கே. வி. ஜெயஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{தகவற்சட்டம் நபர் | name = கே. வி. ஜெயஸ்ரீ | image = ஜெயஸ்ரீ.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | occupation = | yearsactive = | spouse = | home..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
||
வரிசை 1:
'''கே. வி. ஜெயஸ்ரீ''' (''K.V.Jayashree'') என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் குறிப்பாக [[மலையாளம்|மலையாளத்தில்]] இருந்து நவீன இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்து நூல்களை எழுதிவருகிறார். தமிழிலக்கிய வரலாற்றில் இவரும் புதுமையான முறையில் நூல்களை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இவரது எழுத்து முறை பழங்காலத்தினூடே கலந்து வருகிறது.
== குடும்பம் ==
கேரளத்தின் [[பாலக்காடு|பாலக்காட்டை]] பூர்வீகமாக கொண்ட வாசுதேவன், மாதவி இணையர்,
== எழுத்துப் பணிகள் ==
மலையாளத்தில் [[சங்க காலம்|சங்க கால]] [[பாணர்]]களின் வாழ்க்கையைப் பறறி மனோஜ் குரூர் எழுதிய புதினமான ''நிலம் பூத்து மலர்ந்த நாள்'' என்ற புதினத்தை கே. வி. ஜெயஸ்ரீ
செய்த மொழிபெயர்ப்புக்காக 2020 பெப்ரவரியில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமி விருதைப்]] பெற்றார்.<ref>[https://www.hindutamil.in/news/literature/541909-sahitya-academy-awardee-k-v-jeyasri-interview.html சாகித்ய அகாடமி விருதாளர் கே.வி.ஜெயஸ்ரீ நேர்காணல்]</ref>
<ref>[https://tamil.indianexpress.com/literature/kv-jayashree-sahitya-akademi-award-best-translator-nilam-poothu-malarntha-naal-172134/ கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடெமிசிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது]</ref>
==இவரின் மொழிபெயர்ப்புகள் ==
வரி 45 ⟶ 26:
==வெளி இணைப்புகள்==
*[https://www.jeyamohan.in/tag/கே-வி-ஜெயஸ்ரீ#.Xlka2XFR2M8 கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது]
*[https://www.youtube.com/watch?v=H8HVIM9ByUU K.V. Jeyashri speech | சமகால இலக்கிய மொழிபெயர்ப்பு - சிக்கல்கள், வாய்ப்புகள் | கே.வி.ஜெயஸ்ரீ உரை]
[[பகுப்பு:மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:மலையாள
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
| |||