லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|right|200px|டக்ஸ் (Tux) [[பென்குயின்|பெங்குயின்]] {{Spoken Wikipedia|Ta-லினக்சு.ogg|23 March 2023}} '''லினக்சு''' (''Linux'') என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்கு தளம்|இயக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 35:
}}
 
=== யூனிக்ஸ் ===
யூனிக்ஸ் இயக்குதளம் கென் தாம்சன் , டென்னிஸ் ரிட்சி , டக்ளஸ் மேக்ள்ராய் மற்றும் ஜோ ஒச்சன்னா மூலம் அமெரிக்காவில் AT&T பெல் ஆய்வகத்தில் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.அது 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஆரம்பத்தில் முற்றிலும் சில்லு மொழியில் (அசெம்பிளி) எழுதப்பட்டது. பின்னர் , 1973 ஆம் ஆண்டு ஒரு முன்னோடியான அணுகுமுறையில் , யூனிக்ஸ் டென்னிஸ் ரிச்சி மூலம் சி நிரலாக்க மொழியில் மீண்டும் எழுதப்பட்டது. ஒரு உயர் மட்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு இயக்க அமைப்பு கிடைக்கும் பல்வேறு கணினி தளங்களில் எளிதாக பெயர்வுத்திறன் அனுமதித்தது.1984 இல் , AT&T பெல் லேப்ஸ் என்ற தாமாகவே விலகிய பின் இலவச உரிமம் தேவைப்படும் தனியுரிம மென்பொருளாக யூனிக்ஸின் விற்பனை தொடங்கியது.
 
=== குனு ===
1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மேன் தொடங்கிய குனு திட்டம்,முற்றிலும் இலவசமான மென்பொருளாக " யுனிக்ஸ் இணக்கமான மென்பொருள் அமைப்பு " உருவாக்கும் நோக்கத்துடன் 1984 இல் தொடங்கியது. பின்னர்,1985 ஆம் ஆண்டு, ஸ்டால்மேன் இலவச மென்பொருள் அறக்கட்டளை தொடங்கி 1989 இல் பொது மக்கள் உரிம குனு-ஐ( குனு ஜிபிஎல் ) எழுதினார்.
 
1990 ல் குனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான [[செயலிகள்]], காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
 
=== பி.எஸ்.டி ===
இணைய பி.எஸ்.டி , ஓப்பன் பி.எஸ்.டி மற்றும் ஃப்ரீ லினக்ஸ்லிருந்து உருவாக்கப்பட்டது.சட்ட சிக்கல்கள் காரணமாக 1992 வரை இது வெளியிடப்படவில்லை.லினஸ் டோர்வால்ட்ஸ் 386BSD உரிய நேரத்தில் கிடைக்க இருந்திருந்தால் , அவர் ஒருவேளை லினக்ஸ் உருவாக்கிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
=== மினிக்ஸ் ===
மினிக்ஸ் என்பது ஆண்ட்ரூ எஸ் தனென்பாம் எழுதிய ஒரு மலிவான யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு ஆகும்.2005 ஆம் ஆண்டு இதன் 3 பதிப்புலிருந்து,மினிக்ஸ் இலவசமாக மாறியது.
 
வரிசை 61:
லினக்ஸ் பரவலாக ஏற்கப்பட்ட இயங்குதள கர்னலாக உள்ளது.லினக்ஸ் கர்னல் கணினி கட்டமைப்புகள் மிகவும் பலவித பயன்பாடுகளை கொண்டது. கையடக்க ARM,அடிப்படை ஐபெக் மற்றும் IBM இன் z9,Z10 மைய கணினிகள்,அலைபேசிகளில் இருந்து மீக்கணினிகள் வரை பல சாதனங்களில் விசேஷ வழங்கல்களக உள்ளன.
 
=== தனிநபர் கணினி ===
தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் தரத்தினால் லினக்ஸின் பயன்பாடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தற்போது மிகவும் பிரபலமாக 2 வழங்கல்கள் உள்ளன அவை [[குநோம்]], மற்றும் [[கே டீ ஈ]] பிளாஸ்மா இயக்குதளம்.
 
=== வழங்கிகள்,மைய அலுவலககணினிகள் மற்றும் மீக்கணினிகள் ===
லினக்ஸ் வழங்கி இயக்க அமைப்புகள் நீண்ட காலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, Netcraft அமைப்பின் செப்டம்பர் 2006 அறிக்கையில் உலகின் பத்து மிகவும் நம்பகமான இணைய நிறுவனங்களில் எட்டு தங்கள் இணைய வழங்கிகளில் லினக்சை பயன் படுத்துவதாக கூறியது.
ஜூன் 2008 ல் பத்தில் ஐந்து லினக்ஸ்,மூன்று ஃப்ரீ பி.யஸ்.டி , மற்றும் இரண்டில் மைக்ரோசாப்ட் பயன்படுவதாகவும்,பிப்ரவரி 2010 ல் இருந்து, பத்தில்சிறந்த பத்தில் ஆறு பத்தில்,இரண்டு ஃப்ரீ பி.யஸ்.டி, மற்றும் ஒன்று மைக்ரோசாப்ட் இயக்குதளம் என் குறிப்பிட்டது.
 
=== உட்பொதிக்கப்பட்ட சாதனங்கள் ===
லினக்ஸின் குறைந்த விலை மற்றும் எளிமை காரணமாக, உட்பொதிக்கப்பட்ட சாதனஅமைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.லினக்ஸ் கர்னல் அடிப்படையிலான அண்ட்ராய்டு பதிப்பு நோக்கியாவின் பழைய சிம்பியன் திறன்பேசி இயக்குதளத்தை பின் தள்ளியது.2013 ஆம் வருட இரண்டாவது காலாண்டில்,உலகளவில் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் 79.3%, அண்ட்ராய்டு ஆகும்.லினக்ஸ் தளங்களில் இயங்கும் அலைபேசிகள் மற்றும் பிடிஏ 2007 இருந்து மிகவும் அதிகரித்தது. உதாரணங்கள்: நோக்கியா N810, ஓப்பன்மோக்கோ இன் Neo1973, மற்றும் மோட்டோரோலா ROKR E8
 
"https://tamilar.wiki/w/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது