கே. பி. சேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = கே. பி. சேகர் | image = https://nettv4u.com/imagine/04-01-2019/shekar.jpg | caption = | native_name = ருத்ராபதி சேகர் <ref name="vikatan"/> | native_name_lang = ta | birth_name = ருத்ராபதி சேகர் | birth_date = | birth_place = இந்திய ஒன்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி குறிப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 27:
 
== தொழில் ==
சேகர் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. பி. ருத்ராபதி இயக்குனர்இயக்குநர் [[ஏ. பி. நாகராசன்]] கீழ் பணியாற்றியவர்.<ref name="vikatan"/> சேகர் குழந்தை கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நேரடி தமிழ் படமான ''[[பவித்ரா (திரைப்படம்)|பவித்ரா]]'' (1994) படத்தில் [[அஜித் குமார்|அஜித் குமாரின்]] கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் அறிமுகமானார. அமரேந்திர [[பாகுபலி (திரைப்படம்)|பாகுபலி]] கதாபாத்திரத்திற்காக [[பிரபாஸ்|பிரபாசுக்கு]] பின்னணி குரல் கொடுத்தது அதன் வழியாக தொழில் வாழ்வில் ஏற்றம் கண்டார். ''[[விவேகம் (திரைப்படம்)|விவேகம்]]'' படத்திற்காக [[விவேக் ஒபரோய்]]க்கு பின்னணி குரல் கொடுத்தார்.<ref name="cinemaexpress"/> இவரது மற்ற முக்கிய படங்களாக ''[[காதல் தேசம்]]'', ''[[உள்ளம் கேட்குமே]],'' ''[[பயணம் (2011 திரைப்படம்)|பயணம்]]'' ஆகியவை அடங்கும். ''[[மலரினும் மெல்லிய]]'' (2011) படத்திற்காக சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை பெற்றார். இவர் முக்கியமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]], ஆங்கில படங்களுக்கு தமிழ் பின்னணி குரல் கொடுக்கிறார், இதில் [[மார்வெல் அண்டம்|மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ்]] படங்களான ''[[டெட்பூல் (திரைப்படம்)|டெட்பூல்]]'' , ''[[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்|ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப்]]'', ''[[எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்]]'' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. பெருவெற்றி தெலுங்குதெலுங்குத் திரைப்பட ''[[மாவீரன் (2011 திரைப்படம்)|மாவீரன்]]'' படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் பின்னணி குரல் கொடுத்தார்.
 
[[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான நிகழ்ச்சியான [[சாருக் கான்]] தொகுப்புரை வழங்கிய இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ''கௌன் பனேகா குரோர்பதி'' பருவம் 2 ஐ இவர் தமிழில் குரல் கொடுத்து மொழியாக்கம் செய்தார்.<ref name="vikatan"/> மேலும் இவர் ''[[கோடைக்கானல் (திரைப்படம்)|கொடைக்கானல்]]'', ''[[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]], [[அடங்க மறு]]'' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
வரிசை 34:
சேகர் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு அக்ஷாந்த் தேஜ் மற்றும் வில்வா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.<ref name="vikatan"/>
 
<h1>== திரைப்படவியல் </h1>==
 
=== நடிகராக ===
{| class="wikitable"
!ஆண்டு
வரிசை 70:
|}
 
<h1>== பின்னணி குரல் கொடுத்த பாத்திரங்கள் </h1>==
 
=== தமிழ்ப் படங்கள் ===
{| class="wikitable"
!ஆண்டு
வரிசை 426:
|}
 
=== தமிழ் மொழிமாற்று படங்கள் ===
{| class="wikitable"
!ஆண்டு
வரிசை 688:
|}
 
=== தமிழ் தொலைக்காட்சி மொழிமாற்று தொடர்கள் ===
{| class="wikitable"
!ஆண்டு
வரிசை 712:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/கே._பி._சேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது