கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 81:
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.{{cn}}
[[அரிசில் கிழார்]], [[இளங்கீரனார்]], [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஔவையார்]], [[கல்லாடனார் (சங்க காலம்)|கல்லாடனார்]], [[குறுங்கோழியூர் கிழார்]], [[தாயங்கண்ணனார்]], [[பரணர், சங்ககாலம்|பரணர்]], [[பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்|பெருங்குன்றூர் கிழார்]], [[பெருஞ்சித்திரனார்]], [[மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்]] ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
:பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொல்லிப்பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்
:கொல்லிக் கூற்றத்து நீர்கூர் என்னுமிடத்தில் நடந்த போரில் இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானையும், அவனோடு சேர்ந்துகொண்டு தாக்கிய இருபெரு வேந்தரையும் வென்றான் என்று இப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகின்றது.
::- பதிற்றுப்பத்து 8 பாடல் 73, புலவர் அரிசில் கிழார்
:கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன்.
::- இளங்கீரனார் – நற்றிணை 346
வரிசை 100:
* சேர மன்னர்களின் கொங்குநாட்டுத் தலைநகரான கருவூர்ப் பகுதியில் சங்ககால நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள் சங்ககாலத் தாமிழி (அசோகன் காலத்துப் பிராமி) என்று கொண்டு ஐராவதம் மகாதேவன் என்வர் படித்துக் காட்டியுள்ளார். [http://tamilartsacademy.com/books/tavam/chapter24.xml கொல்ஈ, புறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20101026012105/http://tamilartsacademy.com/books/tavam/chapter24.xml |date=2010-10-26 }} என்னும் சொற்கள் அதில் உள்ளன. இவற்றை இவர் கொல்லிப்பொறையன் என்னும் பெயரோடு பொருத்திப் பார்ப்பது வலிமை மிக்க சான்றாகும்
:சேரமான் யானைக்கட் சேய் தாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லியோர் அடுபொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
::- குறுங்கோழியூர் கிழார் - புறம் 22
:வெல்போர் வானவன் இதன் அரசன்
::- தாயங்கண்ணனார் – அகம் 213
வரிசை 110:
::- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33
:கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்னும் ஊர்ப்பகுதியில் அதிகமானும் இருபெரு வேந்தரும் இணைந்து சேரனைத் தாக்கியபோது பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்
::– பதிற்றுப்பத்து 8ஆம் பத்து பதிகம்
:‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
::- பெருஞ்சித்திரனார் – புறம் 158
வரிசை 127:
* ஒப்புநோக்குக [[ஆய் நாடு|ஆய்]] [[பொதிய மலை|பொதியமலை]]ச் [[சூர்மகள்]] – பரணர் அகம் 198
காந்தள் போல் கூந்தல் மணம்
:கொல்லியில் பூக்கும் கார்மலர் (கார்த்திகை எனப்படும் காந்தள் பூ) போலத் தலைவியின் கூந்தல் மணந்ததாம்.
வரிசை 153:
==சுற்றுலாத் தலங்கள்==
{{துப்புரவு}}
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் [[ஆகாயகங்கை அருவி|ஆகாய கங்கை]] அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 [[அடி (அளவை)|அடி]] உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
[[படிமம்:Agayagangai.jpg|thumb|right|250px|ஆகாயகங்கை அருவி]]
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
சதுரகிரி எனும் மலை உச்சியில் [[கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்|அறப்பளீஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி [[அப்பர்]] பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
[[படிமம்:Arapalli.jpg|thumb|right|250px|அறப்பளீஸ்வரர் கோவில்]]
வரிசை 166:
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
[[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]] பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். [[சிவன்]], [[பார்வதி]], [[விஷ்ணு]], [[இடும்பன்]] மற்றும் [[விநாயகர்|விநாயகருக்கும்]] இங்கு ஆலயங்கள் உள்ளன.
கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
[[படிமம்:Boat ride kolli.jpg|thumb|right|250px|வாசலூர்பட்டி படகுத் துறை]]
இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்
வருடம் தோறும் [[ஆடி (மாதம்)|ஆடி]] மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
| |||