சதி கீதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "File:The_President,_Shri_Pranab_Mukherjee_presenting_the_Dhyan_Chand_Award_for_the_year-2016_to_Ms._Satti_Geetha_for_Athletics,_in_a_glittering_ceremony,_at_Rashtrapati_Bhavan,_in_New_Delhi_on_August_29,_2016.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:The_President,_Shri_Pranab_Mukherjee_presenting_the_Dhyan_Chand_Award_for_the_year-2016_to_Ms._Satti_Geetha_for..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{மேற்கோள்பட்டியல்}} |
{{மேற்கோள்பட்டியல்}} |
||
[[பகுப்பு:1983 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1983 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டு விளையாட்டு வீராங்கனைகள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டு விளையாட்டு வீராங்கனைகள்]] |
||
17:12, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சதி கீதா (Sathi Geetha (பிறப்பு: 5 சூலை 1983) இந்திய குறுவிரையோட்ட வீரர் ஆவார்.[1] இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் சிறந்து விளங்குபவர் ஆவார்.
2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஏழாவது இடம்பிடித்தார். இவருடைய அணியில் கே. எம். பீனமோல், சித்ரா கே சோமன் மற்றும் ராஜ்விந்தர் கவுர் ஆகியோர் இடம்பெற்றனர். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 51.75 நிமிடங்களில் இலக்கினை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேற்கோள்கள்
- ↑ "sathi geetha". Archived from the original on 2012-11-06. Retrieved 2019-03-15.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)