குறுந்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{| border=1 align=right cellpadding=4 cellspacing=0 width=300 style="margin: 0 0 1em 1em; background: #f9f9f9; border: 1px #aaaaaa solid; border-collapse: collapse; font-size: "105% |குறிஞ்சி - தலைவன் கூற்று <poem> யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Nivetha Manivannan
சிNo edit summary

வரிசை 1:
{| border=1 align=right cellpadding=4 cellspacing=0 width=300 style="margin: 0 0 1em 1em; background: #f9f9f9; border: 1px #aaaaaa solid; border-collapse: collapse; font-size: "105%
|குறிஞ்சி - தலைவன் கூற்று

<poem>
யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

வரிசை 8:
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார்.
</poem>
''(குறுந்தொகை - பா.40 குறிஞ்சி)''

வரி 27 ⟶ 26:

== பாடியோர் ==
இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206205 [[புலவர்]]கள் பாடியுள்ளனர்.<ref>{{cite book|editor1-last=|title=உவமைகளால் பெயர்பெற்ற புலவர்கள்|publisher=தினமணி நாளிதழ்|year=11 அகத்து 2016|url=https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/aug/11/உவமைகளால்-பெயர்பெற்ற-புலவர்கள்-3299.html}}</ref> இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்புத் தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். அவர்களில் ''''அணிலாடு முன்றிலார்' (குறுந்.பா.41), 'செம்புலப்பெயல் நீரார்' (குறுந். பா.40), 'குப்பைக் கோழியார்'(குறுந்.பா.305), 'காக்கைப் பாடினியார்'(குறுந்.பா.210), 'விட்ட குதிரையார்'(குறுந்.பா.74) 'மீனெறி துாண்டிலார்'(குறுந்.பா.54) ' ஓரேருழவனார்' (குறுந்.பா.131.), 'காலெறி கடிகையார்' (குறுந்.பா.267),கல்பொரு சிறுநுரையார்' (குறுந்.பா.290), முதலானோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர்''' இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் [[பாரத வெண்பா|பாரதம்]] பாடிய பெருந்தேவனார்.

== நூலமைப்பு ==
"https://tamilar.wiki/w/குறுந்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது