செங்குந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
 
"{{துப்புரவு}} {{refimprove|date=சூலை 2018}} {{Infobox caste |caste_name= செங்குந்தர் |image = |caption = |kula_daivat = முருகன் சுப்பிரமணிய சுவாமி<ref>{{cite book |title=Cittōṭu tala purāṇam: Murukēccuram uḷḷiṭṭa an̲aittuk kōyilkaḷin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 29:
 
== வரலாறு ==
=== சங்க காலம் ===
[[அரிக்கமேடு]] அகழ்வாராய்ச்சியில் கைக்கோளர் என்ற வார்த்தையுடன் கூடிய கி.பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க கால மட்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book |url=https://archive.org/details/dli.ernet.106323/page/n163/mode/1up?q=kaikolar |title=ANCIENT INDIA
Bulletin of the Archaeological Survey of India |publisher=ARCHAEOLOGICAL SURVEY OF INDIA, NEW DELHI
|page=114 |year=1946 }}</ref>
 
=== சேந்தன் திவாகரம் காலம் ===
இவர்களை பற்றிய முந்தைய இலக்கிய சான்றுகள், 'சேந்தன் திவாகரர்' எழுதிய "ஆதி திவாகரம்" அல்லது "சேந்தன்திவாகரம் " என்ற தமிழ் அகராதியில் காணப்படுகின்றன.
திவாகர [[நிகண்டு]],
வரிசை 42:
செங்குந்தர், சேனைத்தலைவர், தந்துவாயர் (நெசவாளர்), காருகர் (நெசவாளர்), கைக்கோளர் ஆகிய ஐந்து பெயர்க்களும் ஒரே மக்களை குறிக்கும் பெயர்கள் என அறியமுடிகிறது. இந்த அகராதி, அநேகமாக 6 ஆம் நூற்றாண்டில் இருந்து, அவர்களை நெசவாளர்கள் மற்றும் சேனாதிபதிகள் என்று குறிப்பிடுவதன் மூலம், அந்த நேரத்தில் சமூகத்தில் அவர்களின் இரட்டை பங்கைக் குறிக்கும். அகம்படிகளான இவர்கள் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது. மேலும் இவர்கள் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால், இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம்.<ref>{{cite book|url=https://books.google.com/?id=wYjtAAAAMAAJ&cd=1&pg=PA15|title=Textiles and Weavers in Medieval South India|publisher=Oxford University Press|page=15|first=Vijaya|last=Ramaswamy|year=1985}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/?id=wYjtAAAAMAAJ&cd=1&dq=kaikkolar+diwakaram&q=+diwakaram#search_anchor|title=Textiles and weavers in medieval South India|first=Vijaya|last=Ramaswamy|publisher=Oxford University Press|year=1985}}</ref>
 
=== சோழர் காலம் ===
இடைக்கால [[சோழர்]] காலத்தில் கைக்கோளர் இராணுவத்தில் பணியாற்றினார்.
பல செங்குந்தர்கள் சேனாதிபதிகளாகவும் (சேனை), படைத்தளபதிகளாகவும் (தளம்), அணிபதிகளாகவும் (அணி), படைத்தலைவர்களாகவும்(படை) சோழர்களின் அரசில் இருந்திருக்கின்றனர்.
வரிசை 75:
சோழ சமுதாயத்திலும் சோழ இராணுவத்திலும் செங்குந்த கைக்கோளரின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.
 
=== விஜயநகர காலம் ===
13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பின்னர் இவர்கள் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக்கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.<ref name="Mines2">{{Harvnb|Mines|1984}}</ref><ref>{{cite book|title=The Everyday Politics of Labour: Working Lives in India's Informal Economy|first=Geert|last=de Neve|publisher=Berghahn Books|year=2005|isbn=9788187358183|url=https://books.google.com/books?id=ppbkEJAEVCIC}}</ref>
 
வரிசை 424:
 
== தொல்லியல் குறிப்புகள் ==
=== கல்வெட்டு குறிப்புகள் ===
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தென்னிந்திய கல்வெட்டுகளில் செங்குந்த கைக்கோளர் சமூகம் பல்வேறு சமயங்களில் மன்னர்களிடம் பெற்ற பட்டங்கள் கீழ்கண்டவை.
 
முதலியார், சமய முதலி, கந்தராயன், கேடரதரையன், வீர வீர பல்லவராயன், பல்லவராயன், காடவராயன், சேனாதிபதி, சமய சேனாதிபதி, சமந்த சேனாதிபதி, பட்ட மனம் காத்தன், களின்கராயன், மலுவ சக்ரவர்த்தி, இருங்கோளன், வாதராயன், உயவந்தன், பாண்டிய தரயன், அறையாண், அரசு, தேவன், பாண்டியன், பிரம்மராயன், முடி கொண்ட சோழன், கனகராயன், சித்ராயன், கச்சிராயன், விழுதிபண்மன், கண்டியதேவன், நாட்டார், நாடாள்வார், பெருமாள், செட்டி, சோழகங்கன், சோழகோணார், விஜயராயன், காலிங்கராயன், பட்டமானங்காத்தான்‌,<ref>{{cite book|url=https://archive.org/details/sengundhar-kaikolar-mudaliyar-historical-documents/Kalvettil%20sengunthar/ |title=செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் |author=[[செ. இராசு]] |year=2009 |page= கல்வெட்டு எண் 204, 13, 141, 180, 152, 185, 151, 28, 185, 118, 60, 28, 44, 203, 72 54, 114, 72, 159, 165, 114, 203, 57, 165, 29, 42, 175, 177}}</ref> கன்னட வல்லானை வென்றான்.<ref>{{cite book|url=https://archive.org/details/digital.assets.aavanNam_VOL02/page/24/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C |title= ஆவணம் இதழ் 2 |publisher= தமிழக தொல்லியல் துறை |year=1992 |page=24}}</ref>
 
=== செப்பேடுகள் ===
*நாவினால் மழுவெடுத ஞானப்பிரகாசர் செப்பேடு: திருச்சேய்ஞலூர் ஆதீனமடாதிபதியான ஞானப்பிரகாச சுவாமிகள் செங்குந்தர் சமூகத்தின் செங்குந்தர் வரலாற்றை பிரசங்க ஓலைச்சுவடிகளாக இயற்றியதற்காக 72 நாட்டு செங்குந்த கைக்கோளர் குல சமுதாயம் இவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை பற்றி விளக்கும் செப்பேடு.<ref name="செ. இராசு 2009 260-310">{{cite book|url=https://archive.org/details/sengundhar-kaikolar-mudaliyar-historical-documents/Kalvettil%20sengunthar/ |title=செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் |author=[[செ. இராசு]] |year=2009 |page= 260-310}}</ref>
*சுவாமிமலை செப்பேடு: அறுபடை வீடுகளில் ஒன்றான [[சுவாமிமலை]] முருகன் கோவிலில் செங்குந்த கைக்கோளர் சமூகத்தின் கொடியேற்றம் மண்டகப்படி, ஐந்தாம் திருநாள் மண்டகப்படி, சூரசம்கார மண்டகப்படி, காலை சந்தி கட்டளை போன்ற உரிமை ஒன்றாய் சமூகத்தின் உரிமைகளுக்கு 72 நாட்டை சேர்ந்த இச்சமுதாய மக்கள் கொடுக்க வேண்டிய வரி விபரத்தை பற்றி கூறும் செப்பேடு.<ref>{{cite book|url=https://archive.org/details/thanjavur-sengunthar-malar/page/295/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+ |title=தஞ்சை ஜில்லா செங்குந்த மகாஜன சங்க வெள்ளி விழா மலர் |author=[[செ. இராசு]] |year=1970 |page= 295}}</ref>
வரிசை 439:
*சோழர் பூர்வ பட்டயம்: கரிகால சோழனின் ஆணைக்கிணங்க செங்குந்த கைக்கோளர் குல சமய முதலியார் சேனாதிபதி தலைமையில் கொங்கு மண்டலத்தில் பல சமூக மக்களை குடியேற்றத்தை பற்றி கூறும் ஆவணம்.<ref name="செ. இராசு 2009 260-310"/>
*முத்து விஜய ரகுநாத சேதுபதி பட்டயம்: 1714ஆம் ஆண்டில் சேதுபதி மன்னர் பட்டுக்கோட்டைக்கு சென்ற போது செங்குந்த சமூகத்தை சேர்ந்த உடையான் என்பவர் தங்க இலையில் அரசருக்கு அறுசுவை விருந்து அளித்ததை பற்றி கூறும் செப்பேடு.<ref>{{cite book|url=https://archive.org/details/tva-prl-0006136-2013/page/184/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 |title=ஆவணம் இதழ் 23 |author=தமிழகத் தொல்லியல் கழகம் |year=2013 |page= 185}}</ref>
===இலக்கிய குறிப்புகள்===
*[[செங்குந்தர் பிரபந்தத் திரட்டு]], செங்குந்த கைக்கோளர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து [[செங்குந்தர் பிரபந்தத் திரட்டு]]<ref>{{Cite web|url=https://drive.google.com/file/d/1jOt5m1ZATCMQVzdmhL4J5J1M4CQjbPSs/view?usp=drivesdk|title=செங்குந்த பிரபந்த திரட்டு|last=|first=|date=|website=|archiveurl=|archivedate=|url-status=|access-date=}}</ref> என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இது முதலில் வண்ணக்களஞ்சியம் காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவரால் 1926 இல் வெளியிடப்பட்டது மற்றும் 1993 இல் சபாபதி முதலியார் அவர்களால் மீண்டும் வெளியிடப்பட்டது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே செங்குந்த கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.<ref>{{cite book|url=https://archive.org/details/SenguntharPrabanthaThiratu|title=Senguntha Prabandha Thiratu}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/?id=hj0eAAAAIAAJ&dq=sengunta|title=The Indian Economic and Social History Review-Delhi School of Economics|last=|first=|date=1982|publisher=Vikas Publishing House|isbn=|location=|pages=|language=en}}</ref>
*[[செங்குந்தர் பிள்ளைத்தமிழ்]], இது ஞானப்பிரகாச சுவாமிகள், திருசிபுரம் கோவிந்த பிள்ளை மற்றும் இலக்குமணசாமி ஆகியோரால் எழுதப்பட்டது. பனை-இலை கையெழுத்துப் பிரதிகளில் இருந்து எடுக்கப்பட்ட செங்குந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு, இது 18 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டது
வரிசை 446:
*[[களிப்பொருபது]], இது [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] தொகுத்த பத்து சரணங்களின் தொகுப்பு. 1008 தலைகள் மீண்டும் இணைக்கப்பட்டபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இந்த சரணங்கள் பாடிய பிறகு எழுதப்பட்டன. இந்த சரணங்களில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் ராஜராஜ சோழனின்]] நீதிமன்றத்தில் அதைக் கண்ட பாடல்கள் அடங்கும், அவரும் அவரின் வாரிசான [[மூன்றாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் III]] தொகுத்தார்.
*[[திருக்கை வழக்கம் (புகழேந்தி)|திருக்கை வழக்கம்]], இது செங்குந்த கைக்கோளர்களின் நற்செயல்களையும் அவற்றின் சைவ மதக் கொள்கைகளையும் விவரிக்கும் நூல் ஆகும். இதை எழுதியவர் [[புகழேந்திப் புலவர் (நளவெண்பா)|புகழேந்திப் புலவர்]].
===ஓலை சுவடிகள்===
*[[நாஞ்சில் நாடு|நாஞ்சில் நாட்டு]] ஓலை ஆவங்கள் கூறும் செய்தி: இவர்கள் குமாரக் கடவுளுக்குக் குந்தம் என்னும் ஆயுதத்தைப் பிடித்துச் சேவகர் ஆனவர். அதனால் செங்குந்தர் எனப் பட்டனர். பிற்காலச் சோழர்காலத்தில் நாஞ்சில் நாட்டிற்கு வந்தனர், பூர்வீகம் சோழநாடு. இவர்கள் நாஞ்சில் நாட்டில் கச்சாளர்(காஞ்சிபுரத்தார்) எனப் பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர். பிற்காலச் சோழர் காலத்தில் சோழர்களின் படையில் நெற்றிப்படை வீரராய் இருந்தனர். கைக்கோளர் நாஞ்சில் நாட்டுக் கோவில்களில் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததைக் கல்வெட்டுகள் மற்றும் ஓலை ஆவன்கள் கூறுகின்றன. நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் 13ஆம் நூற்றாண்டு முதலே கைக்கோளர் பற்றிய தகவல்கள் பரவலாகக் காணப்படுகின்றன. கடுக்கரை ஸ்ரீகண்டேஸ்வரமுடைய நயினார் கோவிலின் பணிகளை ஒழிப்பெருமாள் என்ற கைக்கோளர் செய்திருக்கிறார். இக்கோவில் நிர்வாகமும் இவர் கையில் இருந்ததை 1443ஆம் ஆண்டு ஆவணம் கூறும். ஆளூர் சிவன் கோவில் நிர்வாகப் பொறுப்பில் பிள்ளையார் என்னும் கைக்கோளர் இருந்தார், இவர் ஒருவருக்குக் பெரிய கடன் கொடுக்கும் அளவுக்கு செல்வந்தர். ஓர் ஆவணம் (1461 ஆண்டு) கைக்கோளரில் நன்கு படித்தவர் இருந்ததைத் தெரிவிக்கும். நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் திருவம்பலமுடையார் என்ற கைக்கோளர் பணிபுரிந்ததை 1477ஆம் ஆண்டு ஆவணம் குறிப்பிடும். 1587ஆம் ஆண்டு ஆவணம் அழகியபாண்டியபுரம் ஊர்க்கோவிலில் பறவைக்கரக என்ற கைக்கோளர் இரவாக பொறுப்பு பணியாற்றியதைக் கூறும்.<ref>{{cite book |url=https://www.google.co.in/books/edition/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/A5nbAQAACAAJ?hl=en |title=முதலியார் ஓலைகள்|page=32|author=அ. கா பெருமாள்|year=2016|isbn=9352440706}}</ref>
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
=== பண்டைய காலம் ===
*[[திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்|காளஹஸ்தி ஞானப்பூங்கோதை அம்மன்]]: செங்குந்த கைக்கோளர் சமூகம் வெள்ளத்தூர் கோத்திரத்தில் பிறந்த கடவுள்.<ref>https://m.dinamalar.com/detail.php?id=779544</ref><ref>https://m.dinamalar.com/detail.php?id=1043362</ref><ref>https://www.dinamani.com/religion/parigara-thalangall/2021/jan/15/srikalahasteeswara-temple-3542121.html</ref>
*[[இராசேந்திர சோழன்|வீரமாதேவி]]: ராஜேந்திர சோழனின் மனைவி, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நிர்வாகி.<ref>[https://books.google.co.in/books?id=lnyLSfJ0hcsC&amp;pg=PA172&amp;lpg=PA172&amp;dq=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;source=bl&amp;ots=tBk1i9FpUD&amp;sig=ACfU3U3cso6DWmjIi0uRuxLIdIUpBJ6aRA&amp;hl=en&amp;sa=X&amp;ved=2ahUKEwjOgfSDm8b5AhWWTGwGHTMVCrIQ6AF6BAgNEAI#v=onepage&amp;q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;f=false அறியப்படாத தமிழ் உலகம்: சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி]</ref>
வரிசை 460:
*[[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர் முதலியார்]]: 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மூன்று [[சோழர்|சோழ]] மன்னர்களுக்கு அமைச்சராகவும், அவைப்புலவராகவும் இருந்தவர். கவிச்சர்க்கரவர்த்தி, கவிராட்ச்சசன் என்று அலைக்கப்படுவார்.<ref>The Tyāgarāja Cult in Tamilnāḍu: A Study in Conflict and Accommodation Page no 336 by Rajeshwari Ghose</ref>
 
=== தொழில் ===
* [[அ. குழந்தைவேல் முதலியார்]]: (பட்டாளியர் கோத்திரம்)இந்திய தொழிலதிபரும், சுதந்திர போராட்ட வீரரும், [[தி சென்னை சில்க்ஸ்|சென்னை சில்க்ஸ்]], குமரன்தங்க மாளிகை, எஸ்.சி.எம் குழுமத்தின் நிறுவனரும் ஆவர்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=92F7DwAAQBAJ&amp;pg=PT14&amp;lpg=PT14&amp;dq=kulandaivel+mudaliar+Kaikolar#v=onepage|title=INDIA'S NEW CAPITALISTS: Caste, Business, and Industry in a Modern Nation|last=Damodaran|first=Harish|publisher=Hachette UK |year=2018 |isbn=9789351952800}}</ref>
* எஸ். முத்துசாமி முதலியார்: நீலகிரி சூப்பர்மார்க்கெட் என்ற இந்தியாவின் முதல் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நிறுவனர். சொக்கநாதன் கோத்திரம் பங்காளிகள்.
வரிசை 466:
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பின்னி மில்ஸ் உரிமையாளரும், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரர்.
 
=== சுதந்திர போராட்ட வீரர்கள் ===
*[[திருப்பூர் குமரன்]]: (எருமைகார கோத்திரத்தில் சென்னிமலையில் பிறந்தவர். 1932 ஆம் ஆண்டு [[சட்ட மறுப்பு இயக்கம்]] மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்றத்தை உருவாக்கி இளைஞர்களை சுதந்திர போராட்டத்திற்க்கு கொண்டு வந்தவர்.<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=0UQmz2NNij8C&amp;pg=PA9&amp;lpg=PA9&amp;dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;source=bl&amp;ots=KLyqHm7FvB&amp;sig=ACfU3U35EExzI5JuwTIA-REArYBHXd3rIw&amp;hl=en&amp;sa=X&amp;ved=2ahUKEwjVxbH3nPToAhXWX30KHbCuDX4Q6AEwCnoECAgQAQ#v=onepage&amp;q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;f=false|title=திருப்பூர் குமரன்}}</ref>
* [[தில்லையாடி வள்ளியம்மை]]: [[தென்னாப்பிரிக்கா]]வில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]]யுடன் இணைந்து [[அறப் போராட்டம்|அறப் போராட்டங்களில்]] கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கல்]] அரசுக்கு எதிராகப் போராடினார்.<ref>{{Cite book|url=https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&amp;pg=PA384#v=onepage&amp;q&amp;f=false|title=Historical Dictionary of the Tamils|last=Ramaswamy|first=Vijaya|publisher=Rowman &amp; Littlefield |year=2017 |isbn=978-1-53810-686-0|page=384}}</ref>
வரிசை 475:
*வெயிலுகந்த முதலியார்: தூத்துக்குடி கடலையூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்.
 
=== இலக்கியம் ===
*[[காங்கேயர்]]: 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயத்தைச் சேர்ந்த புலவராவார். இவர் பூவிகம் தொண்டை மண்டம்.<ref>{{cite book |url=https://books.google.co.in/books?id=LqYJAQAAIAAJ&amp;dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;focus=searchwithinvolume&amp;q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D |title=அபிதந்த சிந்தாமணி |author=அ. சிங்காரவேலு முதலியார்}}</ref>
*[[இரட்டைப்புலவர்]]: இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.<ref>[[செங்குந்தர் பிரபந்தத் திரட்டு]], காஞ்சி திரு நாகலிங்க முனிவர், 1926.</ref><ref name="Mahalingam">{{cite book|last=Mahalingam|first=T. V.|title=Administration and Social Life Under Vijayanagar: Social life|url=https://books.google.com/books?id=qxtuAAAAMAAJ|accessdate=23 December 2011|publisher=University of Madras}}</ref>
வரிசை 489:
*[[ஈரோடு தமிழன்பன்]]: புகழ்பெற்ற தமிழகக் கவிஞர் மற்றும் இலக்கியப் படைப்பாளி
 
===நாயன்மார்கள்===
*[[கணம்புல்ல நாயனார்]]: வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். 63 நாயன்மார்களில் முக்கியமான நாயன்மார் ஆவர்.<ref>பெரிய புராணம் வசனம் - [[சிவதொண்டன் சபை]], [[யாழ்ப்பாணம்]]
</ref><ref>புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85</ref><ref>காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26</ref>
வரிசை 495:
*[[சிறுத்தொண்ட நாயனார்]]
 
=== ஆன்மீகம் ===
*[[அருணகிரிநாதர்]]: கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர்.<ref>{{cite book |url=https://books.google.co.in/books?id=ffUXAAAAIAAJ&amp;dq=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;focus=searchwithinvolume&amp;q=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D |title=முருகனைப் பாடிய மூவர் |author=மு. வளவன் }}</ref>
*[[கிருபானந்த வாரியார்]]: 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமைய காவலர். 64வது [[நாயன்மார்]] என்று அழைக்கப்படுபவர்.<ref>[https://www.vikatan.com/spiritual/temples/71570-sri-kirupanandha-variyar---memorial-day-special- கிருபானந்த வாரியார் நினைவு நாள்]</ref>
வரிசை 502:
*[[ஞானியாரடிகள்]]: திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது மடாதிபதி.<ref>[https://books.google.co.in/books?id=6XkfAAAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+ ஆய்வுக்கோவை]</ref>
 
=== மக்கள் சேவை ===
*காலஹஸ்தி வள்ளல் வேங்கடராச முதலியார்: பெரும் செல்வந்தர் மற்றும் 16ஆம் சேறைக் கவிராச பிள்ளை என்ற புலவரை ஆதரித்த வள்ளல்.
*ராவ் பகதூர் [[தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்]]: நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடிதவர். [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] உருவாக நிறுவனத்துக்கு தனது 620 ஏக்கர் வயல் நிலத்தை தானமாக கொடுத்தவர்தான்.<ref>{{Cite magazine |date=January-April 2013 |title=Tribute to a Trail Blazer |url=https://www.nlcindia.com/new_website/news/bc_eng_jan_april_2013.pdf |magazine=Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited |language=English |publisher=[[NLC India Limited]] |page=4 |access-date=2020-05-05 |archive-date=2020-09-29 |archive-url=https://web.archive.org/web/20200929143440/https://www.nlcindia.com/new_website/news/bc_eng_jan_april_2013.pdf |url-status=dead }}</ref>
வரிசை 533:
*[[பாப்பம்மாள்]] மருதாசல முதலியார்: கோவை மேட்டுபாளைத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்.
 
===சினிமா துறை===
*சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
[[டி. ஆர். சுந்தரம்|டி.ஆர். சுந்தரம் முதலியார்]]: தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர். ஐந்து முன்னாள் முதல்வர்களுக்கு முதலாளியால் இருந்தவர்.
வரிசை 559:
*பாண்டியராஜன்: ஒரு நடிகர், இயக்குநர் பல நகைச்சுவையான தமிழ் படங்களில் முன்னணி.
 
=== அரசியல் ===
*ஆ.வே. முத்தையா முதலியார்: பிரெஞ்சு-இந்திய (புதுவை) ராஜாங்க பிரதம மந்திரி.
*[[கா. ந. அண்ணாதுரை|கா. ந. அண்ணாதுரை முதலியார் ]]: முன்னாள் தமிழக முதலமைச்சர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி்முக]] கட்சி நிறுவனர்.<ref>{{cite book |title=Dialogue and History: Constructing South India, 1795-1895 |first=Eugene F. |last=Irschick |publisher=University of California Press |year=1994 |isbn=978-0-52091-432-2 |page=203 |url=https://books.google.com/books?id=gwEOfHfUFTkC&amp;pg=PA203}}</ref>
வரிசை 668:
* {{cite book|last=Mines|first=Mattison|year=1984|title=The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India|publisher=Cambridge University Press|isbn=9780521267144|url=https://books.google.com/books?id=y089AAAAIAAJ|ref=harv}}
 
=== வெளி இணைப்புகள் ===
* [http://www.sengunthamithiran.in/index.asp தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஆங்கில இணையதளம்]
* [http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0353_03.html செங்குந்தர் துகில்விடு தூது]
"https://tamilar.wiki/w/செங்குந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது