குனோங் தகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
No edit summary
 
No edit summary
 
வரிசை 31:
[[கோலா தகான்]] சிறுநகரில் இருந்து, [[தகான் மலை]]யை அடைவதற்கு 54 கி.மீ. காட்டுப் பயணப்பாதை உள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களே மலை ஏறுவதற்கு பொருத்தமான காலம் ஆகும். நவம்பர் மாதத்தில் இருந்து சனவரி மாதம் வரையிலான மழைக் காலங்களில், மலையேறும் பயணங்கள் ரத்துச் செய்யப் படுகின்றன.
 
===உயரமான ஏழு மலைகள்===
 
[[தீபகற்ப மலேசியா]]வின் '''G7''' எனும் (''G'' என்பது ''Gunung'' எனும் [[மலாய் மொழி|மலாய்ச் சொல்]]: ''மலை'' என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். [[தீபகற்ப மலேசியா]]வின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.
வரிசை 47:
[[கினபாலு மலை]] (4095 மீ) போன்ற நன்கு அறியப்பட்ட மலைகளுடன் ஒப்பிடும்போது, மேற்காணும் ஜி7 மலைகளின் உயரம் மிகவும் குறைவாக இருக்கலாம். ஆனாலும் இந்த மலைகளின் உயரத்தைக் கொண்டு அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. இவை ஒவ்வொன்றும் 4000 மீட்டர் கொண்ட மலைகளை விட கடினமான கரடுமுரடான மலைகளாகும். இவற்றை மலைகளின் விலங்குகள் என அழைப்பதும் உண்டு.
 
===தகான் மலையின் உச்சியை அடைவதற்கு===
 
[[தாமான் நெகாரா]] மலைக்காடுகளில், 100க்கும் மேற்பட்ட வேறு வகையான வெப்ப மண்டலத் தாவரங்கள், வனவிலங்குகள், பூச்சிகளைப் பார்க்க முடியும். குறிப்பாக அட்டைகள், குளவிகளின் தொல்லைகள் அதிகமாக இருக்கும். இந்த மலையில் ஏறுவதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் தேவை. தகான் மலையின் உச்சியை அடைவதற்கு மூன்று வழிகள் உள்ளன.<ref>{{Cite web |url=http://www.mymountaingoal.com/mt_about_g_tahan_trip.htm |title=There have 3 trail to reach the summit of this mountain. |access-date=2014-12-31 |archive-date=2011-07-14 |archive-url=https://web.archive.org/web/20110714143227/http://www.mymountaingoal.com/mt_about_g_tahan_trip.htm |url-status=dead }}</ref>
வரிசை 55:
# கிளாந்தான் (புதிய பாதை)
 
===1. கோல தகான் வழக்கமான பாதை===
 
{| class="wikitable"
வரிசை 138:
|}
 
===2. மெராப்போ - சுங்கை ரேலாவ் பாதை===
இந்தப் பாதை 1993 ஆகஸ்டு மாதம் திறக்கப் பட்டது. தூரம் குறைவு. சுலபமான பாதை. இரண்டே நாட்களில் உச்சியை அடைந்து விடலாம். [[மெராப்போ]] என்பது ஒரு சிறு கிராமிய நகரம். [[பகாங்]], [[கோலா லிப்பிஸ்]] மாவட்டத்தில் இருக்கிறது. [[தாமான் நெகாரா]], தகான் மலைக்குச் செல்வதற்கான இரண்டாவது வழி. [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்து 244 கி.மீ; [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] இருந்து 580 கி.மீ. தொலைவில் இருக்கிறது.<ref>{{Cite web |url=http://www.tamannegara.asia/packages/other-packages/gunung-tahan-expedition/ |title=Merapoh is located in Kuala Lipis, Pahang. This is 2nd gateway to Taman Negara that opens to public since 1993. It’s about 244km from Kuala Lumpur and 580km from Singapore. |access-date=2014-12-31 |archive-date=2014-12-16 |archive-url=https://web.archive.org/web/20141216095630/http://www.tamannegara.asia/packages/other-packages/gunung-tahan-expedition/ |url-status=dead }}</ref>
வரிசை 215:
|}
 
===3. கிளாந்தான் புதிய பாதை===
இந்தப் பாதையை மலையேறிகள் பயன்படுத்துவது குறைவு. இது ஒரு புதிய பாதை. சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
 
"https://tamilar.wiki/w/குனோங்_தகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது