கோவை மகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி →அரசியலில்: clean up, replaced: ஆசிரியராக பணியாற்றினார் → ஆசிரியராகப் பணியாற்றினார் using AWB |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|image = KovaiMahesan.jpg
|imagesize = 125px
|caption =
|birth_name = மகேசுவர சர்மா
|birth_date ={{birth date|df=yes|1938|3|22}}
|birth_place = [[கோப்பாய்]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|1992|7|4|1938|3|22}}
|death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
|death_cause =
|resting_place =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = எழுத்தாளர், பத்திரிகையாளர், தமிழீழ உணர்வாளர், அரசியல்வாதி
|education =
|employer =
| occupation = [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] பத்திரிகை ஆசிரியர்
| title =
| religion= [[இலங்கையில் இந்து சமயம்|இந்து]]
| spouse=விசாலாட்சி
|children=
|parents= சோ. இரத்தினசபாபதி ஐயர்,<br> இரத்தினம்மா.
|speciality=
|relatives=
|signature =
|website=
|
'''கோவை மகேசன்''' ('''மகேஸ்வர சர்மா''', [[மார்ச் 22]] [[1938]] - [[சூலை 4]] [[1992]]) ஈழத் தமிழ் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] வாரப் பத்திரிகை, மற்றும் [[சுடர் (இதழ்)|சுடர்]] மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழின விடுதலையே இவரது உயிர் மூச்சாக இருந்தது. நாட்டுப் பற்றாளராக, இனப் பற்றாளராக தன் இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றியவர். மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார்.
வரி 106 ⟶ 42:
ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி [[திருகோணமலை]]யை மையப்படுத்தியே போராட்டங்களை திட்டமிட்டு வந்தது. அப்போது கோவை மகேசன் "எங்கே பலமிருக்கிறதோ அங்குதான் போராட வேண்டும்" என எழுதினார். அதன் பின்னரே [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] போராட்டங்கள் தீவிரமடைந்தன.
சுதந்திரன் பத்திரிகை கொழும்பு பண்டாரநாயகா வீதியிலிருந்த அதன் அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டு வந்தது. 1970களின் பிற்பகுதியில் அரசு தரப்பிலிருந்தும் பாதுகாப்பு துறையிலிருந்தும் எழுந்த பிரச்சினைகளால் கோவை மகேசன் யாழ்ப்பாணத்திற்கு வந்து அங்கிருந்து சுதந்திரனை வெளியிட்டார். இதற்கிடையில் சிறிது காலம் [[சுடர் (இதழ்)|சுடர்]] என்ற இலக்கிய இதழுக்கும்
யாழ்ப்பாண மேயராக இருந்த எஸ். ஏ. தர்மலிங்கம் தமிழ் ஈழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தபோது அவரின் செயலாளராகப் பணியாற்றினார். அக்கட்சி தடை செய்யப்பட்டது. இருவரும் [[சாவகச்சேரி]] காவல் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 1983 சூலையில் இடம்பெற்ற [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை]]யில் மயிரிழையில் இவர் உயிர் தப்பினார்.<ref name=maravanpulavu>[http://sachi70.blogspot.com.au/2013/04/blog-post_4565.html கோவை மகேசன்], மறவன்புலவு. க. சச்சிதானந்தன்</ref> 1983 இன் பின்னர் புலம் பெயர்ந்து மனைவியுடன் [[தமிழ்நாடு]] சென்றவர் அங்கிருந்து சில காலம் ''வேங்கைகள்'' என்ற பெயரில் ஒரு பத்திரிகை வெளியிட்டார்.
| |||