கேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = கேத்தி</br>Ketti | native_name = | native_name_lang = | other_name = | nickname = | settlement_type = கிராமம் | image_skyline = File:Ketti 74.jpg | image_alt = | image_caption = கேத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Ternera
Reverted 1 edit by 120.56.199.147 (talk): Rv spam (TwinkleGlobal)
 
வரிசை 1:
{{Infobox settlement
| name = கேத்தி</br />Ketti
| native_name =
| native_name_lang =
வரிசை 56:
==அமைவிடம்==
 
[[குன்னூர் வட்டம்|குன்னூர் வட்டத்தில்]] அமைந்த கேத்தி பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 8 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே [[ஜெகதலா]] [[பேரூராட்சி]] 5 கிமீகி.மீ.; [[அதிகரட்டி]] [[பேரூராட்சி]] 18 கிமீகி.மீ.; [[நஞ்சநாடு ஊராட்சி]] 18 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
19.20 சகிமீசகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ketti கேத்தி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== வருவாய் ==
 
கேத்தியிலுள்ள பெரும்பாலான மக்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆவர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டுமானத் தொழில், சுற்றியுள்ள ஊசித் தொழிற்சாலைகள், காளான் தொழிற்சாலைகள், பூந்தோட்டம் போன்ற இடங்களில் பணிபுரிதல் போன்றவை இவர்களுக்கு வருவாய் கிடைக்கும் வழிகளாகும்.
 
== பள்ளத்தாக்கு ==
 
குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கேத்தி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
 
== கலாச்சாரம் ==
வரிசை 77:
== பயண வழி ==
 
பேருந்து அல்லது தொடருந்து மூலம் கேத்தி கிராமத்தைச் சென்றடைய முடியும். சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இரயிலில் பயணித்து பின்னர் நீலகிரி மலை இரயில் மூலம் ஊட்டிக்குச் சென்று பின்னர் கேத்தி கிராமத்திற்குச் செல்ல முடியும்.
 
== மக்கள்தொகை ==
 
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி <ref>[http://www.census2011.co.in/data/town/803568-kethi-tamil-nadu.html Ketti Town Panchayat Population Census 2011]</ref> கேத்தி கிராமத்தின் மக்கள் தொகை 23,229 ஆக இருந்தது. இவர்களில் 11476 பேர் ஆண்கள், 11753 பேர் பெண்கள் ஆவார்கள். கேத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 88.43 ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.41%, பெண்களின் கல்வியறிவு 82.61% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகம் ஆகும். கிராமத்தின் மக்கள் தொகையில் 1757 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது கேத்தியின் மொத்த மக்கள் தொகையில் 7.56% ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/கேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது