கோரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''கோரக்கர்''' (''Korakkar'') என்பார் தமிழக சித்தர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் சித்தர்களான அகத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
எழுத்து பிழை |
||
வரிசை 3:
கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் [[பேரூர்]], [[திருச்செந்தூர்]] மற்றும் [[இலங்கை|இலங்கையில்]] உள்ள [[திருக்கோணமலை]] உள்ளது. கோரக்கர் [[குகை|குகைகள்]] [[சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்|சதுரகிரி]] மற்றும் [[கொல்லி மலை|கொல்லி மலைகளில்]] காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் [[மருத்துவம்]], [[தத்துவம்]] மற்றும் [[ரசவாதம்]] குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்.<ref name="white">{{Cite book|url=https://books.google.com/books?id=pQuqAAAAQBAJ&pg=PA111|title=The Alchemical Body: Siddha Traditions in Medieval India |last=White |first=David Gordon |year=2007 |origyear=1996 |publisher=University of Chicago Press |isbn=978-0-22614-934-9 |page=111}}</ref>
இவரது படைப்புகளாகக் ''கோரக்கர் மலாய் வாகதம்'' (''கோரக்கரின் மலை மருந்துகள்''),<ref name="white">{{Cite book|url=https://books.google.com/books?id=pQuqAAAAQBAJ&pg=PA111|title=The Alchemical Body: Siddha Traditions in Medieval India |last=White |first=David Gordon |year=2007 |origyear=1996 |publisher=University of Chicago Press |isbn=978-0-22614-934-9 |page=111}}</ref> ''
கோரக்கர் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்து ''சந்திரரேகை'' நூலில் எழுதியுள்ளார். இவர் கணித்த அத்தகைய ஒரு நிகழ்வு என்னவென்றால், மக்கள் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது போகர் மீண்டும் உலகில் பிறப்பார்.
| |||