குளோரமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2 |
No edit summary |
||
வரிசை 76:
குளோரமீன் நீர் சுத்திகரிப்பதில் ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்படுகிறது. இது [[குளோரின் |குளோரினுடன்]] ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் சற்று வலிமை குறைந்ததாகும்.
குளோரமீன் குறைந்த செறிவில் நகராட்சி நீர் வழங்கல் அமைப்புகளில் குளோரின் தொற்றுநீக்கத்திற்கு மாற்றாக இரண்டாம் நிலை [[தொற்றுநீக்கி|தொற்றுநீக்கியாகப்]] பயன்படுகிறது. இந்தப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. [[குளோரின்]] கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீர் சுத்திகரிப்பானது குளோரமீன் கொண்ட நீர் சுத்திகரிப்பாக மாறி அதிலும் ஒற்றைக்குளோரமீன் கொண்ட நீர் சுத்திகரிப்பாக மாறிவருகிறது. குளோரமீனானது தனித்த குளோரினுடன் ஒப்பிடும் போது கரிமப்பொருள்களை [[குளோரோபாரம்]] மற்றும் [[கார்பன் டெட்ராகுளோரைடு]] போன்ற [[கரிமகுளோரைடு|கரிமகுளோரைடுகளாக]] மாற்றுவதில் குறைவான அதே நேரத்தில் செயலாற்றல் மிக்கதாக உள்ளது. 1979 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடிநீரைச் சுத்திகரித்தல் நடைமுறைகளில் [[ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்|ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தால்]] புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.<ref>{{Cite web|url=http://www.epa.gov/fedrgstr/EPA-WATER/2006/January/Day-04/w03.pdf|title = Govinfo}}</ref>
| |||