சத்யராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{தகவல்சட்டம் நடிகர் | name = சத்யராஜ் | image = Sathiyaraj.JPG | imagesize = | caption = | birth_name = ரெங்கராஜ் | othername = | occupation = திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 6:
| birth_name = ரெங்கராஜ்
| othername =
| occupation = [[நடிகர்|திரைப்பட நடிகர்]], [[இயக்குனர்இயக்குநர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]]
| birthdate = {{birth date and age|mf=yes|1954|10|3}}
| location = [[கோயமுத்தூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 18:
| notable role =
}}
'''சத்யராஜ் சுப்பையன்''' (''Sathyaraj'', பிறப்பு: 3 அக்டோபர் 1954) [[கோவை|கோவை மாவட்டத்தைச்]] சேர்ந்த [[தமிழ்]]த் திரைப்பட [[நடிகர்]] ஆவார், இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுப்பவர். இவரது இயற்பெயர் ''ரெங்கராஜ்'' ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆரின்]] தீவிர ரசிகர். இவரது மகன் [[சிபிராஜ்]] தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் [[மணிவண்ணன்|மணிவண்ணனின்]] கல்லூரி நண்பர் ஆவார்.
 
[[வில்லாதி வில்லன்]] திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். [[லீ (திரைப்படம்)|லீ]] என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் [[சிபிராஜ்]] கதாநாயகனாக நடித்தார்.<ref>{{cite web|url=http://m.tamil.webdunia.com/article/movie-review-in-tamil/%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-107052200100_1.htm|title=லீ திரைப்பட விமர்சனம்}}</ref>
 
== எம்.ஜி.ஆர் பித்தன் ==
ரங்கராஜ் என்ற இயற்பெயர் கொண்ட சத்யராஜ் என்று [[எம். ஜி. ஆர்]] 1967 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டினால் தமிழக மக்களிடையே ஏற்பட்ட அனுதாப அலையால் சட்டமன்றத் தேர்தலில் [[திமுக]] வெற்றி பெற்றதால் அன்றைய திமுக தலைவரும் முதல்வருமான [[அறிஞர் அண்ணா]] திமுகவின் பிரச்சார பீரங்கி என்றும் பிரச்சார ராஜா என்றும் பெயர் இட்டார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு திரையுலகில் வெற்றி நடை போட்ட [[அரச கட்டளை|அரசக்கட்டளை]] திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தனது தாயார் சத்யபாமா அவர்களின் பெயரையும் அண்ணா அவர்கள் அன்புடன் அழைத்த பிரச்சார ராஜா என்று பெயரை சேர்த்து அந்த நிறுவனத்திற்க்கு '''சத்யராஜா''' என்று பெயர் இட்டார். அதை இரசிகராக கருத்தில் கொண்டு சத்யராஜ் என்று தனது பெயரை திரையுலகில் வைத்து கொண்டார்.
 
1987இல் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஞாபகமாக தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.{{cn}}
 
== பெரியார் திரைப்படம் ==
வரி 120 ⟶ 115:
| ''[[பிள்ளைநிலா]]'' || விக்கி ||
|-
|rowspan="9"|1986 || ''[[விக்ரம் (1986 தமிழ்தமிழ்த் திரைப்படம்)|விக்ரம்]]'' || சுகிர்தராஜா ||
|-
| ''[[தர்மம் (திரைப்படம்)|தர்மம்]]'' || ||
வரி 227 ⟶ 222:
| ''[[தோழர் பாண்டியன்]]'' || ||
|-
|''[[தாய் மாமன் (திரைப்படம்)|தாய் மாமன்]]'' || ராசப்பன் ||
|-
|rowspan="3"|1995 || ''[[எங்கிருந்தோ வந்தான் ]]'' || ||
வரி 284 ⟶ 279:
| ''[[மாறன் (திரைப்படம்)|மாறன்]]'' || மாறன் ||
|-
|rowspan="4"|2003 || ''[[ராமச்சந்திரா (திரைப்படம்)|ராமச்சந்திரா]]'' || ராமச்சந்திரா ||
|-
| ''[[மிலிட்டரி (திரைப்படம்)|மிலிட்டரி]]'' || 'மிலிட்டரி' மாதவன் ||
வரி 551 ⟶ 546:
 
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:கோவை மக்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சத்யராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது