கைகளத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = கைகளத்தூர் |வகை = கிராம ஊராட்சி | latd =11.478627 | longd =78.857853 | | மாநிலம் = தமிழ்நாடு | | மாவட்டம் = பெரம்பலூர் | |தலைவர் பதவிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: அவா்கள் → அவர்கள் using AWB
 
வரிசை 18:
|இணையதளம்=
|}}
'''கைகளத்தூர்''' என்பது [[பெரம்பலூர் மாவட்டம்]], [[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தைச்]] சேர்ந்த வருவாய் கிராமமும்<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=17&centcode=0004&tlkname=Veppanthattai#MAP |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-09-08 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305032616/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=17&centcode=0004&tlkname=Veppanthattai#MAP |url-status=dead }}</ref>[[வேப்பந்தட்டை|வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தைச்]] சேர்ந்த ஊராட்சியும் ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=17&blk_name=Veppanthattai&dcodenew=18&drdblknew=2 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-09-08 |archive-date=2013-08-07 |archive-url=https://web.archive.org/web/20130807104234/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=17&blk_name=Veppanthattai&dcodenew=18&drdblknew=2 |url-status=dead }}</ref> இது வெள்ளாறு அருகில் அமைந்துள்ள கிராமம். இந்த கிராம ஊராட்சியின் உட்கிராமங்களாக [[பாதாங்கி]], [[சிறுநிலா]], [[பெருநிலா]], காந்தி நகர், விடுதலை நகர் ஆகியன உள்ளன. இக்கிராமத்தில் இந்து, முசுலிம், கிருத்தவர்கள் ஆகிய மதத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியினை முன்னோர் காலத்தில் களப்பிரா்கள் ஆண்டு வந்தனர். அவா்கள்அவர்கள் ஆட்சி காலம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனா் அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இவா்கள் காலத்தில்தான் திருக்குறளை ஆதாரமாக வைத்து ஆட்சி செய்து வந்துள்ளனர். இவா்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதியை செழுமையான பகுதியாக இருக்க விவசாயத்தை வளா்த்து அதை மிகவும் நேசித்துள்ளனர்
 
'''பொதுசேவை''' '''அலுவலகங்கள்'''
"https://tamilar.wiki/w/கைகளத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது