கே. எஸ். துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கே. எஸ். துரை''' அல்லது '''கி. செ. துரை''' (''K.S.Thurai'') தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். ஐரோப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''கே. எஸ். துரை''' அல்லது '''கி. செ. துரை''' (''K.S.Thurai'') தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.
'''கே. எஸ். துரை''' அல்லது '''கி. செ. துரை''' (''K.S.Thurai'') தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.


ஐரோப்பாவில் உள்ள தமிழ் திரைப்படத்துறையில் இவர் முக்கியமானவர். இவர் அறிமுக இயக்குனர் ஆன  தமிழ்த் திரைப்படம் [[பூக்கள் (திரைப்படம்)|பூக்கள்]] மற்றும் தமிழ் திரைப்படங்கள் ”இளம்புயல்” (2009)<ref name="F">[https://tamil.filmibeat.com/specials/11-denmark-tamil-youth-debuts-in-ilampuyal.html?story=3 Filmibeat]</ref> மற்றும் ”உயிர் வரை இனித்தாய்” (2015) ஆகிய மூன்றுமே ஐரோப்பிய தமிழ் படங்களில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். இவரது திரைப்படங்கள் இணை திரைப்படங்கள் மற்றும் வணிக நோக்கிலான திரைப்படங்கள் ஆகியவற்றுக்கிடையேயான "நடுத்தர வழி"யாக இருப்பதாக கருதப்படுகின்றன. சமூக கருப்பொருள்கள் மற்றும் உறவுகள் ஆகியவை அவரது திரைப்படங்களில் காணப்படுகின்றன.
ஐரோப்பாவில் உள்ள தமிழ் திரைப்படத்துறையில் இவர் முக்கியமானவர். இவர் அறிமுக இயக்குநர் ஆன  தமிழ்த் திரைப்படம் [[பூக்கள் (திரைப்படம்)|பூக்கள்]] மற்றும் தமிழ் திரைப்படங்கள் ”இளம்புயல்” (2009)<ref name="F">[https://tamil.filmibeat.com/specials/11-denmark-tamil-youth-debuts-in-ilampuyal.html?story=3 Filmibeat]</ref> மற்றும் ”உயிர் வரை இனித்தாய்” (2015) ஆகிய மூன்றுமே ஐரோப்பிய தமிழ் படங்களில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். இவரது திரைப்படங்கள் இணை திரைப்படங்கள் மற்றும் வணிக நோக்கிலான திரைப்படங்கள் ஆகியவற்றுக்கிடையேயான "நடுத்தர வழி"யாக இருப்பதாக கருதப்படுகின்றன. சமூக கருப்பொருள்கள் மற்றும் உறவுகள் ஆகியவை அவரது திரைப்படங்களில் காணப்படுகின்றன.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
வரிசை 12: வரிசை 12:
* [http://www.dr.dk/Templates/NewsArticle.aspx?NRMODE=Published&NRNODEGUID={D5E013B0-EC5E-4911-9267-823647818E69}&NRORIGINALURL=%2FRegioner%2FVest%2FNyheder%2FHerning%2F2007%2F07%2F13%2F112147.htm%3F&NRCACHEHINT=Guest DR தேசிய தொலைக்காட்சி] {{Webarchive|url=https://web.archive.org/web/20121021112034/http://www.dr.dk/Templates/NewsArticle.aspx?NRMODE=Published&NRNODEGUID=%7BD5E013B0-EC5E-4911-9267-823647818E69%7D&NRORIGINALURL=%2FRegioner%2FVest%2FNyheder%2FHerning%2F2007%2F07%2F13%2F112147.htm%3F&NRCACHEHINT=Guest |date=2012-10-21 }}
* [http://www.dr.dk/Templates/NewsArticle.aspx?NRMODE=Published&NRNODEGUID={D5E013B0-EC5E-4911-9267-823647818E69}&NRORIGINALURL=%2FRegioner%2FVest%2FNyheder%2FHerning%2F2007%2F07%2F13%2F112147.htm%3F&NRCACHEHINT=Guest DR தேசிய தொலைக்காட்சி] {{Webarchive|url=https://web.archive.org/web/20121021112034/http://www.dr.dk/Templates/NewsArticle.aspx?NRMODE=Published&NRNODEGUID=%7BD5E013B0-EC5E-4911-9267-823647818E69%7D&NRORIGINALURL=%2FRegioner%2FVest%2FNyheder%2FHerning%2F2007%2F07%2F13%2F112147.htm%3F&NRCACHEHINT=Guest |date=2012-10-21 }}


[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ் ஊடகவியலாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் ஊடகவியலாளர்கள்]]

14:18, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

கே. எஸ். துரை அல்லது கி. செ. துரை (K.S.Thurai) தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.

ஐரோப்பாவில் உள்ள தமிழ் திரைப்படத்துறையில் இவர் முக்கியமானவர். இவர் அறிமுக இயக்குநர் ஆன  தமிழ்த் திரைப்படம் பூக்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் ”இளம்புயல்” (2009)[1] மற்றும் ”உயிர் வரை இனித்தாய்” (2015) ஆகிய மூன்றுமே ஐரோப்பிய தமிழ் படங்களில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். இவரது திரைப்படங்கள் இணை திரைப்படங்கள் மற்றும் வணிக நோக்கிலான திரைப்படங்கள் ஆகியவற்றுக்கிடையேயான "நடுத்தர வழி"யாக இருப்பதாக கருதப்படுகின்றன. சமூக கருப்பொருள்கள் மற்றும் உறவுகள் ஆகியவை அவரது திரைப்படங்களில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._எஸ்._துரை&oldid=338539" இலிருந்து மீள்விக்கப்பட்டது