கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 31:
== கிருட்டிணனின் கதை ==
[[File:Bala Krishnan.jpg|thumb|350px|குழல் ஊதி மாடு மேய்க்கும் பாலகிருஷ்ணன்]]
[[விருஷ்ணி குலம்|விருட்சிணி குலத்தின்]] [[சூரசேனர்|சூரசேனரின்]] மகன் [[வசுதேவர்]] – [[தேவகி (மகாபாரதம்)|தேவகி]] இணையருக்கு எட்டாவது குழந்தையாக [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]]வின் சிறையில் கிருட்டிணன் பிறந்தார். கொடுமைக்கார அரசனான கிருட்டிணரின் தாய்மாமன் [[கம்சன்|கம்சனிடமிருந்து]] கிருட்டிணரை காக்க, கிருட்டிணர் பிறந்த நாளன்றே இவரை [[வசுதேவர்]] யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள [[கோகுலம்|கோகுலத்தில்]] குடியிருந்த [[யது குலம்|யாதவ]] குலத்தினரான [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபர்]] – [[யசோதை]] இணையரிடம் ஒப்படைத்தார்.
வரிசை 41:
புராண நூல்கள் மற்றும் சோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருட்டிணனின் பிறந்த தேதி பொ.ஊ.மு. 3228 ஆம் ஆண்டு சூலை 19 ஆகவும் மற்றும் அவரின் மறைவு பொ.ஊ.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.{{cn}}
இள வயதில் [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]]<ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/09/10132533/1037968/Krishnan-keeper-people.vpf |title=கூட்டத்தினரை காப்பவன் கிருஷ்ணன் |access-date=2016-09-13 |archive-date=2016-09-11 |archive-url=https://web.archive.org/web/20160911180620/http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/09/10132533/1037968/Krishnan-keeper-people.vpf |url-status= }}</ref> இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான [[ராதை]]யுடன் காதல் புரிந்தார்.
வரிசை 61:
[[பாண்டவர்]]களின் தாயான [[குந்தி]], கிருட்டிணரின் சொந்த அத்தை ஆவாள். [[அருச்சுனன்|அருச்சுனனின்]] சிறந்த நண்பன் கிருட்டிணன். [[திரௌபதி]] கிருட்டிணரின் பக்தை ஆவாள். [[வீமன்]] மற்றும் அருச்சுனன் ஆகியவர்களைக் கொண்டு [[ஜராசந்தன்|செராசந்தனை]] கொன்றவர். [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரசுதத்தில்]], [[தருமன்]] நடத்திய ராசசூய வேள்வி மண்டபத்தில், தன்னை அவமதித்த [[சிசுபாலன்|சிசிபாலனை]] தனது சக்கராயுதத்தால் வென்றவர். [[துரியோதனன்|துரியோதனின்]] சூதாட்ட மண்டபத்தில், [[தருமன்]] சூதாட்டத்தில் தன் தம்பியர்களையும் தன்னையும் மற்றும் திரௌபதியையும் இழந்து நிற்கையில், திரௌபதியின் துயிலை [[துச்சாதனன்]] நீக்கும் போது, கிருட்டிணனை [[சரணாகதி]] அடைந்த திரௌபதியின் மானத்தை காத்தவர் கிருட்டிணன். 13 ஆண்டுகால வனவாசம் முடித்த பாண்டவர்களுக்கு, சூதாட்டத்தில் இழந்த [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரசுதம்]] நாட்டை மீண்டும் பாண்டவர்களுக்கே திருப்பித்தர வேண்டி [[கௌரவர்]]களிடம் கிருட்டிணன் தூதுவனாக [[அத்தினாபுரம்]] சென்றவர். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] [[பார்த்தசாரதி]]யாக அமைந்தவர். [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணனின்]] நாகத்திர கனையிடமிருந்து அருச்சுனனை காத்தவர். இறுதிப் போரில், சைகை காட்டி துரியோதனை கொல்வதற்கு வீமனுக்கு துணை நின்றவர். [[அசுவத்தாமன்]] ஏவிய பிரம்மாத்திரத்தினால் கொல்லப்பட்ட [[உத்தரை]]யின் கருப் பையில் இருந்த குழந்தை [[பரிட்சித்து|பிரிட்சித்திற்கு]], கிருட்டிணர் உயிர் கொடுத்ததன் மூலம், பாண்டவர்களின் ஒரே வாரிசை காத்தருளினார்.
{{Main|கண்ணனின் 108 பெயர் பட்டியல்}}
மகாபாரதத்தின் [[உத்யோக பருவம்|உத்தியோகப் பருவத்தில்]], [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[திருதராட்டிரன்]] தனது தேரோட்டியான [[சஞ்சயன்|சஞ்சயனிடத்தில்]], கிருட்டிணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருட்டிணரின் வேறு பெயர்களை, அதற்கான விளக்கத்துடன் திருதராட்டிரரிடம் கூறினார்.<ref>[http://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section70.html கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்! - உத்யோக பர்வம் பகுதி 70]</ref>
வரிசை 93:
#'''மாயோன்''' - மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் [[முல்லை (திணை)|முல்லை]] நிலத்தெய்வமாவான்
{{முதன்மை|பகவத் கீதை}}
[[படிமம்:Avatars of Vishnu.jpg|200px|thumb|[[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]], கிருட்டிணர் விராட் விசுவரூபத்தை காட்டல்]]
வரிசை 107:
துவாரகை கடலில் மூழ்கியதை தொல்பொருள் ஆய்வாளர் எசு.ஆர்.ராவ் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தெரிவித்தார். 1980 இல் துவாரகேசு கோயிலின் முன்மண்டபத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வில் அக்கோயிலுக்கு கீழே இரண்டு அத்திவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அங்கு அரப்பா நாகரீகத்தின் பிந்தைய காலத்தைச் சுட்டும் சிவப்பு நிறப்பானை ஓடுகள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன.<ref>இராமகிருஷ்ண விஜயம்; நவம்பர் 2007; பக்கம் 27</ref> பேட்துவாரகையில் கிடைத்த கூறுகள் எவையும் ஆரிய நாகரிகத்துடன் பொருந்தவில்லையாம். அதாவது ஆரிய சார்பாளராகிய எசு.ஆர்.ராவ் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அனைத்தும் சிந்து நாகரிகத்துடன் பொருந்தி போயிருந்ததாம்.
[[குசராத்து|குசராத்திலுள்ள]] [[துவாரகை]]யில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://drs.nio.org/drs/bitstream/2264/507/1/Migration_Diffusion_6_56.pdf | title=ANCIENT DWARKA: STUDY BASED ON RECENT UNDERWATER ARCHAEOLOGICAL INVESTIGATIONS | date=Number 21, 2005 | accessdate=06 செப்டம்பர் 2012 | author=A.S. Gaur, Sundaresh and Sila Tripati | pages=77}}</ref> அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருட்டிணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் முழுவதும் கடலால் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பொ.ஊ.மு. 1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், பொ.ஊ.மு. 1100 க்கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு பொ.ஊ.மு. 1100க்கு முற்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எசு.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம், கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.<ref>{{cite web | url=http://articles.timesofindia.indiatimes.com/2005-01-04/ahmedabad/27838523_1_tsunami-sea-large-waves | title=History has it. Dwarka inundated by tsunami! | publisher=Times of India | date=Jan 4, 2005 | accessdate=06 செப்டம்பர் 2012 | archive-date=2012-08-13 | archive-url=https://web.archive.org/web/20120813184617/http://articles.timesofindia.indiatimes.com/2005-01-04/ahmedabad/27838523_1_tsunami-sea-large-waves |url-status=dead }}</ref>
வரிசை 140:
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Krishna|கிருட்டிணன்}}
<!--
| PLEASE BE CAUTIOUS IN ADDING MORE LINKS TO THIS ARTICLE. Wikipedia |
| is not a collection of links nor should it be used for advertising. |
வரிசை 146:
| Excessive or inappropriate links WILL BE DELETED. |
| See [[Wikipedia:External links]] & [[Wikipedia:Spam]] for details. |
{{கிருட்டிணன்}}
{{விஷ்ணு}}
| |||