பரப்புரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →அரசியலில் பரப்புரை: clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) "'''பரப்புரை''' அல்லது '''பிரச்சாரம்''' (Propaganda) என்பது ஒரு கருத்தை அதைப்பற்றி அறியாதவர்களுக்காக, விரித்தும் தொகுத்தும் அவர்களும் பற்றுக் கொண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 58:
இணையத்தில் அரசியல் விளம்பரம் என்பது நன்கு விரிவடைந்த பெரும் தொழிற்துறையாக மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தமக்குத் தேவையான தகவல்களை ஒரு சில வலைத்தளங்களிலிருந்தே பெறுகிறார்கள். அவையும் பெரும்பாலும் ஓரிரு சமூக வலைத்தளங்களாகவே இருக்கின்றன. மக்களின் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய பெரும் சேகரங்களை ஆராய்ந்து தேவையான தகவல்களைப் பெறும்படியாக மென்பொருட் படிமுறைத்தீர்வுகள் (Algorithms) சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றின் காரணமாக அரசியற் பரப்புரை என்பது கூட்டங்கள் நடத்துவது, உரையாற்றுவது எனும் பழைய வடிவங்களிலிருந்து பெரிதும் மாறிவிட்டது. தற்போது அரசியற் பரப்புரை என்பது தனி மனிதர்களைக் குறிவைத்து விளம்பரங்களை அனுப்புவது என்றாகிவிட்டது.<ref>https://roar.media/tamil/tech/father-of-internet-3-sad-things</ref>
ஈராக் மீதான அமெரிக்காவின் போர், எவ்வாறு மக்களின் நாட்டுப்பற்றையும் தீவிரவாதத்திற்கெதிரான கோபத்தையும் தவறான பரப்புரை மூலம் தவறாக வழிநடத்தமுடியும் என்பதற்கு ஓர் உதாரணம்.<ref name="example"/>
ஹாலோகிராம் எனும் தொழில்நுட்ப உதவியுடன் அரசியல் தலைவர் ஒருவர் ஒரேநேரத்தில் இருவேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளலாம். தொழில்நுட்ப வளர்ச்சி ,அதி வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இந்தசூழலில் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மெலஞ்சியோன் என்பவர் ஹோலோகிராம் எனும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அரசியல் தலைவர் மெலஞ்சியோன் அல்ல. துருக்கியின் அதிபராக உள்ள தயீப் எர்டோகன், இதே ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.
வரிசை 70:
விளம்பரங்களில் பரப்புரை என்பது மிகச் சுலபமாகக் காணக்கிடைக்கின்றது. விளம்பரங்கள் எவ்வாறு நமக்குத் தேவையில்லா பொருளைக்கூட விருப்பத்தின் காரணமாக வாங்க வைக்கின்றது என்பது பரப்புரையின் விளைவின் ஒரு அம்சமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.<ref>http://www.ukessays.com/essays/media/how-propaganda-is-used-in-advertising-media-essay.php</ref>
* பிரபலமானவர்களைக் கொண்டு ஒரு பொருள் / கருத்து தொடர்பான கருத்துக்களை அவர்கள் கூறுவதுபோல் கூறச்செய்தல். எ-கா -(பெப்சி/"Pay Every Penny for Save Israel" விளம்பரங்கள்)<ref name="example">http://english.glendale.edu/propaganda.examples.html</ref>
* ஒரு பொருளை மற்றொன்றுடன் சில கருத்துக்களையும்/உண்மைகளையும் தவிர்த்துவிட்டு ஒப்பிடுவதன் மூலம் தவறான மனப்பதிவை ஏற்படுத்துவது. (உதாரணம் : ஆப்பிள் கம்ப்யூட்டரை விண்டோசுடன் ஒப்பிடுவது.)<ref name="example"/>
| |||