கோம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
imported>Selvasivagurunathan m removed Category:தேனி மாவட்டம் using HotCat |
||
வரிசை 1:
{{dablink|இது ஊரைப் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த நாய்ப் பற்றியக் கட்டுரையைக் காண,. [[கோம்பை நாய்]] என்பதை காணவும்}}
'''கோம்பை''' (''Kombai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் [[கோம்பை நாய்]] வகைக்குப் பெயர்பெற்றதாகும். கோம்பை, [[தேனி]]யிலிருந்து 37
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,
==பெயர்க் காரணம்==
வரிசை 12:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.32|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kombai.html | title = Kombai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399 [[மீட்டர்]] (1309 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6
==சமூகம்==
வரிசை 19:
==பொருளாதாரம்==
முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது.
==மேற்கோள்கள்==
<references/>
வரி 25 ⟶ 26:
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
| |||