ஆள்கூறுகள்: 8°11′34″N 77°42′20″E / 8.192801°N 77.705612°E / 8.192801; 77.705612

கூடங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 15: வரிசை 15:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''கூடங்குளம்''' [[தமிழ்நாடு]] மாநிலம் , [[திருநெல்வேலி மாவட்டம்]] [[ராதாபுரம் வட்டம்|ராதாபுரம் வட்டத்தில்]] அமைந்துள்ள ஊர்.<ref>{{cite web | url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0011&tlkname=Radhapuram#MAP | title=Radhapuram Taluk - Revenue Villages | publisher=National Informatics Centre-Tamil Nadu | accessdate=7 சூன் 2014 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305021943/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0011&tlkname=Radhapuram#MAP |url-status=dead }}</ref> இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
'''கூடங்குளம்''' [[தமிழ்நாடு]] மாநிலம் , [[திருநெல்வேலி மாவட்டம்]] [[ராதாபுரம் வட்டம்|ராதாபுரம் வட்டத்தில்]] அமைந்துள்ள ஊர்.<ref>{{cite web | url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0011&tlkname=Radhapuram#MAP | title=Radhapuram Taluk - Revenue Villages | publisher=National Informatics Centre-Tamil Nadu | accessdate=7 சூன் 2014 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305021943/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0011&tlkname=Radhapuram#MAP |url-status=dead }}</ref> இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப்பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.


இக்கிராமம் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு [[சுப. உதயகுமாரன்]] தலைமையில் [[இடிந்தகரையில்]] போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கிராமம் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு [[சுப. உதயகுமாரன்]] தலைமையில் [[இடிந்தகரை]]யில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போது கேரளத்திலும் நடைபெற்று வருகிறது.

M.வின்சி new president


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

14:58, 8 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கூடங்குளம்
கூடங்குளம்
இருப்பிடம்: கூடங்குளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°11′34″N 77°42′20″E / 8.192801°N 77.705612°E / 8.192801; 77.705612
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 24,023 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கூடங்குளம் தமிழ்நாடு மாநிலம் , திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர்.[4] இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப்பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இக்கிராமம் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு சுப. உதயகுமாரன் தலைமையில் இடிந்தகரையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போது கேரளத்திலும் நடைபெற்று வருகிறது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Radhapuram Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2016-03-05. Retrieved 7 சூன் 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=கூடங்குளம்&oldid=336999" இலிருந்து மீள்விக்கப்பட்டது