கோண்டாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = கோண்டாவில் | வகை = ஊர் | மாகாணம் = வட | மாவட்டம் = யாழ்ப்பாணம் | தலைவர் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
வரிசை 2:
| நகரத்தின் பெயர் = கோண்டாவில்
| வகை = ஊர்
| latd =9.706869
| longd =80.026075
| மாகாணம் = வட
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
வரி 21 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name =
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|42|24.73|N|80|1|33.87|E|display=inline}}
}}
 
 
'''கோண்டாவில்''' (''Kondavil'')<ref>{{cite news |title=Ilantaic-cōlai, Kōṇṭā-vil, Debara-vẹva, Masaň-gas-vīdiya, Nari-ilantaik-kuḷam|url=https://www.tamilnet.com/art.html?artid=22681&catid=98 |publisher=TamilNet |date=July 17, 2007}}</ref> [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில் உள்ள ஒரு [[ஊர்]] ஆகும். [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து ஏறத்தாழ 3.5 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து [[வடக்கு]] நோக்கிச் செல்லும் [[காங்கேசன்துறை வீதி]], [[பலாலி வீதி]] ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன. இவ்வூருக்கு [[தெற்கு]] எல்லையில் [[கொக்குவில்]], [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]] ஆகிய ஊர்களும், வடக்கில் [[இணுவில்]], [[உரும்பிராய்]] என்னும் ஊர்களும் உள்ளன. கிழக்குத் திசையில் [[இருபாலை]] அமைந்துள்ளது.
வரி 75 ⟶ 69:
* அற்புத நர்த்தன விநாயகர் கோயில்,
* ஆசிமடம் அரசடி விநாயகர் கோயில்
* கோண்டாவில் மேற்கு காளிகோவில்
* கோண்டாவில் ஸ்ரீ வல்லிபுரநாதர் கோவில்
* கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில்<ref>{{cite news |title=Kōp-pāy, Neṭṭilip-pāy, Mayilap-pai, Pallup-pai|url=https://tamilnet.com/art.html?catid=98&artid=23242|publisher=TamilNet |date=September 12, 2007}}</ref>
 
போன்ற பல இந்துக் [[கோயில்]]கள் உள்ளன.
வரி 98 ⟶ 93:
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
 
{{coor title dms|9|42|24.73|N|80|1|33.87|E|region:LK_type:landmark}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/கோண்டாவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது