கொரிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 60:
== கொரியா மொழி எழுத்துகள் வரலாறு ==
[[File:WIKITONGUES- Hanbid speaking Korean.webm|thumb|right|வறன்பிட் கொரிய மொழி பேசுகிறார்]]
கொரிய மொழி எழுத்துகள் ''ஃஆன்குவல்'' என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துகள் 14ம் நூற்றாண்டில் '''செயோங்''' என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா [[யப்பான்|யப்பானிடம்]] இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
| |||