சத்தீசுகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
No edit summary
 
No edit summary
 
வரிசை 130:
 
== வரலாறு ==
=== பண்டைக்கால மற்றும் இடைக்கால வரலாறு ===
பண்டைய காலங்களில், இந்த பகுதியில் தட்சிண கோசலம் (தென் கோசலை) என அறியப்பட்டது. மேலும் இப்பகுதி மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இப்பகுதியில் ஷரப்புரியர், பாண்டுவன்சி, சோமவன்சி, கலாச்சூரி, நாகவன்சி போன்ற ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். [[பொது ஊழி|பொ.ஊ.]] 11 ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் மீது [[சோழப் பேரரசு|சோழப் பேரரசின்]] [[முதலாம் ராஜேந்திர சோழன்]] மற்றும் [[முதலாம் குலோத்துங்க சோழன்]] ஆகியோர் படையெடுத்தனர்.<ref>Dimensions of Human Cultures in Central India by Professor S.K. Tiwari p.161</ref><ref>Dimensions of Human Cultures in Central India: by Professor S.K. Tiwari p.163</ref><ref>Tribal Roots of Hinduism by Shiv Kumar Tiwari p.209</ref>
 
=== காலனிய மற்றும் விடுதலைக்குப் பிந்தைய காலம் ===
சத்தீசுகர் [[மராத்தா]] ஆட்சியாளரின்கீழ் (நாக்பூர் பான்லே) [[பொது ஊழி|பொ.ஊ.]] 1741 முதல் 1845 வரை இருந்தது. பின்னர் 1845 முதல் 1947 வரை பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் மத்திய மாகாணத்தின் சத்தீஸ்கர் பிரிவாக இருந்தது. 1905 ஆம் ஆண்டில், சம்பல்பூர் மாவட்டம் ஒடிசாவுடன் இணைக்கப்பட்டது மேலும் சுர்குஜா பாளையம் வங்கத்திடமிருந்து சட்டீஸ்கருக்கு மாற்றப்பட்டது.
 
இந்தப் பகுதி [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி]] 1 நவம்பர் 1956 அன்று புதிய மாநிலத்துடன் இணைக்கப்பட்டது, இதன்பிறகு ஒரு மாநிலத்தின் பகுதியாக 44 ஆண்டுகள் இருந்தது. இப்பகுதி மத்தியப் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆவதற்கு முன்னர், நாக்பூரைத் தலைநகராக கொண்ட, பழைய மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியின்கீழ் மத்திய மாகாணம் மற்றும் பெராரின் (மமா மற்றும் பெரார்) பகுதியாக இருந்தது. சத்தீஸ்கர் அரசு சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சில [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச அரசுகளும்]] இருந்தன, ஆனால் பின்னர் அவை மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://cgfinance.nic.in/FSFC/State%20Finance%20Report/English/Chap-4.pdf|title=காப்பகப்படுத்தப்பட்ட நகல்|archive-url=https://web.archive.org/web/20130502133300/http://cgfinance.nic.in/FSFC/State%20Finance%20Report/English/Chap-4.pdf|archive-date=2013-05-02|url-status=dead|access-date=2017-03-14}}</ref>
=== சத்தீஸ்கர் பிரிப்பு ===
தற்போதைய சத்தீஸ்கர் மாநிலம் 2000 நவம்பர் அன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது, என்றாலும் தனி மாநிலக் கோரிக்கை 1920களிலேயே எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது என்றாலும், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் தொடங்கப்பட்டாமல் இருந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூடி மனுக்கள் அளிப்பது, பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள், வேலை நிறுத்தங்கள் போன்றவை நடத்தப்பட்டன.<ref name="Prithak Chhattisgarh">{{cite web|title=Prithak Chhattisgarh |url=http://cg.gov.in/profile/corigin.htm#prathak |accessdate=22 July 2011 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20100704202817/http://cg.gov.in/profile/corigin.htm |archivedate=4 July 2010 }}</ref> தனி சத்தீஸ்கர் ஒரு தேவை குறித்து 1924 இல் ராய்ப்பூர் காங்கிரஸ் அலகு மூலம் எழுப்பப்பட்டது. மேலும் திரிபுராவில் நடந்த இந்திய காங்கிரஸின் வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் சத்தீஸ்கர் பிராந்திய காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1954 ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்ட போது, தனி சத்தீஸ்கர் மாநிலத்தின் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது, ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு, தனி மாநில கோரிக்கை நாக்பூரில் உள்ள மத்திய பாரதத்தின் மாநில சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.<ref name="Prithak Chhattisgarh" />
 
வரிசை 160:
2009 - 2010 ஆம் ஆண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 11.49% உயர்ந்தற்கு <ref>{{cite news|title=Chhattisgarh's GDP growth highest in 2009–10|url=http://www.business-standard.com/india/news/chhattisgarh%5Cs-gdp-growth-highest-in-2009-10/406295/|accessdate=22 July 2011}}</ref> வேளாண்மைத் தொழிலும், தொழில் வளர்ச்சியுமே முக்கிய காரணிகள் ஆகும்.
===வேளாண்மை===
வேளாண்மைத் தொழில் மாநிலத்தின் 4.828 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.<ref name="Agriculture in Chhattisgarh">{{cite web|url=http://cg.gov.in/development/cdevelopment.htm#irrigation|title=Agriculture in Chhattisgarh|archiveurl=https://web.archive.org/web/20110721155523/http://cg.gov.in/development/cdevelopment.htm#irrigation|archivedate=21 ஜூலை 2011|url-status=dead|accessdate=22 July 2011}}</ref><ref>{{cite web|title=Economy of Chhatisgarh|url=http://www.mapsofindia.com/chhattisgarh/economy/|accessdate=22 July 2011}}</ref> மாநிலத்தின் 80% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த சிறு தொழிலையே நம்பியுள்ளனர்.
 
வரிசை 167:
மாநிலத்தின் மொத்த பரப்பில் 41.33% பகுதிகள் வளமிக்க காட்டுப் பகுதிகள் கொண்டது.
 
===தொழில் துறை===
இரும்பு ஆலைகள், மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், அலுமினியம், இரும்பு, சுண்ணாம்பு, தோலமைட், பாக்சைட், படிகக்கற்கள், பளிங்கு கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலம்.
 
"https://tamilar.wiki/w/சத்தீசுகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது