற்றோருடன் [[இசுலாம்|இசுலாத்தைத்]] தழுவிய காணொளி ஒன்று வெளியானது. <ref>{{Cite web|last=Hussain|first=Shaik Zakeer|date=2019-02-17|title=Tamil Actor Simbu's Brother Kuralarasan Converts To Islam|url=https://thecognate.com/tamil-actor-simbus-brother-kuralarasan-converts-to-islam/|access-date=2021-04-20|language=en-GB|archive-date=20 April 2021|archive-url=https://web.archive.org/web/20210420061538/https://thecognate.com/tamil-actor-simbus-brother-kuralarasan-converts-to-islam/}}</ref><ref>{{Cite web|date=2019-02-19|title=Simbu's brother, third notable celebrity to embraces Islam|url=https://archive.siasat.com/news/simbus-brother-third-notable-celebrity-embraces-islam-1468978/|access-date=2021-04-20|language=en-US|archive-date=20 April 2021|archive-url=https://web.archive.org/web/20210420061539/https://archive.siasat.com/news/simbus-brother-third-notable-celebrity-embraces-islam-1468978/}}</ref> சிறு வயது முதலே குறளரசன் இசுலாத்தின் மீது பற்று கொண்டிருந்ததாகவும், அந்த பிரகடன நிகழ்வின் மூலம் இசுலாத்தை முழுமையாக தழுவியதாகவும் இவரது தந்தை டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். <ref>{{Cite web|last=ஹுசைன்|first=எம் குணா,அலாவுதின்|title=இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்|url=https://cinema.vikatan.com/tamil-cinema/149852-kuralarasan-accepts-islam-infront-of-t-rajendran-and-mother|access-date=2021-04-22|date=16 February 2019|language=ta|archive-date=22 April 2021|archive-url=https://web.archive.org/web/20210422032028/https://cinema.vikatan.com/tamil-cinema/149852-kuralarasan-accepts-islam-infront-of-t-rajendran-and-mother}}</ref> குறளரசன் தனது சொந்த விருப்பத்தால் இசுலாத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். <ref>{{Cite web|title=ஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு! இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்!|url=https://tamil.asianetnews.com/cinema/kuralarasan-about-convert-muslim-why-pn29i5|access-date=2021-04-22|language=ta|archive-date=22 April 2021|archive-url=https://web.archive.org/web/20210422032034/https://tamil.asianetnews.com/cinema/kuralarasan-about-convert-muslim-why-pn29i5}}</ref>
 
== தொழில் ==
இவர் குழந்தைக் கலைஞராக தனது வாழ்க்கையைப் ''பெற்றெடுத்த பிள்ளை'' (1993) என்றத்என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் [[சொன்னால் தான் காதலா]] (2001) படத்தில் இவரது பாத்திரத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார். <ref name="I">{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/10733.html|title=Tamil Nadu announces film awards for three years|work=indiaglitz|accessdate=2009-10-19|archive-date=22 March 2016|archive-url=https://web.archive.org/web/20160322071213/http://www.indiaglitz.com/channels/tamil/article/10733.html}}</ref> இவர் தனது தந்தையின் தயாரிப்பான [[இது நம்ம ஆளு (2016 திரைப்படம்)|இது நம்ம ஆளு]] (2016) திரைப்படத்தின் மூலம் தனது சகோதரர் [[சிலம்பரசன்]] நடித்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். “கிங் காங்” என்ற பாடலை பாடியதோடு அல்லாமல், படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இவர் பாடல் வரிகளை எழுதினார். <ref>{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/kuralarasan-has-debuted-as-composer-with-idhu-namma-aalu/article8659799.ece|title=Kuralarasan debuted as a composer with Idhu Namma Aalu|work=The Hindu|accessdate=14 May 2020|archive-date=22 April 2022|archive-url=https://web.archive.org/web/20220422014332/https://www.thehindu.com/features/cinema/kuralarasan-has-debuted-as-composer-with-idhu-namma-aalu/article8659799.ece}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-to-dance-to-brothers-tunes/articleshow/20986205.cms|title=Simbu to dance to brother's tunes?|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=5 May 2022|archive-url=https://web.archive.org/web/20220505055537/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-to-dance-to-brothers-tunes/articleshow/20986205.cms}}</ref> <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Pandiraj-Kuralarasan-lash-out-at-each-other-on-social-media/articleshow/48845478.cms|title=Pandiraj, Kuralarasan lash out at each other on social media|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=18 October 2019|archive-url=https://web.archive.org/web/20191018182845/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Pandiraj-Kuralarasan-lash-out-at-each-other-on-social-media/articleshow/48845478.cms}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Simbu-TR-to-sing-in-Kuralarasans-film/articleshow/32202806.cms|title=Simbu, TR to sing in Kuralarasan's film|work=The Times of india|accessdate=14 May 2020|archive-date=27 July 2018|archive-url=https://web.archive.org/web/20180727095025/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Simbu-TR-to-sing-in-Kuralarasans-film/articleshow/32202806.cms}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Now-Kuralarasan-hits-back-with-the-karma-angle/articleshow/47059477.cms|title=Now Kuralarasan hits back with the karma angle &#124; Tamil Movie News - Times of India|work=The Times of India|accessdate=2020-05-14|archive-date=5 May 2022|archive-url=https://web.archive.org/web/20220505082525/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Now-Kuralarasan-hits-back-with-the-karma-angle/articleshow/47059477.cms}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-appreciates-his-brothers-work/articleshow/27461255.cms|title=Simbu appreciates his brother's work|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=14 July 2018|archive-url=https://web.archive.org/web/20180714111616/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-appreciates-his-brothers-work/articleshow/27461255.cms}}</ref> இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கலைஞர்களுடன் ஒரு சுயாதீன இசைத் தொகுப்பிற்கு இசையமைத்தார். மேலும் பல இந்தித் திரைப்படங்களிலும் பணிபுரிகிறார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Kuralarasan-delays-Idhu-Namma-Aalu-teaser/articleshow/45840551.cms|title=Kuralarasan delays Idhu Namma Aalu teaser?|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=26 December 2021|archive-url=https://web.archive.org/web/20211226180339/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Kuralarasan-delays-Idhu-Namma-Aalu-teaser/articleshow/45840551.cms}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/now-kuralarasan-heads-to-bollywood/articleshow/66937186.cms|title=Now, Kuralarasan heads to Bollywood|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=9 September 2022|archive-url=https://web.archive.org/web/20220909053353/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/now-kuralarasan-heads-to-bollywood/articleshow/66937186.cms}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 22:
 
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் இசுலாம்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகர்கள்]]
"https://tamilar.wiki/w/குறளரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது