சக்தி ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Kaviyashakthi No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = சக்தி ஜோதி
|image =
|image_size = 200px
|caption =
வரிசை 19:
|employer =
| occupation =சமூகப் பணியாளர்
| awards = சிற்பி அறக்கட்டளை
| title =
| religion=
| spouse= சக்திவேல்
வரி 27 ⟶ 28:
|relatives=சகோதரர் -1, சகோதரிகள் -3
|signature =
|website=
}}
'''சக்தி ஜோதி''' (''Sakthi Jothi'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழ்கின்ற ஒரு தமிழார்வலராவார். [[கவிஞர்]],<ref>{{Cite web |url=https://www.peopletoday.page/2021/02/blog-post_12.html |title=சக்தி ஜோதி |language=en |access-date=2021-04-21}}</ref><ref>{{Cite web |url=https://www.thehindu.com/books/books-reviews/lifescapes-interviews-with-contemporary-women-writers-from-tamil-nadu-giving-voice-to-silences/article28098688.ece |title=‘Lifescapes — Interviews with Contemporary Women Writers from Tamil Nadu’: Giving voice to silences |last=Mangai |first=A. |date=2019-06-22 |website=The Hindu |language=en-IN |access-date=2021-04-21}}</ref> [[கட்டுரை|கட்டுரையாளர்]], பேச்சாளர், [[விவசாயி]], தொழில் முனைவோர் மற்றும் [[சமூகப்பணி|சமூகப்பணியாளர்]] என்று பரவலாக இவர் அறியப்படுகிறார்.
[[திண்டுக்கல்]] மாவட்டம் [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத்தொடர்ச்சி]] மலையின் அடிவார கிராமமான அய்யம்பாளையத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
[[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தில்]] [[முனைவர்]] பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி,
அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.<ref>{{Cite web |url=http://srisakthitrust.org/founder.aspx |title=அறக்கட்டளையின் தளம் |access-date=2012-07-20 |archive-date=2013-12-10 |archive-url=https://web.archive.org/web/20131210055418/http://srisakthitrust.org/founder.aspx }}</ref><ref>{{Cite web |url=https://www.peopletoday.page/2021/02/blog-post_12.html |title=சக்தி ஜோதி |language=en |access-date=2021-04-19}}</ref>
வேளாண் உற்பத்திப்பொருட்களை மதிப்புக்கூட்டி வேதிப்பொருட்கள் கலக்காமல் தயாரித்து விற்பனை செய்யும் விதமாக 'அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஒன்றை நடத்திவருகிறார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 42 ⟶ 45:
தேனி மாவட்டம் மணலார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ஆரம்பக்கல்வியும், இராயப்பன்பட்டி புனித அலோசியசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வியும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளநிலை, முதுநிலைக் கல்வியையும் சக்தி பயின்றார். “சங்ககால பெண்களின் நிலை” என்கிற தலைப்பில் இளநிலை ஆய்வாளர் பட்டமும், “சங்க இலக்கியத்தில் ஆண் மையக் கருத்துருவாக்கம்” என்கிற தலைப்பில் முனைவர்ப் பட்டமும் பெற்றார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவரது கணவர் சக்திவேலும் வேளாண்மை, பூப்பந்து விளையாட்டு, கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று தேர்ந்தவராவார். பூப்பந்துவிளையாட்டுக்காக சொந்த நிலத்தை தானமாக வழங்கி கிராமப்புற இளைஞர்களை விளையாட்டில் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.அய்யம்பாளையம் கிராமத்தில் பெண்களுக்கான தனித்த கழிவறை வசதிகள், ஆரம்ப சுகாதார மையத்தின் அடிப்படைத் தேவைகள், குட்டிகரடு அருள்முருகன் கோயில் திருப்பணி, பள்ளிகூடங்களுக்கு நீராதாரம் அமைப்பது, மரக்கன்றுகள் நட்டுப் பராமரிப்பது போன்றவற்றில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.
== எழுத்துலக அறிமுகம் ==
சக்தி ஜோதி பள்ளிக்கூட நாட்களிலிருந்தே வாசிப்பு, எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் என ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாடு இறையியல் கல்லூரி நடத்திய 'இறையியல் மலரில்' இவரது முதல் கவிதை வெளியானது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் சுப்ரமணிய சிவா, மகாகவி, இனிய நந்தவனம் போன்ற சிறு பத்திரிக்கைகளில் கவிதைகள் வெளியாகின. உயிர் எழுத்து, காலச்சுவடு, புதுவிசை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் கவிதைகள் வெளியாகத் தொடங்கியவுடன் இலக்கிய உலகில் இவர் கூடுதல் கவனம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் உயிர் எழுத்துப் பதிப்பக வெளியீடாக “நிலம் புகும் சொற்கள்” என்கிற கவிதைத் தொகுப்பு வெளியானது.
== எழுதியுள்ள நூல்கள்<ref>{{Cite web |url=http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5912 |title=ஆணை இயக்குகிற மையம் பெண்தான்!! |website=www.dinakaran.com |access-date=2021-04-19 |archive-date=2021-04-22 |archive-url=https://web.archive.org/web/20210422154126/https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5912 |url-status= }}</ref> ==
வரி 61 ⟶ 65:
# மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்- டிஸ்கவரி புக் பேலஸ் (ஜூன் -2016)
# வெள்ளிவீதி - டிஸ்கவரி புக் பேலஸ் - (ஜனவரி- 2018)
# கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் - டிஸ்கவரி புக் பேலஸ் - (பிப்ரவரி-2021)
# சொல்லினும் நல்லாள் - தமிழ் வெளி பதிப்பகம் -(ஜனவரி -2023)
# உப்பின் ரகசியம் - தமிழ்வெளி பதிப்பகம் -(டிசம்பர் 2024)
=== கட்டுரை ===
# சங்கப் பெண் கவிதை சந்தியா பதிப்பகம் - (ஜனவரி- 2018) குங்குமம் தோழி இதழில் சங்கப்பெண்பாற் புலவர்களைப் பற்றிய கட்டுரைத்தொடர். [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3672&id1=86&issue=20170116]<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/165654-.html |title=நூல் வெளி: புது வெளிச்சத்தில் சங்கப் பெண் கவிதைகள் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-04-21}}</ref><ref>{{Cite web |url=https://www.commonfolks.in/bookreviews/puthu-velichchaththil-sanga-pen-kavithaigal |title=புது வெளிச்சத்தில் சங்கப் பெண் கவிதைகள் |website=CommonFolks |access-date=2021-04-21}}</ref>
# ஆண் நன்று பெண் இனிது<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/ |title=ஆண் நன்று பெண் இனிது |website=Hindu Tamil Thisai |language=en |access-date=2021-04-19}}</ref> - தமிழ் திசை பதிப்பகம் -(ஜனவரி- 2019) காமதேனு இணைய இதழில் தொடராக வந்த கட்டுரை.<ref>{{Cite web |url=https://www.nlb.gov.sg/biblio/203990802 |title=ஆண் நன்று பெண் இனிது /சக்திஜோதி. Āṇ nan̲r̲u peṇ in̲itu /Caktijōti. – National Library |website=www.nlb.gov.sg |access-date=2021-04-19}}</ref>
# சங்க இலக்கியம்- உடல், மனம், மொழி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( செப்டம்பர்-2025)- மானுடவியல் தோற்றம் தொடங்கி சங்க காலம்வரையில், தாய்வழி சமுதாய செயல்பாடானது எவ்விதமாக தந்தை வழிச் சமுதாய வாழ்க்கைமுறைக்குள் நிலைபெற்றது என்பதைப்பற்றிய ஆய்வு நூல்.
== சிறப்புகள் ==
| |||