ச. குருசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''ச. குருசாமி ''' (பிறப்பு: நவம்பர் 10 1950) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் பச்சையப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ச. குருசாமி ''' (பிறப்பு: [[நவம்பர் 10]] [[1950]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாமக்கல் மாவட்டம்]] குட்டாம்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் [[பச்சையப்பன் கல்லூரி]]யில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய ''“நச்சினார்க்கினியர் உரைநெறி”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் |
'''ச. குருசாமி ''' (பிறப்பு: [[நவம்பர் 10]] [[1950]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாமக்கல் மாவட்டம்]] குட்டாம்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் [[பச்சையப்பன் கல்லூரி]]யில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய ''“நச்சினார்க்கினியர் உரைநெறி”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
||
{{writer-stub}} |
|||
==ஆதாரம்== |
==ஆதாரம்== |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1950 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1950 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட |
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட மக்கள்]] |
||
14:15, 25 மே 2025 இல் கடைசித் திருத்தம்
ச. குருசாமி (பிறப்பு: நவம்பர் 10 1950) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய “நச்சினார்க்கினியர் உரைநெறி” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.