கே. மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''பேராசிரியர். கே. மணி''', வேளாண்மைக் கல்வி பேராசிரியரும், தமிழ் எழுத்தாளரும் ஆவார். இவர் கோயம்புத்துர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
வரிசை 1:
'''பேராசிரியர். கே. மணி''', வேளாண்மைக் கல்வி பேராசிரியரும், தமிழ் எழுத்தாளரும் ஆவார். இவர் கோயம்புத்துர் [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] மற்றும் [[பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி|கோயம்புத்தூர் பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி]]யில் தாவரவியல் பேரராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முன்னர் இவர் [[கலைக்கதிர் (இதழ்)|கலைக் கதிர் இதழின்]] ஆசிரியராக இருந்துள்ளார். மேலும் இவர் [[அனைத்திந்திய வானொலி|கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி நிலையம்]] மற்றும் [[இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்|இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்தின்]] ''ஞான வாணி'' எனும் [[பண்பலை ஒலிபரப்பு|எப் எம் வானொலி]] மூலம் அறிவியல் மற்றும் ஆன்மிகம் பற்றிய பிரபலமான மற்றும் வளமான பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.
 
இவர் [[வேதாந்தம்]] மற்றும் அறிவியல் குறித்து 75இக்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.<ref>[https://www.amazon.com/kindle-dbs/entity/author/B07GXG7C1S?_encoding=UTF8&offset=0&pageSize=12&searchAlias=stripbooks&sort=author-sidecar-rank&page=1&langFilter=default#formatSelectorHeader Books of Dr. K. Mani]</ref> அறிவியல், ஆன்மீகம், சமூகவியல், மானுடவியல், உளவியல் மற்றும் மனிதநேயம் மற்றும் அறிவியலின் பிற பிரிவுகள் தொடர்பான பொது கேள்விகளுக்கு இவர் பொது ஊடகங்கள் மூலம் விளக்கம் தருகிறார். மேலும் [[வேதாந்தம்]] மற்றும் அறிவியல் தொடர்பாக வாரந்திர உரைகளை காணொளி மூலம் வழங்குகிறார்.
<ref>[https://www.youtube.com/channel/UCC4gQ-6l0sjBhdNkGU8T7mA/videos?view=0&sort=da பேராசிரியர் க. மணியின் வேந்தாந்தம், அறிவியல் குறித்த காணொளிகள்]</ref>
==பேராசிரியர் கே. மணி எழுதிய சில நூல்கள்==
வரிசை 33:
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/கே._மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது