கே. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கே. கண்ணன்''' (''K.Kannan'') என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர் நாயகனாக நடித்துள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
வரிசை 4:
கே. கண்ணனின் சொந்த ஊர் சிவகங்கை ஆகும். திரையரங்கு என்பதில் எம்ஜிஆர் படங்கள் அனைத்தையும் கண்டு அந்த வசனங்களையும் நடிப்பினையும் கூர்ந்து கவனித்து மாலை நேரங்களில் நண்பர்களிடம் எம்ஜிஆரை போல நடித்து காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
 
எம்ஜிஆரின் மதுரை வீரன் திரைப்படத்தில் முதன்முதலாக எம்ஜிஆர் உடன் சேர்ந்து நடித்தார். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடிகை லதாவும் கே கண்ணனும் பேசிய வசனங்கள் ஒரே முயற்சியில் எடுக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் இணைக்கப்பட்ட முதல் காட்சியாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
 
இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.<ref>{{Citation |title=K.Kannan |date=2013-07-30 |url=https://antrukandamugam.wordpress.com/2013/07/30/k-kannan/ |website=Antru Kanda Mugam |language=en |accessdate=2024-06-18}}</ref>
வரிசை 51:
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/கே._கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது