மாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
"மாணிக்கம்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
மாணிக்கம்
{{Infobox mineral
| name = மாணிக்கம்
| category = [[கனிமம்|கனிம]] வகை
| image = Ruby cristal.jpg
| imagesize = 151
| caption = இயற்கையில் கிடைத்த ஒரு மாணிக்கப் படிகம்
| formula = குரோமியத்துடன் கூடிய [[அலுமினியம் ஆக்சைடு]], Al<sub>2</sub>O<sub>3</sub>:Cr
| molweight =
| color = Red, may be brownish, purplish or pinkish
| habit = Varies with locality. Terminated tabular hexagonal prisms.
| system = [[Trigonal]] (Hexagonal Scalenohedral) Symbol (-3 2/m) Space Group: R-3</span>c
| twinning =
| cleavage = No true cleavage
| fracture = Uneven or conchoidal
| mohs = 9.0
| luster = Vitreous
| refractive = n<sub>ω</sub>=1.768 – 1.772 n<sub>ε</sub>=1.760 – 1.763, [[Birefringence]] 0.008
| opticalprop =
| birefringence =
| fluorescence= red under longwave
| pleochroism = Orangey red, purplish red
| streak = white
| gravity = 4.0
| melt = 2044&nbsp;°C
| fusibility =
| diagnostic =
| solubility = none
| diaphaneity = transparent
| other =
| var1 = [[நீலக்கல்]] | var1text = Any color except red
| var2 = [[குருந்தம்]] | var2text = various colors
| var3 = [[Emery (mineral)|Emery]] | var3text = Granular
}}

'''மாணிக்கம்''' (''Ruby'') என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ளப் படிகக்கல்லாகும், இது [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களுள்]] ஒன்று. இதன் சிவப்பு நிறம் [[குரோமியம்|குரோமியத்தால்]] ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் [[வைரம்]] ஆகும்.<ref>[http://webmineral.com/data/Corundum.shtml Corundum data on Webmineral] {{webarchive|url=https://web.archive.org/web/20071001144657/http://webmineral.com/data/Corundum.shtml |date=1 October 2007 }}</ref><ref>[https://www.gemdat.org/gem-3473.html Ruby on Gemdat.org] {{webarchive|url=https://web.archive.org/web/20210903162228/https://www.gemdat.org/gem-3473.html |date=3 September 2021 }}</ref><ref>[https://books.google.com/books?id=crc7ZtRHItgC&pg=PA1 ''Precious Stones''] {{webarchive|url=https://web.archive.org/web/20171218182752/https://books.google.com/books?id=crc7ZtRHItgC&pg=PA1 |date=18 December 2017 }}, Max Bauer, p. 2</ref>

இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் '''பதுபராசம்''' அல்லது '''பதுபராகம்''' என அழைக்கப்படுகிறது.

[[தாய்லாந்து]], [[கம்போடியா]], [[ஆப்கானிசுத்தான்]] போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. [[இலங்கை]]யிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் [[நீலம் (இரத்தினம்)|நீலமே]] அதிகளவில் கிடைக்கிறது.

இயற்கை மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம். இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள்.

[[படிமம்:Cut Ruby.jpg|250px|left|thumb|பட்டை தீட்டப்பட்ட மாணிக்கம்]]
[[படிமம்:Ruby gem.JPG|250px|left|thumb|மாணிக்கம்]]

{{நவரத்தினங்கள்}}

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:இரத்தினக் கற்கள்]]
[[பகுப்பு:நவரத்தினங்கள்]]
[[பகுப்பு:ஒளிரும் கனிமங்கள்]]
[[பகுப்பு:அலுமினியம் கனிமங்கள்]]

09:27, 11 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மாணிக்கம்

"https://tamilar.wiki/w/index.php?title=மாணிக்கம்&oldid=338917" இலிருந்து மீள்விக்கப்பட்டது