கேள்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இதை வினா என்கின்றனர்.<ref name="CGEL">Huddleston, Rodney, and Geoffrey K. Pullum. (2002) ''The Cambridge Grammar of the English Language.'' Cambridge: Cambridge Univers..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 12:
#ஏவல் வினா
 
=== அறிவினா ===
 
தம் அறிவோடு பிறர் அறிவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது அறிவினா ஆகும்.
வரிசை 20:
இப்பாடற் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம் வினாவுதல், அவன் அறிவை அளந்தறியவும், உண்மைப் பொருளை அவனுக்கு உணர்த்தவுமாதலின் இவ்வினா அறிவினாவாகும்.
 
=== அறியா வினா ===
 
இப்பாடற் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம் வினாவுதல்.
வரிசை 26:
மாணவன் தான் அறியாத பொருளை அறிந்து கொள்ள வினாவுதல் அறியா வினாவாகும்.
 
=== ஐய வினா ===
 
தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?
வரிசை 32:
இதுவோ அதுவோ என ஐயத்தைப் போக்கிக் கொள்ள வினாவுதல் ஐய வினாவாகும்.
 
=== கொளல் வினா ===
 
ஒன்றனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுப் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும்.
வரிசை 40:
பத்தாம் வகுப்பு மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று “பத்தாம் வகுப்புத் தமிழ்ப் புத்தகம் உள்ளதோ?” என்று வினாவுவது கொளல் வினாவாகும்.
 
=== கொடை வினா ===
 
இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தற் பொருட்டு வினாவுவது கொடை வினாவாகும்.
வரிசை 46:
புலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும். கொடுத்தற் பொருட்டு வினாவுவதால் கொடை வினாவாயிற்று.
 
=== ஏவல் வினா ===
 
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும். ஆசிரியர் மாணவனிடம் “இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல் ஏவல் வினா ஆகும்.
வரிசை 58:
::“ அறிவறி யாமை ஐயுறல்கொளல் கொடை
::ஏவல் தரும்வினா லவ்லிஆறும் இழுக்கார்”
 
== ஆதாரம் ==
 
*தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்ட பத்தாம் வகுப்பிற்கான “பைந்தமிழும் பழகுதமிழும்” தமிழ் இலக்கணம் - மொழிப்பயிற்சிகள் (துணைப்பாடநூல்)(முதற்பதிப்பு: 2004, மறுபதிப்பு: 2008)
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/கேள்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது